Movie: The Legend(தி லெஜண்ட்)
Music: Harris Jayaraj
Singers: Armaan Malik and Mukesh Mohhamed
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Mosalo Mosalu Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்:
மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

ஆண் குழு: அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

ஆண்: அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

ஆண் குழு: அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

—பின்னணி இசை—

ஆண்: அச்சச்சோ கடல் பொங்கிச்சோ
கட்டுமரம் கப்பலுக்குள் சேர்ந்திரிச்சா
சிலுச்சோ ஒளி மின்னுச்சோ
சிம்மினிக்குள் சூரியனும் உதிச்சிருச்சோ

ஆண்: தவ்வுச்சோ மனம் அல்லுச்சோ
ஒசம்பிக்குள் வெள்ளகட்டி ஒட்டிக்கிருச்சோ
ஐலே ஐலே பாயிலா பாடும் மயிலே

ஆண்: மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

ஆண் குழு: அந்த லெவலு அந்த லெவலு
அந்த அந்த அந்த லெவலு

—பின்னணி இசை—

ஆண்: காலேஜ் குள்ள எறும்பெல்லாம் சிங்கம்
தாங்காது யம்மா அலப்பற எங்கும்
ஆனாலும் புள்ளிங்க எல்லாம் தங்கம்

ஆண்: பெஞ்சு மொத்தம் டிரம்சுகள் ஆச்சு
பத்து வெரலும் குச்சிகள் ஆச்சு
படிப்ப விடவும் டேலண்ட் கூடி போச்சு

ஆண்: ஒல்லி வல்லிய இன்னைக்கு புடிக்கல
நாளை அழகின்னு எவனுக்கும் தெரியல
பட்டாம் பூச்சி கூட தரையில
பட்டு புழுவா திரிஞ்சது தானே சில நாள்

ஆண்: மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

ஆண் குழு: அந்த லெவலு அந்த லெவலு
அந்த லெவலு அந்த லெவலு

ஆண்: அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

பெண் குழு: வேற லெவலு வேற லெவலு
வேற லெவலு வேற லெவலு
வோ ஹோ வோ ஹோ வோ ஹோ

—பின்னணி இசை—

ஆண்: பறட்ட தலையா படிச்சு திரிஞ்சா
கடைசி பெஞ்சுல தூங்கி வழிஞ்சா
உனக்குள் ஐசக்கு நியூட்டனும் தெரியுமா துணிஞ்சா

ஆண்: அப்பி உன்ன கனவுக்குள் தள்ள
அம்மா என்றும் சென்டிமென்ட்டில் கொல்ல
நண்பன் மட்டும் வெப்பான் நெஞ்சுக்குள்ள

ஆண்: கல்லில் அடிச்சா கலங்கிட வேணாம்
சொல்லில் அடிச்சா நொறுங்கிட வேணாம்
நம்ம தோணி போல நீயும்
கடைசி பால் இல் சிக்ஸர் அடிச்சு காட்டு

ஆண்: மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலு
விசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலு
பெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு

ஆண்: அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலு
கவிதையா பாடி காஞ்சி போச்சு கொரலு
லவ் னா மச்சான் டாரு டர்க்கி டவுலு

—பின்னணி இசை—

 

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT