Movie: 96 Music: Govind Vasantha Singer: Pradeep Kumar Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா) The Life of Ram Lyrics in Tamil ஆண்: கரை வந்த பிறகே பிடிக்குது கடலைநரை வந்த பிறகே புரியுது உலகை ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியேஇன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதேஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமேநாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண்: வாழா என் வாழ்வை வாழவேதாளாமல் மேலே போகிறேன்தீர உள் ஊற்றை தீண்டவேஇன்றே இங்கே மீள்கிறேன்இங்கே […]
காதலே காதலே
Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi and Govind Vasantha Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா) Kaathalae Kaathalae Lyrics in Tamil – Karthik Netha பெண்: ஆ கொஞ்சும் பூரணமே வாநீ கொஞ்சும் எழிலிசையேபஞ்சவர்ண பூதம்நெஞ்சம் நிறையுதேகாண்பதெல்லாம் காதலடி ஆண் மற்றும் பெண்: காதலே காதலே தனி பெருந்துணையேகூட வா கூட வா போதும் போதும் ஆண் மற்றும் பெண்: காதலே காதலே வாழ்வின் நீளம்போகலாம் போக வாபெண்: நீ
இரவிங்கு தீவாய் நம்மை சூழுதே
Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi and Pradeep Kumar Lyricist: Umadevi(உமா தேவி) Iravingu Theevai Lyrics in Tamil – Umadevi பெண்: இரவிங்கு தீவாய் நம்மை சூழுதேவிடியலும் இருளாய் வருதேநினைவுகள் தீயாய் அலை மோதுதேஉடலிங்கு சாவாய் அழுதே ஆண் மற்றும் பெண்: பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்உயிரின் உயிரை பிரிந்து போகிறேன் ஆண்: மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்கனவே துணையாய் ஒழிந்து போகட்டும் […]
அந்தாதி
Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi, Govind Vasantha, Bhadra Rajin and M. Nassar Lyricist: Karthik Netha and C. Premkumar Anthaathi Lyrics in Tamil – 96 பெண்: பேரன்பே காதல்ஆண்: உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்சதா ஆண்: ஆறாத ஆவல்பெண்: ஏதேதோ சாயல் ஏற்றுதிரியும் காதல்ஆண்: பிரத்யேக தேடல் பெண்: தீயில் தீராத காற்றில்புல் பூண்டில் புழுவில் உளதில் இளதில்ஆண்: தானே எல்லாமும் ஆகிநாம் காணும் அருவமே ஆண் […]
இவன் யாரோ
Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singers: Harini and P Unnikrishnan Lyricist: Thamarai(தாமரை) Ivan Yaaro Lyrics in Tamil ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்ஒரு முறை சொன்னால் போதும்நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனேவைப்பேனே வைப்பேனே ஆண்: சொல்லவும் கூட வேண்டாம்கண் இமைத்தாலே போதும்கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம்மௌனம் ஏன் மௌனம் ஏன்வேறென்ன வேண்டும் வேண்டும்செய்கிறேன் செய்கிறேன் பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது […]
வெண்மதி வெண்மதியே நில்லு
Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singers: Tippu and Roop Kumar Rathod Lyricist: Thamarai(தாமரை) Venmathi Venmathiye Nillu Lyrics in Tamil ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லுநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லுநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லுவானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண்: உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனேஉன்னாலே நெஞ்சில் பூத்த காதல்மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண்: வெண்மதி […]
வசீகரா
Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singer: Bombay Jayashree Lyricist: Thamarai(தாமரை) Vaseegara Lyrics in Tamil பெண்: வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் பெண்: வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் பெண்: நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்உன் தயவால்தானேஏங்குகிறேன் தேங்குகிறேன்உன் நினைவால் நானே நான் பெண்: அடை மழை வரும் […]
கண்கள் ஏதோ
Movie: Chithha(சித்தா) Music: Dhibu Ninan Thomas Singers: Pradeep Kumar and Karthika Vaidyanathan Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kangal Edho Lyrics in Tamil – Yugabharathi பெண்: கண்கள் ஏதோ தேட களவாடநெஞ்சம்தானே பாட பறந்தோட ஆண்: அடி ஒவ்வொரு ராப்பொழுதும்உன அப்படி நான் ரசிச்சேன்உயிர் கொல்லுது ஒன் நெனப்பு கண்மணியே ஆண்: ஒரு ஆயிரம் வானவில்லஉன் பூவிழி காட்டுதடிஅத சட்டுன்னு நீ மறச்சாநான் என்ன செய்வன் புள்ள பெண்: கண்கள் ஏதோ தேட […]
உனக்கு தான்
Movie: Chithha(சித்தா) Music: Santhosh Narayanan Singers: Santhosh Narayanan and Dhvani Kailas Lyricist: Vivek(விவேக்) Unakku Thaan Lyrics in Tamil – Vivek அமுத கடல் உனக்குத்தான்ஆறா மழை உனக்குத்தான்நீங்கா நிழல் உனக்குத்தான்நீ கண்மணி எனக்குத்தானே பொருந்தி போ நீ தோளோடுமடியில் ஊஞ்சல் ஆடுஎன் பார்வை உன்னோடுஉன் பொம்மை கண்ணோடுபேசாமல் விண்ணோடுநாம் மிதந்து போவோம் காதோரம் அடி ஆலோலம்நான் தாங்க மாரோடுவா விழுது தேனே வா சந்திக்கா மலர் உனக்குத்தான்கண்டிக்கா மொழி உனக்குத்தான்சிந்திக்கா […]