Yennai Izhukkuthadi Lyrics in Tamil
பெண்: யெஹ் யெஹ் ஆ ஹான்
யெஹ் யெஹ் யெஹ்ஆ ஹான்
யெஹ் யெஹ் ஆ ஹான் ஆ ஹான்
பெண்: வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
மீண்டும் வருவாய் என்றேன்
கண்டேன் வந்தாய் வந்தாய்
பெண்: மறவேன் மறவேன் என்றேன்
என் தேன் என்று வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன் உண்டேன்
நீ உண்டாய் என்றேன் ஐயம் கொண்டேன்
ஆண்: என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
ஆண்: என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண்: இழுக்குதடி
ஆண்: நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண்: வழுக்குதடி
ஆண்: என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண்: இழுக்குதடி
ஆண்: நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண்: வழுக்குதடி
பெண்: வருவாய் என்றேன் என்றேன்
என்றே வந்தாய் வந்தாய்
வந்தா வருவேன் வருவேன்
என்றேன் வந்தேன் வந்தேன்
ஆண்: போதை காலம் திரும்புதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
போதை காலம் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஒரு தேனீர் காதல் நிகழுதடி
ஆண்: என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண்: பசலியின் நோயில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக
ஆண்: இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ
பெண்: இது காலத்தின் அடர்வோ
ஆண்: என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
என்னை எது எது எது எது இழுக்குதடி
நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
ஆண்: என்னை இழு இழு இழு இழு இழுக்குதடி
பெண்: இழுக்குதடி
ஆண்: நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண்: வழுக்குதடி
ஆண்: என்னை எது எது எது எது இழுக்குதடி
பெண்: இழுக்குதடி
ஆண்: நெஞ்சம் வழு வழு வழு வழு வழுக்குதடி
பெண்: வழுக்குதடி
பெண்: யெஹ் யெஹ் ஆ ஹான்
யெஹ் யெஹ் யெஹ்ஆ ஹான்
யெஹ் யெஹ் ஆ ஹான் ஆ ஹான்