திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: ஷாஷா திருப்பதி மற்றும் சத்ய பிரகாஷ் பெண்: பொல்லாத என் இதயம்ஏதோ சொல்லுதேநில்லாத என் உயிரோஎங்கோ செல்லுதேபொல்லாத என் இதயம்ஏதோ சொல்லுதே பெண்: நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்கண் தீண்டி உறைகிறேன்கை தீண்டி கரைகிறேன் பெண்: நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்கண் தீண்டி உறைகிறேன்கை தீண்டி கரைகிறேன் பெண்: நினைவுகளை மறக்கிறேன்நிகழ் கணமும் மறக்கிறேன்இடம் பொருளை மறக்கிறேன்எது எனது மறக்கிறேன் பெண்: நானே […]
மெட்ராஸ் டூ மதுரை
Movie: Aambala(ஆம்பள) Music: Hip Hop Tamizha Singers: Kailash Kher, Vishnupriya Ravi and Maria Roe Vincent Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா) Madras To Madurai Lyrics in Tamil ஆண்: நான் காமன் ஆன ஆம்பளநான் காதலிச்ச பொம்பளகவுத்து புட்டு போனாலேன்னுநெஞ்சம் தாங்கல ஆண்: நான் காமன் ஆன ஆம்பளநான் காதலிச்ச பொம்பளகவுத்து புட்டு போனாலேன்னுநெஞ்சம் தாங்கல ஆண்: நான் தினமும் ஏங்குறேன்என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்நீ பாக்காமலே போனதாலேநொந்து […]
யார் என்ன சொன்னாலும்
Movie: Aambala(ஆம்பள) Music: Hip Hop Tamizha Singers: Kutle Khan, Antony Dassan and Varun Parandhaman Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா) Yaar Yenna Sonnalum Lyrics in Tamil ஆண்: பூமியில ஓ ஓ தேவதைகள் தேவதைகள்உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள் வீசிடுங்கள் ஆண்: வானத்திலேலட்சம் மின்மினிகள்ஒரு மழை என்றேவந்து பொழியுங்கள் ஆண்: மழை சிந்தும் தேன் துளியில்அட இல்லாத சுவைதான்உன் பாசத்தில் கண்டேன்என் வாழ்க்கைக்கொரு விடைதான் ஆண்: உண்மைகள் எங்கேஉண்மைகள் […]
என்ன நான் செய்வேன்
Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Pradeep Kumar Singer: Pradeep Kumar Lyricist: Pradeep Kumar(பிரதீப் குமார்) Enna Naan Seiven Lyrics in Tamil ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு சேர ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு சேர ஆண்: என்ன நான் செய்வேன்உன் சோகம் தீரஎன்ன நான் செய்வேன்உன் கூடா மாறஉன் கூடா மாற ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு […]
நீ மட்டும் போதும்
Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Pradeep Kumar Singers: Sid Sriram and Darshana K. T. Lyricist: Mirchi Vijay(மிர்ச்சி விஜய்) Nee Mattum Podhum Lyrics in Tamil ஆண்: காத்துல அசையும் தாமரையேபாத்ததும் பனியா உருகுறனேபெண்: கூண்டுல இருந்த பூங்கிளி நான்உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே ஆண்: உன் கால சுத்தி ஓடவாஉன் கை புடிச்சு ஆடவாபெண்: கண்ணால கட்டி போடவாதிண்டாட விட்டு பாக்கவா பெண்: நீ மட்டும் போதும் போதும்ஆண்: […]
மேகமோ அவள்
Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Santhosh Narayanan Singers: Pradeep Kumar and Ananthu Lyricist: Vivek(விவேக்) Megamo Aval Lyrics in Tamil ஆண்: மேகமோ அவள்மாய பூ திரள்தேன் அலை சுழல்தேவதை நிழல் ஆண்: அள்ளி சிந்தும் அழகின் துளிகள்உயிரில் பட்டு உருளும்வசமில்லா மொழியில் இதயம்எதையோ உலரும் ஆண்: இல்லை அவளும் என்றே உணரும்நொடியில் இதயம் இருளும்அவள் பாத சுவடில்கண்ணீர் மலர்கள் உதிரும் ஆண்: மேகமோ அவள்மாய பூ திரள் ஆண்: வானவில் […]
ஆசை உறவே
Movie: Lubber Pandhu(லப்பர் பந்து) Music: Sean Roldan Singer: Sean Roldan Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Aasa Orave Lyrics in Tamil ஆண்: என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கலஎல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண்: என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கலஎல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண்: எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சுகத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண்: உறவே […]
சில்லாஞ்சிருக்கியே
Movie: Lubber Pandhu(லப்பர் பந்து) Music: Sean Roldan Singers: Pradeep Kumar and Shivangi Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Chillanjirukkiye Lyrics in Tamil ஆண்: சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியேசில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே ஆண்: சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியேஉள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண்: சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியேஉள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண்: கண்ணால கண்ணால மோதி என் முன்னால போறபந்தாவா என்ன நீ பந்தாடா வார ஆண்: […]
நீ மாய நிழல்
Movie: Hi Nanna(ஹாய் நான்னா) Music: Hesham Abdul Wahab Singers: Bhadra Rajin and Vineeth Sreenivasan Lyricist: Vivek(விவேக்) Nee Maaya Nizhal Lyrics in Tamil பெண்: தாகம் கொண்ட மீனின் கையில்காயும் குளமாகாதல் என்று கண்ணீர் நீர் அம்மா பெண்: ஆசை கொண்ட நெஞ்சை தந்துவாங்கும் ரணமாநானும் நெஞ்சும் பாலை வனமா பெண்: ஏன் உன்னில் காதல் கொண்டேன்யாராலே காயம் கண்டேன்ஏ எது மறித்தாலும் மனம் தடுத்தாலும்என் நெஞ்சில் நீதானே நீ […]
டிப்பம் டப்பம்
Movie: Kaathu Vaakula Rendu Kaadhal Music: Anirudh Ravichander Singers: Anthony Daasan and Anirudh Ravichander Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Dippam Dappam Lyrics in Tamil குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்டிபக்கு டப்பம் டிப்பம் டிப்படடிப்ப டப்பம் டிப்பம் டப்பம்டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட குழு: டிப்ப டப்பம் டிப்பம் டப்பம்டிபக்கு டப்பம் டிப்பம் டிப்படடிப்ப டப்பம் டிப்பம் டப்பம்டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட ஆண்: அம்சமா அழகா ஒரு […]
ஜில்லேலம்மா
Movie: Kiss(கிஸ்) Music: Jen Martin Singers: Adithya RK and Priya Mali Lyricist: Vishnu Edavan(விஷ்ணு இடவன்) Jillelama Lyrics in Tamil ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்லவ் லவ் லவ்ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்லவ் ஆண்: ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்லவ் லவ் லவ்ஐ திங்க் சோ பேபி ஐ’ம் இன்லவ் குழு: ஜில்லேலம்மாஜில்லேலம்மாஜில்லேலம்மா ஆண்: தொட்டுக்கட்டுமாஉன்ன கட்டிக்கட்டுமாநீ ஊன்னு சொன்னா தூக்கிரட்டுமா […]
ஆச்சாலே
Movie: Tourist Family(டூரிஸ்ட் ஃபேமிலி) Music: Sean Roldan Singer: Sean Roldan Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Aachaley Lyrics in Tamil ஆண் குழு: ஆச்சாலே மச்ச மக்கமாலே அலேஆச்சாலே மச்ச மக்கமாலே ஏஆச்சாலே மச்ச மக்கமாலேஇப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே ஆண்: அன்னா டூ அக்ன்னாஓயாம டிரை பண்ணாஓன் டென்ஷன் ஓவர்’னாஆகாத வில்லன்னா ஆண்: சேலேஞ்சே கிக்குன்னாவேண்டாமே லக்க்ன்னாகிளாக்கா நீ சுத்துன்னாகிளிக் ஆகும் லைஃப்புன்னா ஆண்: நிக்காது நிக்காதுடைம்மோட ரேஸ்ஸுவேண்டாத யோசனையாவிட்டுடுங்க […]



