Ranjithame Lyrics in Tamil – Vivek
ஆண்: கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்பு வச்சா
ஆண்: நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாதூண்டு வெட்கம் வச்சா
ஆண்: நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே
ஆண்: தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே
ஆண்: ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
ஆண்: அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலக்கலக்கா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்பு வச்சா
பெண்: வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
பெண்: ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஆண்: அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே
ஆண்: ஏய் அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே
பெண்: ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வப்பாங்க
ஆண்: ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
அடி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே
ஆண்: ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
பெண்: இன்னா மாமா
உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்
ஆண்: அப்படிங்கிற
பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலக்கலக்கா பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சாரப் பாம்பு இடுப்பு வச்சா
பெண்: வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே
பெண்: ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே
பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே
பெண்: ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
பெண்: ஹே ரஞ்சிதமே