நீ பாதி நான் பாதி

Movie: Keladi Kannmanii(கேளடி கண்மணி) Music: Ilaiyaraaja Singers: K. J. Yesudas and Uma Ramanan Lyricist: Vaali(வாலி) Nee Pathi Naan Pathi Lyrics in Tamil ஆண்: நீ பாதி நான் பாதி கண்ணேபெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணேஆண்: நீ பாதி நான் பாதி கண்ணேபெண்: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ஆண்: நீயில்லையே இனி நானில்லையேஉயிர் நீயே பெண்: நீ பாதி நான் பாதி கண்ணாஆண்: அருகில் நீயின்றி தூங்காது […]

பாடிப் பறந்த கிளி

Movie: Kizhakku Vaasal(கிழக்கு வாசல்) Music: Ilaiyaraaja Singer: S. P. Balasubrahmanyam Lyricist: R. V. Udayakumar(ஆர்.வி. உதய குமார்) Paadi Parantha Kili Lyrics in Tamil ஆண்: பாடிப் பறந்த கிளிபாத மறந்ததடி பூமானேபாடிப் பறந்த கிளிபாத மறந்ததடி பூமானே ஆண்: ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனேகேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே ஆண்: பாடிப் பறந்த கிளிபாத மறந்ததடி பூமானேபாடிப் பறந்த கிளிபாத மறந்ததடி பூமானே ஆண்: ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடிஅந்த […]

பச்ச மலப்பூவு

Movie: Kizhakku Vaasal(கிழக்கு வாசல்) Music: Ilaiyaraaja Singer: S. P. Balasubrahmanyam Lyricist: R. V. Udayakumar(ஆர்.வி. உதய குமார்) Pachamala Poovu Lyrics in Tamil ஆண்: பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனுகுத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண்: பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனுகுத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு ஆண்: அழகே பொன்னுமணிசிரிச்சா வெள்ளிமணிகிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண்: பச்ச மலப்பூவு நீ […]

ஏன்டி விட்டு போன

Movie: Dragon(டிராகன்) Music: Leon James Singer: Silambarasan TR Lyricist: Ko Sesha(கோ சேஷா) Yendi Vittu Pona Lyrics in Tamil ஆண்: ஒரு நொடியில் காதல் நெஞ்சை உடைத்தாயடிஅழகான ஓவியத்தை கிழித்தாயடிசிரிப்புக்குள் காயம் வைத்து சிதைத்தாயடிவிதை போட்ட கையில் வேரை சாய்த்தாயடி ஆண்: சேர்ந்து கண்ட கனவுகள் பிழையாசொன்ன வார்த்தை மொத்தமும் பொய்யாகண்ணீர் இங்கு சிந்தி கொண்டு கேள்வி கேட்க்கிறேன் ஆண்: சாகும் வரையில் கூடவே இருப்பேன்என்று செய்த சத்தியமெல்லாம்வெறும் வார்த்தையாநீ போட்டது […]

மதுர மரிக்கொழுந்து

Movie: Enga Ooru Pattukaran(எங்க ஊரு பாட்டுக்காரன்) Music: Ilaiyaraaja Singers: Mano and K. S. Chithra Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்) Madura Marikkozhunthu Vaasam Lyrics in Tamil குழு: பச்சரிசி மாவிடிச்சுமாவிடிச்சு மாவிடிச்சுசர்க்கரையில் பாகு வச்சுபாகு வச்சு பாகு வச்சு குழு: சுக்கிடுச்சு மிளகிடுச்சுமிளகிடுச்சு மிளகிடுச்சுபக்குவமா கலந்து வச்சுகலந்து வெச்சு கலந்து வெச்சு குழு: அம்மனுக்கு மாவிளக்குஎடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்அம்மனவ எங்களையும் காக்க வேணும்காக்க வேணும் தாயி ஆண்: மதுர […]

மலையோரம் வீசும் காத்து

Movie: Paadu Nilave(பாடு நிலாவே) Music: Ilaiyaraaja Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Vaali Malaiyoram Veesum Kaathu Lyrics in Tamil ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண்: ஆராரோ பாடினாலும்ஆராரோ ஆகாதம்மாசொந்தங்கள் தேடினாலும்தந்தை தாய் ஆகாதம்மாஎன்னோட தாய் தந்தபாட்டு தானம்மா ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா […]

பத்திகிச்சு

Movie: Vidaamuyarchi(விடாமுயற்சி) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Yogi Sekar Lyricist: Vishnu Edavan and Rap by Amogh Balaji Pathikichu Lyrics in Tamil ஆண் குழு: பாத்திக்கிச்சு ஒரு ராட்சச தீரிவெடிச்சு தான் இது தீருமேபொத்தி வெச்ச அனு ஆயுதம் இனிஉலகையே பலி கேட்குமே ஆண் குழு: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்கதை இன்னும் முடியல தொடருது பாருஎன்னைக்கும் விடாமுயற்சிநம்பிக்கை விடாமுயற்சி ஆண் குழு: வானத்தையே கிளிச்சிட்டு […]

ஸவாடீக்கா

Movie: Vidaamuyarchi(விடாமுயற்சி) Music: Anirudh Ravichander Singers: Anthony Daasan and Anirudh Ravichander Lyricist: Arivu(அறிவு) Sawadeeka Lyrics in Tamil ஆண் குழு: ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸாஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸாகம்பா கம்பா ஆண் குழு: ஏய் மரியாச்சியாக்கோ மரியாச்சிகிஸ்ஸாலே கம்பாலேட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ பெண்: கிஸ்ஸா ஆண் குழு: கிஸ்ஸாகிஸ்ஸா கம்பாலேகிஸ்ஸா கம்பாலேமஜா கம்பாலேமஜா கம்பாலே ஆண்: மல்லி மல்லியா மல்லியாமல்லியா யா யாவாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா ஆண்: தனி தனியா இருந்த […]

வழித்துணையே

Movie: Dragon(டிராகன்) Music: Leon James Singers: Sid Sriram and Sanjana Kalamanje Lyricist: Vignesh Shivan and Ko Sesha(விக்னேஷ்சிவன் மற்றும் கோ சேஷா) Vazhithunaiye Lyrics in Tamil ஆண்: வானம் பார்த்து கிடந்தேனேமழையாய் வந்து விழுந்தாயேவழித்துணையேவழித்துணையே நீயே ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளைதந்தேன் தந்தேன் மிச்ச உயிரைபெண்: கண்டேன் கண்டேன் என்னுடையவனைதந்தேன் தந்தேன் மிச்ச உயிரை ஆண்: உற்று உன்னைப் பார்கையிலேதொற்று கிடைத்த தனிமையினைகற்று தந்த காதல் வலி விட்டு போனதே […]

யாரோ இவன்

Movie: Udhayam NH4(உதயம் என் எச் 4) Music: GV Prakash Kumar Singers: G. V. Prakash Kumar and Saindhavi Lyricist: Na. Muthukumar(நா.முத்துக்குமார்) Yaaro Ivan Lyrics in Tamil பெண்: யாரோ இவன் யாரோ இவன்என் பூக்களின் வேரோ இவன்என் பெண்மையை வென்றான் இவன்அன்பானவன் ஆண்: உன் காதலில் கரைகின்றவன்உன் பாா்வையில் உறைகின்றவன்உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் பெண்: என் கோடையில் மழையானவன்என் வாடையில் வெயிலானவன்கண் ஜாடையில் என் தேவையை அறிவான் […]

சிவா சிவாய போற்றியே

Movie: Baahubali(பாகுபலி) Music: M. M. Keeravani Singers: M. M. Keeravani and Vaikom Vijayalakshmi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Siva Sivaya Potri Lyrics in Tamil ஆன் குழு: சிவா சிவாய போற்றியேநமச்சிவாய போற்றியேபிறப்பறுக்கும் ஏகனேபொறுத்தருள் அநேகனே ஆன் குழு: பரம்பொருள் உன் நாமத்தைகரங்குவித்துப் பாடினோம்இறப்பிலி உன் கால்களைசிரங்குவித்து தேடினோம் பெண்: யாரு இவன் யாரு இவன்கல்லத் தூக்கிப் போறானேபுள்ள போல தோளு மேலஉன்னத் தூக்கிப் போறானே பெண்: கண்ணு ரெண்டு […]

கண்ண காட்டு போதும்

Movie: Rekka(றெக்க) Music: D. Imman Singer: Shreya Ghoshal Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kanna Kaattu Podhum Lyrics in Tamil பெண்: கண்ண காட்டு போதும்நிழலாக கூட வாரேன்என்ன வேணும் கேளுகுறையாம நானும் தாரேன் பெண்: நச்சுனு காதலகொட்டுற ஆம்பளஒட்டுறியே உசுர நீ நீ பெண்: நிச்சயமாகலசம்மந்தம் போடலஅப்பவுமே உறவு நீ நீ பெண்: அன்புல வித விதைச்சுஎன்ன நீ பறிச்சாயேயே பெண்: கண்ண காட்டு போதும்நிழலாக கூட வாரேன்என்ன வேணும் கேளுகுறையாம நானும் தாரேன் […]