வந்த இடம்

Vandha Edam Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander

Vandha Edam Lyrics in Tamil – Vivek

பெண்: ரெண்டுபடும் காடு
ரெண்டு படுமே
இந்த ரிமான் நுழைந்தாலே
நடந்தாலே

ஆண்: ரெடி

ஆண்: டேய்

ஆண்: வரும்போதே தெரியணும்
வர்ற சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு

ஆண்: ராஜாதி ராஜன
பொடிசு அறியாது
நா செஞ்ச சம்பவம்
தனி வரலாறு

ஆண்: கம்பிக்குள்ள என் வீடு
கட்டரந்தா என் மோடு
கிட்டவந்தா நா ரூடு
யார்ரா நீ என் ஈடு

ஆண்: உள்ள வந்தா நா லீடு
உச்சக்கட்டம் என் சூடு
சேட்டப்புச்ச என் மூடு
சாவே என் சாப்பாடு

ஆண்: வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலியாடு

ஆண்: மாமே
பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு

ஆண்: எல்லா நாளும் சந்தோசமா

ஆண்: அனுபவிச்சா தப்பாம்மா

ஆண்: ஊர்ராவிது இப்ப நெஞ்சுக்குள்ள
டர்ராவிது நம்ம எதிர்த்த புள்ள
வாமாங்கிது என்ன புடிச்ச புள்ள
வேணாங்கிது நம்ம அடிச்ச புள்ள

ஆண்: வம்பு பண்ணும் லந்தாரு
பேடு வைப் தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசாம போ சாரு

ஆண்: மஜா பண்ணும் பிச்சாரு
உள்ள வந்து மொச்சாரு
காலெடுத்து வச்சாரு
என்னோட கொண்டாடு

ஆண்: வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
வந்த எடம் என் காடு
நீதான் பலியாடு

ஆண்: மாமே
பயம் இல்ல கண்ணோடு
ஒதுங்கி விளையாடு

ஆண்: எல்லா நாளும் சந்தோசமா

ஆண்: அனுபவிச்சா தப்பாம்மா

Other Songs From Jawan