Pavazha Malli Lyrics in Tamil
பெண் குழு: அட விட்டு போனா பொண்ணு
அடி கெட்டி மேல பாட்டு
அவ போல இங்க யாருன்னு காட்டு
பெண் குழு: வெரல் பட்டா நூறு காட்டு
அவ வச்சா வான வேட்டு
விசா விட்டு நானும் போறேனே கேட்டு
ஆண்: சில்லா சஞ்சாரி
உன்ன எனக்கு நீ தாடி
அத்தான் கணக்கு பூ மேடை
ஊரே மணக்க கட்டிக்கடி
ஆண்: ஏய் ஆத்தாடி
என்னா மினுக்கு ஆமாடி
எல்லா எனக்கு நீ கூடி
வாசம் கொடுக்க ஓத்துக்கடி
ஆண்: பொடி நக்கல வெச்சினு தவில அடிக்க
பவழ மல்லிய கட்டிக்க வா
பவழ மல்லிய கட்டிக்க வா
நா பவழ மல்லிய கட்டிக்க
ஆண்: நெஞ்ச குத்துன மான கட்டிகிட்டேன்
வாச புள்ளய மொச்சுகவா
வாச புள்ளய மொச்சுகவா
அடி என் ராணி
ஆண்: ரெண்டா ரெண்டாக்க பொட்டலம் கட்டின ஜோடி
பாத்த கிர்ராக்கா வெக்கத்த விட்டு வாடி
என்ன நீ கூட விட்டிருக்கலாம்டி
நிழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி
பெண் குழு: ஏய் ஒத்துக்க வெச்சான் ஒத்துக்க ஒத்துக்க
பத்திக்க வெச்சான் பத்திக்க பத்திக்க
தித்திக்க வெச்சான் தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா
பெண் குழு: பத்திக்க வெச்சா பத்திக்க பத்திக்க
இப்போ நெனச்சா என்ன கட்டிக்க
அத்த மகன் தான் வங்ககடலா
லா லா லா லா லா லா லா
ஆண்: சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராளே
வாராளே வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு முத்தொன்னு தாராளே
தாராளே தாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வராளே
வராளே வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
பெண் குழு: அட விட்டு போன பொண்ணு
அடி கெட்டி மேல பாட்டு
அவ போல இங்க யாருன்னு காட்டு
பெண் குழு: வெரல் பட்டா நூறு காட்டு
அவ வச்சா வான வேட்டு
விசா விட்டு நானும் போறேனே கேட்டு
பெண்: புது மத்தல வெச்சினு தவில அடிக்க
மச்சான பாத்து திக்கிறனே
மச்சான பாத்து திக்கிறனே
என் மச்சான பாத்து திக்க
ஆண்: அடி எத்தன சொப்பன ஒண்ணா சேர்ந்து
ராவ பாத்து விக்குறனே
இந்த ராத்திரி பாத்து விக்குறானே
ஜுரம்மானேனே
பெண்: ரெண்டா ரெண்டாக்க பொட்டலும் கட்டின சூடா
பாத்தா கிர்ராக்க வெக்கத்த விட்டு வாடா
என்ன நீ கூட விட்டிருக்கலாம்டா
நிழலா உன்ன நா ஒட்டி இருப்பேன்டா
ஆண்: சுத்து வட்டாரமே வழிய விட்டா கண்ணாலே
ஒரு பட்டாளமே ஏங்கும் படி பாப்பாளே
அடி நீ சீனி ஆனவளே ஆலங்கட்டி பூமகளே
தித்திக்க வந்தவளே உன் அத்தை மருமகளே
ஆண்: சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராளே
வாராளே வாராளே
ஜோலிக்கும் மொத்தோன்னு மொத்தோன்னு தாராளே
தாராளே தாராளே
ஆண்: சித்தப்பு சிக்குன்னு சிக்குன்னு வாராளே
வாராளே வாராளே
ஜொலிக்கும் முத்தொன்னு முத்தொன்னு தாராளே
தாராளே தாராளே
கடிக்க கரும்பு கொத்துனே வராளே
வராளே வாராளே
உசுர எடுத்து வெச்சிக்க வாராளே
பெண் குழு: அட விட்டு போனா பொண்ணு
அடி கெட்டி மேல பாட்டு
அவ போல இங்க யாருன்னு காட்டு
பெண் குழு: வெரல் பட்டா நூறு காட்டு
அவ வச்சா வான வேட்டு
விசா விட்டு நானும் போறேனே கேட்டு
பெண் குழு: ஹேய் ஒத்துக்கா வெச்சான் ஒத்துக்க
பத்திக்க வெச்சான் பத்திக்க பத்திக்க
தித்திக்க வெச்சான் தித்திக்க தித்திக்க
ஆத்தாடி அம்மா அம்மா
