Movie: Rekka(றெக்க) Music: D. Imman Singer: Nandini Srikar Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kannamma Kannamma Lyrics in Tamil பெண்: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலைஎன்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண்: உன்னை நினைத்துதிருந்தால் அம்மம்மா நெஞ்சமேதுள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமேஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ பெண்: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலைஎன்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண்: செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழிசெல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ […]
செங்காந்தல் கையாலே
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singer: Haricharan Lyricist: Lalithanand(லலிதானந்த்) Senganthal Kaiyaale Lyrics in Tamil ஆண்: செங்காந்தல் கையாலேஉயிரைத்தொட்டுப்போனாய்ஒரு செந்தூர ஆகாயம்கண்ணில் தந்துப்போனாய் ஆண்: ஓயாத பூத்தூறல்உள்ளே ஊற்றிப்போனாய்அவள் தோள் சாய்ந்து நான் பேசஆசைமூட்டிப் போனாய் ஆண்: பழகிய நாட்கள் எல்லாமேஅழகாய் மாற்றிப்போனாலேபல முறை அவளைப்பார்த்தாலும்அடங்கா ஆவல் கொடுத்தாளே ஆண்: ஈரம் மனதோரம்நதி நதி என தானேவந்தாள் வந்தாள் ஆண்: தூரம் வெகு தூரம்ஒரு அலையெனதானேதீண்டிச்சென்றாள் ஆண்: செங்காந்தல் கையாலேஉயிரைத்தொட்டுப்போனாய்ஒரு செந்தூர ஆகாயம்கண்ணில் […]
அடியே உன் கண்கள்
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singers: Udit Narayan, Dominic Adiyiah, Harish Raghavendra and Sadhana Sargam Lyricist: Lalithanand(லலிதானந்த்) Adiye Un Kangal Lyrics in Tamil ஆண்: அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவாஅதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா ஆண்: அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவாஅடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா ஆண்: ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்கஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை […]
மாலை மங்கும் நேரம்
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singer: Ranina Reddy Lyricist: Thamarai(தாமரை) Maalai Mangum Neram Lyrics in Tamil பெண்: மாலை மங்கும் நேரம்ஒரு மோகம் கண்ணின் ஓரம்உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்போதும் என்று தோன்றும் பெண்: காலை வந்தால் என்னவெயில் எட்டி பார்த்தால் என்னகடிகாரம் காட்டும் நேரம்அதை நம்ப மாட்டேன் நானும் பெண்: பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்தீயாய் மாறும் தேகம் தேகம்உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்வாழ்வின் எல்லை […]
டார்லிங் டம்பக்கு
Movie: Maan Karate(மான் கராத்தே) Music: Anirudh Ravichander Singers: Benny Dayal and Sunidhi Chauhan Lyricist: Yugabharathi(யுகபாரதி) Darling Dambakku Lyrics in Tamil ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்குடார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்குக்கு டா க்கு டா க்கு டா க்கு டாக்கு டா க்கு டா க்கு டா க்கு டா பெண்: பாவி பயலே இவ உயிர் மூச்சுலகடை போடனு ஓயாமஆவி புகையா இவ அடி நெஞ்சுலவிளையாடுற போகாம […]
உன் விழிகளில்
Movie: Maan Karate(மான் கராத்தே) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Shruti Haasan Lyricist: R.D. Raja(ஆர் டி ராஜா) Un Vizhigalil Lyrics in Tamil ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில்நான் தொலைந்தது அதுவே போதுமேவோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்நான் கரைந்தது அதுவே போதுமேவோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண்: என் கனவினில் வந்த காதலியேகண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயேநான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்என் […]
என்னை இழுக்குதடி
Movie: Kadhalikka Neramillai(காதலிக்க நேரமில்லை) Music: A. R. Rahman Singers: A. R. Rahman and Dhee Lyricist: Vivek(விவேக்) Yennai Izhukkuthadi Lyrics in Tamil பெண்: யெஹ் யெஹ் ஆ ஹான்யெஹ் யெஹ் யெஹ்ஆ ஹான்யெஹ் யெஹ் ஆ ஹான் ஆ ஹான் பெண்: வருவாய் என்றேன் என்றேன்என்றே வந்தாய் வந்தாய்வந்தா வருவேன் வருவேன்என்றேன் வந்தேன் வந்தேன்மீண்டும் வருவாய் என்றேன்கண்டேன் வந்தாய் வந்தாய் பெண்: மறவேன் மறவேன் என்றேன்என் தேன் என்று வந்தேன்பெறுவேன் […]
காட்டுக்குயிலு
Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singers: K. J. Yesudas and S. P. Balasubrahmanyam Lyricist: Vaali(வாலி) Kattu Kuyilu Lyrics in Tamil ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண் மற்றும் பெண் குழு: எல்லோரும் மொத்தத்திலேசந்தோஷ தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலேஉல்லாச நெஞ்சத்திலே ஹேய் ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண்: […]
ராக்கம்மா கையதட்டு
Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha Lyricist: Vaali(வாலி) Rakkamma Kaiya Thattu Lyrics in Tamil ஆண்: ராக்கம்மா கையதட்டுபுது ராகத்தில் மெட்டுக்கட்டுஅடி ராக்கோழி மேளங்கொட்டுஆண் குழு: ஜக ஜக ஜக ஜாஆண்: இந்த ராசாவின் நெஞ்ச தொட்டுஆண் குழு: ஜக ஜக ஜக ஜக ஜக பெண்: அட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசா பூ மாலை கட்டுஅடி ராசாத்தி தோளில் இட்டுபெண் குழு: ஜக ஜக […]
யமுனை ஆற்றிலே
Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singer: Mitali Banerjee Bhawmik Lyricist: Vaali(வாலி) Yamunai Aatrile Lyrics in Tamil பெண்: யமுனை ஆற்றிலேஈர காற்றிலேகண்ணனோடு தான் ஆடபார்வை பூத்திடபாதை பார்த்திடபாவை ராதையோ வாட பெண் குழு: யமுனை ஆற்றிலேஈர காற்றிலேகண்ணனோடு தான் ஆடபார்வை பூத்திடபாதை பார்த்திடபாவை ராதையோ வாட பெண்: இரவும் போனதுபகலும் போனதுமன்னன் இல்லையே கூடஇளைய கன்னியின்இமைத்திடாத கண்இங்கும் அங்குமே தேட பெண் குழு: இரவும் போனதுபகலும் போனதுமன்னன் இல்லையே கூடஇளைய கன்னியின்இமைத்திடாத கண்இங்கும் […]
தாண்டியா ஆட்டமுமாட
Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singers: Kavita Krishnamurthy, Unni Menon and M. G. Sreekumar Lyricist: Vaali(வாலி) Daandiyaa Aattamumaada Lyrics in Tamil ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூடகுஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட ஆண்: அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாகஇன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு ஆண்: அவள் எங்கே என காணாமல் வாடஎன்னைத்தான் ஏங்க வைப்பாளோ ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் […]
காதலெனும் தேர்வெழுதி
Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha Lyricist: Vaali(வாலி) Kadhalenum Thervezhudhi Lyrics in Tamil ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண்: ஐ லவ் யூ ரோஜாபெண்: ஐ லவ் யூ ராஜா ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண்: உன் எண்ணம் என்னும் ஏட்டில்என் […]