Vaadi Vaasal Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
ஆண்: மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
ஆண்: அங்காளி பங்காளி
ஓய் அங்காளி பங்காளி
தல்லாகுளம் தக்காளி
சக்காளி கூட்டாளி
வந்திருக்கா பப்பாளி
ஆண்: உன் பயோஸ்கோப்பு சினிமா
நான் பாக்கும் கலரு படமா
இந்த மச்சான் மனச சுடுமா
ஹேய் டம்மா டம்மா டம்மா
டம்மா டம்மா டம்மா
ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
பெண் குழு: ஹேய் மஞ்ச தண்ணிய ஊத்து
ஆண்: உன் மாமனதான் பாத்து
பெண் குழு: ஹேய் கொத்தமல்லி காத்து
ஆண்: என்ன ஆட வைக்கும் கூத்து
—பின்னணி இசை—
பெண்: வெள்ளக்காரன் படிப்ப எல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
ஓகே வெள்ளக்காரன் படிப்ப எல்லாம்
படிச்சு முடிச்ச வாத்தியாரே
வெக்கப்படும் பொண்ணுங்களத்தான்
படிக்க படிக்க கெறங்குறாரே
தன்னனா னான னான
தன்னனா னான னான
ஆண்: திண்டுக்கல்லு கரும்பு கட்டு
இனிக்கிற ஒதடுபட்டு
ஆண்: கூரப்பட்டு சேலக்கட்டி நீ வாடி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி
உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி
பெண்: ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாறேன்
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் வாறேன்
ஆண்: மஞ்ச தண்ணி ஊத்து
இந்த மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
—பின்னணி இசை—
பெண்: அலங்க அலங்க கலங்க கலங்க
பொளங்க பொளங்க எந்திரி
குலுங்க குலுங்க சிலிங்க சிலிங்க
மலுங்க மலுங்க மந்திரி
எந்திரி ஏய் ஏய் மந்திரி
சுந்தரி வா வா முந்திரி
பெண்: அன்னக்கொடி டனக்கு டக்கு
ஆண்டிபட்டி தினக்குனக்கு
அமெரிக்கா மைனருக்கு
ஆண்: கொலம்பஸ் விஞ்ஞானிக்கும்
கொல கொலயா ஆசிரிக்கு
கொட்டபாக்கும் வெத்தலையும் தான்
சுண்ணாம்புக்கு காத்திருக்கு
பெண் குழு: தல்லாலே லல்லே லல்லே
தல்லாலே லல்லே லல்லே
ஆண்: சிமக்கல்லு மல்லிமொட்டு
கல்லுகோணம் ஒடம்பு கட்டு
கண்ணு ரெண்டும் கமாரகட்டு தெரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
என் கட்டழகு கரண்டு போல புரியுமா
ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்
வாடி வாசல் வாடி
அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே
நீயும் நானும் தாண்டி
ஆண்: மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
பெண் குழு: மஞ்ச தண்ணி ஊத்து
உன் மாமனதான் பாத்து
கொத்தமல்லி காத்து
என்ன ஆட வைக்கும் கூத்து
—பின்னணி இசை—