Movie: Theri(தெறி)
Music: G. V. Prakash Kumar
Singers: T. Rajender, G. V. Prakash Kumar and Sonu Kakkar
Lyricist: Kabilan(கபிலன்)

Raangu Lyrics in Tamil

ஆண்: காயாத கானகத்தே ஏ ஏ
மேயாத மான் மேயாத மான்
மேயாத மேயாத மேயாத மான்

ஆண்: ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ

ஆண்: ஏய் உன்னால நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
வாயோடு வாயாட வாடி கிட்ட

பெண்: ஏ உன்னத்தான் நான் தொட்டேன்
என்னத்தான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்

ஆண்: ஏ பார்வையால
நீ பச்ச குத்தாத
பெண்: என் உதட்டுக்குள்ள
நீ உச்சுக் கொட்டாத

ஆண்: அட கருவாட்டுக் குழம்பா நீ
கடிக்காத கரும்பா நீ
உன்ன நான் தொட்டாலே
உதட்டெல்லாம் மருதாணி

பெண்: ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ

ஆண்: அம்மமோய்

பெண்: ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ

ஆண்: அம்மமோய்

ஆண்: ஏ வெண்ணிலவு இட்லி நீதானே
ராத்திரியில் தின்ன வாரேனே
பெண்: கண்ணுக்குழி பொண்ணு நான்தானே
பல்லாங்குழி ஆடு நீதானே

ஆண்: எச்சில் பட்டாலே ஈரமாகும்
அச்சு வெல்லம் நீதான்

பெண்: குச்சி ஐஸ்சுக்கு கூச்சல் போடும்
பச்ச புள்ள நீதான்
பச்ச புள்ள நீதான்

ஆண்: ஏ உன்னால நான் கெட்டேன்
என்னால நீ கெட்ட
வாயோடு வாயாட வாடி கிட்ட

பெண்: ஏ உன்னத்தான் நான் தொட்டேன்
என்னத்தான் நீ தொட்ட
உன்ன விட்டு ஒரு போதும் வாழ மாட்டேன்

ஆண்: ஏ பார்வையால
நீ பச்ச குத்தாத

பெண்: என் உதட்டுக்குள்ள
நீ உச்சுக் கொட்டாத

ஆண்: அட கருவாட்டுக் குழம்பா நீ
கடிக்காத கரும்பா நீ
உன்ன நான் தொட்டாலே
உதட்டெல்லாம் மருதாணி

ஆண்: ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ
ராங்கு ராங்கு ராங்கு
ராங்கு ராங்கு ராங்கு மோ

ஆண்: ஓ கெட் தி பீட் பேக்

ஆண்: மேயாத மான்

Added by

Padalvarigal Team

SHARE

ADVERTISEMENT