Movie: Good Bad Ugly (குட் பேட் அக்லி) Music: GV Prakash Kumar Singers: GV Prakash Kumar and Adhik Ravichandran Lyricist: Vishnu Edavan(விஷ்ணு இடவன்) OG Sambavam Lyrics in Tamil ஆண்: எக்கமா எக்க சக்கமாஉன்ன கண்டா ஹார்ட்டு பீட்டுதான் ஏறுதே ஆண்: திரையரங்கம் செதறட்டும்இவன் பெயர் முழங்க கலக்கட்டும்பொடுசுங்கலாம் கதறட்டும்விசில் பறக்கட்டும் ஆண்: நரகத்துக்கே தெரியட்டும்அந்த எமனுக்குமே புரியட்டும்உலகத்துக்கே கேட்கட்டும்செவி கிழியட்டும் ஆண்: கருணையேல்லாம் கிடையாது இனிவன்முறை தான் […]
மொட்ட பையன்
Movie: Kanchana 2 (காஞ்சனா 2) Music: S Thaman Singers: K. S. Chithra and Sooraj Santhosh Lyricist: Viveka(விவேகா) Motta Paiyaa Lyrics in Tamil பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்ரொம்ப ரொம்ப கெட்ட பையன் பெண்: மொட்ட பையன் மொட்ட பையன்ரொம்ப ரொம்ப கெட்ட பையன்கெட்ட பையன் கெட்ட பையன்என் உசுர தொட்ட பையன் ஆண்: இந்த உறவு கெடைக்குமாநெஞ்சம் தவிச்சதேஅந்த வரமும் இன்றுதான்கையில் கெடச்சதே பெண்: நம் காதல் […]
வாயா என் வீரா
Movie: Kanchana 2 (காஞ்சனா 2) Music: Leon James Singer: Shakthisree Gopalan Lyricist: Ko. Sesha(கோ. சேஷா) Vaaya En Veera Lyrics in Tamil பெண்: ராப்பகலா அழுதாச்சுகண்ணு ரெண்டும் வாடிபோச்சுநாப்பது நாள் விடிஞ்சாச்சுதுரும்பென எழசாச்சு பெண்: ஆசை நோய் ஆராதையாமசங்கு விழி கசங்குதையாகை பிடிக்க நீயும் பெண்: வாயா என் வீராகன்னக்குழி குழி காஞ்சி கெடக்குதுவாயா என் வீராநெஞ்சு வலி வலி கொஞ்சம்மறைஞ்சி போகட்டும் பெண்: வாயா என் வீராகண்ணுகுழி குழி […]
வான் வருவான்
Movie: Kaatru Veliyidai (காற்று வெளியிடை) Music: AR Rahman Singer: Shashaa Tirupati Lyricist: Vairamuthu(வைரமுத்து) Vaan Varuvaan Lyrics in Tamil பெண்: வான் வருவான் வருவான் வருவான்வான் வருவான் வருவான் வருவான் பெண்: வான் வருவான் வான் வருவான்வான் வருவான் வான் வருவான் பெண்: வான் வருவான் தொடுவான்மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான் பெண்: தொலைவில் பணிவான்கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்கல்லாய் உறைவான் உறைவான் பெண்: காதல் வந்தால் […]
நல்லையல்லை
Movie: Kaatru Veliyidai (காற்று வெளியிடை) Music: AR Rahman Singers: Sathya Prakash and Chinmayi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Nallai Allai Lyrics in Tamil ஆண்: வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய் ஆண்: என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய் ஆண்: நல்லையல்லை நல்லையல்லைநன்னிலவே நீ நல்லையல்லைநல்லையல்லை நல்லையல்லைநல்லிரவே நீ நல்லையல்லை ஆண்: ஒளிகளின் தேடல் என்பதெல்லாம்மௌனத்தில் முடிகின்றதேமௌனத்தின் தேடல் என்பதெல்லாம்ஞானத்தில் முடிகின்றதே ஆண்: […]
சரட்டு வண்டில
Movie: Kaatru Veliyidai (காற்று வெளியிடை) Music: AR Rahman Singers: AR Raihanah, Tipu and Nikhita Gandhi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Saarattu Vandiyila Lyrics in Tamil பெண்: சரட்டு வண்டிலசிரட்டொலியிலஓரந் தெரிஞ்சது ஓன் முகம் பெண்: உள்ளம் கிள்ளும்அந்த கள்ளச் சிரிப்பிலமெல்லச் சிவந்தது என் முகம் பெண்: சரட்டு வண்டிலசிரட்டொலியிலஓரந் தெரிஞ்சது ஓன் முகம் பெண்: உள்ளம் கிள்ளும்அந்த கள்ளச் சிரிப்பிலமெல்லச் சிவந்தது என் முகம் ஆண்: அடி வெத்தலபோட்டஉதட்ட எனக்கு பத்திரம் […]
அழகியே
Movie: Kaatru Veliyidai (காற்று வெளியிடை) Music: AR Rahman Singers: Arjun Chandy, Haricharan and Jonita Gandhi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Azhagiye Song Lyrics in Tamil ஆண்: வெய்டிங் ஃபாா் தி புன்னகை சிாிடிகாணவில்லை ஹாா்ட் பீட் திருடி ஆண்: அடடா நான் கவிஞன்உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்ஹானஸ்ட்டா நான் பேசவாஇல்ல இது போதுமா ஆண்: ஓ மை டாா்லிங் நாங்க கம்மிங்புது புது கணக்கெல்லாம் பென்டிங்ஓ கோரஸ்ஸா நான் […]
டாக்ஸி டாக்ஸி
Movie: Sakkarakatti(சக்கரகட்டி) Music: AR Rahman Singers: Benny Dayal, Blaaze, Viviane Chaix and Javed Ali Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Taxi Taxi Song Lyrics in Tamil ஆண்: ஹா ஹா ஹே ஹேநண்பா நீ ஒரு இலவச டாக்ஸிநண்பா நீ ஒரு இலவச டாக்ஸி ஆண்: ஒன்ஸ் அபான் எ டைம் வென் வி வேர்ரைடிங் ரியல் ஈசிஒன்லி வி யூஸ்ட் அவர் நியூ மாருதிலுக் அப் ஆன் தி […]
மருதாணி மருதாணி
Movie: Sakkarakatti(சக்கரகட்டி) Music: AR Rahman Singers: Madhushree and AR Rahman Lyricist: Vaali(வாலி) Marudhani Marudhani Song Lyrics in Tamil பெண்: மருதாணி மருதாணிமருதாணி விழியில் ஏன்அடி போடி தீபாளி பெண்: கங்கை என்று கானலை காட்டும்காதல் கானல் என்று கங்கையை காட்டும் பெண்: வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும்காதல் கதைக்கு கண்ணீர் வேண்டும் பெண்: மருதாணி விழியில் ஏன்அடி போடி தீபாளிஆகாயம் மண் மீது சாயாது பெண்: நிஜமான காதல்தான்நிலையான பாடல்தான்அதன் […]
பூவே செம்பூவே
Movie: Solla Thudikuthu Manasu(சொல்ல துடிக்குது மனசு) Music: Ilaiyaraaja Singer: K J Yesudas Lyricist: Vaali(வாலி) Poove Sempoove Song Lyrics in Tamil ஆண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும்வாசல் என் வாசல் உன் பூங்காவனம் ஆண்: வாய் பேசிடும் புல்லாங்குழல்நீதான் ஒரு பூவின் மடல் ஆண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும்பூவே செம்பூவே ஆண்: நிழல் போல நானும்நிழல் போல நானும்நடை போட நீயும்தொடர்கின்ற சொந்தம்நெடுங்கால பந்தம் ஆண்: […]
ஓ பேபி
Movie: Yaaradi Nee Mohini(யாரடி நீ மோகினி) Music: Yuvan Shankar Raja Singers: Naveen Madhav, Haricharan, Bhargavi Pillai and Andrea Jeremiah Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Oh Baby Song Lyrics in Tamil பெண்: ஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபியூ ஆர் சோ செக்ஸிஓ பேபி ஓ பேபி ஓ பேபி ஓ பேபியூ ஆர் யூ டச் மீ ஆண்: கண்ணிலே தீயை […]
கண்ணாடி பூவே
Movie: Retro(ரெட்ரோ) Music: Santhosh Narayanan Singers: Santhosh Narayanan and Kapil Kapilan Lyricist: Vivek(விவேக்) Kannadi Poove Lyrics in Tamil ஆண்: கண்ணால என் கண்ணோட மோதும்கண்னடி பூவே நீதான்டிஉன்னோடு நான் ஒன்னாக வேணும்வேற எதுவும் வேணாண்டி ஆண்: அடி என்னடி நீ அழகியேநெஞ்சு அல்லாடுதே விலகியேகொஞ்சம் முன்னாடி நான் பழகியேஇப்போ தள்ளாடுறேன் ஆண்: கால் போகாதடி நீ விட்டாலுமேநான் உன்னோடுதான் தீ சுட்டாலுமேஉனக்குள் பொறந்து உனக்குள் மரிக்கும்ஒரு ஆண் பறவை என்ன […]