Manasilaayo Lyrics in Tamil
பெண்: திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண்: சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
ஆண்: பெரட்டி பட்டை எடு
நொறுங்கனும்டா மோனே
உறும்மி ஒடையனும்
எறங்கி வாண்ணே
ஆண்: முடிய கலைச்சுவிட்டு
நீ நடந்து போனா
நரம்பு பொடைச்சுகிதே
கொளுத்தணும் வாண்ணா
பெண்: ஹே ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான்
ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண்: உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: அடி பொலிக்க வந்நல்லே
ஆண்: ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
பெண்: திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண்: சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே
ஆண்: கண்ணா பாஸ்ட் இஸ் பாஸ்ட்டு
டைம் ரொம்ப பாஸ்ட்டு விட்டா சிக்காதுடா
கடவுள் பேரில் கலவரம் நூறு
படைச்சவன் ஊர் ஆளுடா
ஆண்: லைப் ஒரு வாட்டிமா
லவ் யுவர் ட்யூட்டிமா
அதில் அவன்கூட இவன்கூட ஒய் போட்டிமா
ஆண்: நீ உனக்கா நில்லு
ஊர் கெடக்கும் தள்ளு
நீ நிறம் விட்டு மனம் பார்த்தா ஒன்டர்புல்லு
பெண்: ஹே ரா ரா ரா ராமையா
நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான்
ஏய் ரா ரா ராக்காம்மா
அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண்: உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: அடி பொலிக்க வந்நல்லே
ஆண்: ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
அடி பொலிக்க வந்நல்லே
ஆண்: ஹேய் அடிதளத்துல கல்லறை வெட்டிக்கமா
சில்லறை ஒட்டிக்கமா நெத்திலமா
இல்லைனா ஒத்திக்கமா தொட்டா பத்திக்குமா
ஆண்: ஓரமா ஒத்திக்கமா தொட்டா பத்திக்குமா
மன்மதக்குற மக்கறு மக்கறு
முத்துன தட்டுல பொட்டலம் கட்டுன மூடு கண்ணா
ஆண்: அன்டர் கட்ல தண்டர்ரு கொண்டரு
ஹன்டர் வன்டார் சூடு கண்ணா
ஆண்: ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு
ஆண்: ஹன்டர் சூடு கண்ணா
வன்ட்டாரு டூயுடு கண்ணா
இப்புடு சூடு
ஆண்: ஹன்டர் சூடு கண்ணா
குழு: வன்ட்டாரு டூயுடு கண்ணா
ஆண்: இப்புடு சூடூ
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லே
ஆண்: உண்மை சொன்னா மனசிலாயோ
ஆண்: அடி அடி அடி அடி அடி
பெண்: அடி பொலிக்க வந்நல்லே
ஆண்: ஒண்ணா நின்னா மனசிலாயோ
பெண்: திரிச்சி வந்நல்லே
தெறிக்கவிட்டான் வந்நல்லே
திருத்தி வைக்கான் வந்நல்லே
திட்டம் உண்டல்லே
பெண்: சேட்டன் வந்நல்லே
சேட்டை செய்யா வந்நல்லே
பேட்ட துல்லான் வந்நல்லே
வேட்டையன் அல்லே ஹேய்