Thee Thalapathy Lyrics in Tamil
ஆண்: உன்ன பாத்து சிரிச்சா
அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கெடச்சா
அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு
ஆண்: உன்ன குத்தி உலகமே
ஓரானந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போதுதான்
யாரு நீன்னு புரியுமே
குழு: இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு: இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு: உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலேதான்
காடு பொறக்குமே
குழு: புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
குழு: தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
குழு: தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
குழு: உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலேதான்
காடு பொறக்குமே
குழு: புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
என் ரசிகர் படையிலே
ஆண்: காயம் பொறுத்து
சென்று பழகு
முள் இருக்கும் வழியிலே
கூட நடந்த கூட்ட சத்தம்
புல்லரிக்கும் உடலிலே
ஆண்: கால்கள் தடுக்கி
மலையில் இருந்து
கீழே போகும் நொடியிலே
கைகள் அசைத்து பாரு
புதிய ரெக்கை பிறக்கும் வழியிலே
ஆண்: கண்ணீரோ
நீ உனக்கு சொல்லும் ஆராரோ
கண் தூங்கி
எழுந்த பின்பு நீ வேரோ
பெண்: உடஞ்சா மேகமே
மா மழையை குடுக்குமே
கிழிஞ்சா விதையிலேதான்
காடு பொறக்குமே
பெண்: புதிய எதிரியே
வா என்னை எதிர்க்கவே
பழைய எதிரிகள்
உன் ரசிகர் படையிலே
குழு: தீ இது தளபதி
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
தீ இது தளபதி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு: தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
குழு: தீ இது தளபதி
பேர கேட்டா விசில் அடி
தீ இது தளபதி
உங்க நெஞ்சின் அதிபதி
ஆண்: தீ இது தளபதி
தீ இது தளபதி
குழு: இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே
குழு: இட்ஸ் டைம்
இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே
இது திருப்பி
இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே