Nee Paartha Vizhigal Lyrics in Tamil
ஆண்: நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
பெண்: இது போதுமா
இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா
பெண்: நாம் பார்த்தனால்
நம் வசம் வருமா
உயிர் தாங்குமா
என் விழிகளில் முதல் வலி
ஆண்: நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
ஆண்: வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
ஆண்: நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள் ஹம்ம் ஹம்ம்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
ஆண்: நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
ஆண்: உயிரே உயிரே
உயிர் நீதான் என்றால்
உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்
பெண்: அனலின்றி குளிர் வீசும்
இது எந்தன் சிறை வாசம்
ஆண்: இதில் நீ மட்டும் வேண்டும்
பெண்ணே
ஆண்: நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
ஆண்: வலியடி பெண்ணே
வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக
பெண்: நீ பார்த்த விழிகள்
நீ பார்த்த நொடிகள் ஹம்ம் ஹம்ம்
கேட்டாலும் வருமா
கேட்காத வரமா
ஆண் குழு: இது போதுமா
ஆண்: இதில் அவசரமா
ஆண் குழு: இன்னும் வேண்டுமா
ஆண்: அதில் நிறைந்திடுமா
ஆண் குழு: நாம் பார்த்தனால்
ஆண்: நம் வசம் வருமா
ஆண் குழு: உயிர் தாங்குமா
ஆண்: ஓஹோ ஓஓஹோஹோ