ஆத்தி என நீ

Aathi Ena Nee Lyrics in Tamil
Movie: Kaththi(கத்தி)
Music: Anirudh Ravichander
Singers: Vishal Dadlani and Anirudh Ravichander
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Aathi Ena Nee Lyrics in Tamil

ஆண்: ஆத்தி என நீ பாத்த உடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்

ஆண்: கோர புல்ல ஓர் நொடியில்
வானவில்ல திரிச்சாயே
பாற கல்லு மறு நொடியில்
ஈர மண்ணா கொழிச்சாயே

ஆண்: ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உன போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

ஆண்: சாமி சிலை போலே பிறந்து
பூமியிலே நடந்தாயே
தூசி என கண்ணில் விழுந்து
ஆருயிரில் கலந்தாயே

ஆண்: கால் மொளச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள

ஆண்: ஜாடையில தேவதையா
மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய
தூவிடுற வசமாக

ஆண்: ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உன போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆண்: ஆத்தி என நீ பாத்த உடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

ஆண் குழு: உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே

ஆண் குழு: உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

Other Songs From Kaththi