தீ இல்லை

Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi and Ranina Reddy Lyricist: Vaali(வாலி) Thee Illai Lyrics in Tamil ஆண்: தீ இல்லை புகை இல்லைஒரு வேள்வி செய்கிறாய் விழியிலேநூல் இல்லை தறி இல்லைஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண்: பூவில்லை மடல் இல்லைபுது தேனைப் பெய்கிறாய் உயிரிலேஎன்னை உன்னிடம் இழக்கிறேன்இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ஆண்: முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்சின்ன சின்னதாய் […]

அடங்காத அசுரன்

Movie: Raayan(ராயன்) Music: A.R. Rahman Singers: A.R. Rahman and Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Adangaatha Asuran Lyrics in Tamil ஆண்: அடங்காத அசுரன்தான்வணங்காத மனுசன்தான்தோளோடு தோள் நின்னாதருவானே உசிரதான் குழு: போருக்கு போகணும் போகணும்பொருள எடுத்து வாயாயார் அங்க ஒதுங்கு ஒதுங்குராயனும் வருவான் தீயா ஆண்: ஏ போகி போகி போகி போகிகுழு: பகைய கொழுத்து சாமிஆண்: போகி போகி போகி போகிகுழு: எவண்டா எதிரி காமி ஆண்: ஏ போகி போகி […]

பாப்பா பாட்டு

Movie: Veetla Vishesham(வீட்ல விசேஷம்) Music: Girishh Gopalakrishnan Singer: Sid Sriram Lyricist: Pa.Vijay (பா. விஜய்) Paapa Paattu Lyrics in Tamil ஆண்: வா வெண்ணிலாவேவாடாத பூவேஎன் வாழ்வில் மீண்டும்எனை ஈன்ற தாயே ஆண்: கண்ணோடு இமையாய்சுகமான சுமையாய்இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே ஆண்: காற்றோடு தலை கோதிநதியோடு தவழ்ந்துஉயிரோடு உயிராக உறவாடும் அழகே ஆண்: பனியோடு விளையாடிமலர் ஊஞ்சலாடிதரை வந்து தமிழ் பேசும்இருகால் வெண்ணிலவே ஆண்: சிறகாக உன்னைநான் ஏந்தி செல்வேன்சிணுங்காமல் […]

கண்கள் நீயே

Movie: Muppozhudhum Un Karpanaigal(முப்பொழுதும் உன் கற்பனைகள்) Music: G.V. Prakash Kumar Singer: Sithara Lyricist: Thamarai(தாமரை) Kangal Neeye Lyrics in Tamil பெண்: கண்கள் நீயே காற்றும் நீயேதூணும் நீ துரும்பில் நீவண்ணம் நீயே வானும் நீயேஊனும் நீ உயிரும் நீ பெண்: பல நாள் கனவே ஒரு நாள் நனவேஏக்கங்கள் தீா்த்தாயே பெண்: எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்நான் தான் நீ வேறில்லை பெண்: முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்ஒரு […]

அழகே பிரம்மனிடம்

Movie: Devathayai Kanden(தேவதையை கண்டேன்) Music: Deva Singers: Harish Raghavendra and Ganga Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Azhage Brammanidam Lyrics in Tamil ஆண்: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்: ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்ஆயுள் வரை காத்திருப்பேன்என்று நானும் சொல்லி வந்தேன் ஆண்: என் ஆசை நிறைவேறுமாஎன் தோழி நீயும் சொல்லம்மா பெண்: நடக்கும் நடக்கும்நான் கூட சொல்கிறேன் […]

எனக்காக பொறந்தாயே

Movie: Pannaiyaarum Padminiyum(பண்ணையாரும் பத்மினியும்) Music: Justin Prabhakaran Singers: SP Charan and Anu Anand Lyricist: Vaali(வாலி) Enakkaaga Poranthaayae Lyrics in Tamil – Vaali ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகிஇருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகிஇருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண்: உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் ஆண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லைஉன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றிஉன்னோடதான் […]

உனக்காக பொறந்தேனே

Movie: Pannaiyaarum Padminiyum(பண்ணையாரும் பத்மினியும்) Music: Justin Prabhakaran Singers: Balram and Sandhya Lyricist: Vaali(வாலி) Onakkaaga Poranthaenae Lyrics in Tamil – Vaali பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகாபிரியாம இருப்பேனே பகல் இரவா பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகாபிரியாம இருப்பேனே பகல் இரவா பெண்: உனக்கு வாக்கப்பட்டுவருஷங்க போனா என்னபோகாது உன்னோட பாசம் பெண்: என் உச்சி முதல் பாதம் வரைஎன் புருஷன் ஆட்சிஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்தமுத்தாலம்மன் சாட்சி ஆண்: எனக்காக […]

நீ சிங்கம் தான்

Movie: Pathu Thala(பத்து தல) Music: AR Rahman Singer: Sid Sriram Lyricist: Vivek(விவேக்) Nee Singam Dhan Lyrics in Tamil – Vivek ஆண்: சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்உன் பேரை சாய்க்க பல யனைகள்சேர்ந்தது போதே நீ சிங்கம்தான் ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்றுநதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்றுகடலால் தீராத எறும்பின் தாகங்கள்நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் […]

லைஃப் ஆஃப் பழம்

Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Vivek(விவேக்) Life Of Pazham Lyrics in Tamil – Vivek ஆண்: கண்ணால கதை பேச நீயும்கை கோர்த்து நட போட நானும்வேறென்ன வேறென்ன வேணும்நீ மட்டும் நீ மட்டும் போதும் ஆண்: தாங்காத பாரம்நான் தாங்கும் போதும்என தாங்கும் தூணாக நீதானடி ஆண்: யார் வந்த போதும்யார் போன போதும்நீ மட்டும் என விட்டு நீங்காதடி ஆண்: எனக்குனு ஒரு வானம்எனக்குனு […]

மயக்கமா கலக்கமா

Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Mayakkama Kalakkama Lyrics in Tamil – Dhanush ஆண்: மயக்கமா கலக்கமாமைன்டு ஃபுல்லா கொளப்பமாஇருக்குதா இல்லையாஇந்த டென்ஷன் எனக்குமா ஆண்: ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்புலவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபுஎன்ன சங்கதி புரியலையேஇப்போ என் கதி தெரியிலயே ஆண்: மயக்கமா கலக்கமாமைன்டு ஃபுல்லா கொளப்பமாஇருக்குதா இல்லியாஇந்த டென்ஷன் எனக்குமா ஆண்: வேர்ரா என் லைஃபில் நீதான்பேர்ரா என்னாலும் பாக்கல நான்தான்எனக்கு நீதானா பெஸ்ட்டுகடவுள் வச்சானே […]

தேன்மொழி

Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Santhosh Narayanan Lyricist: Dhanush(தனுஷ்) Thenmozhi Lyrics in Tamil – Dhanush ஆண்: தேன்மொழி பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி பைங்கிளிஆசை தீர வாட்டு நீ ஆண்: உன்ன நெனச்சொன்னும் உருகல போடிசோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி ஆண்: கெத்து காட்டிட்டு அழுவுரனேஅழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே ஆண்: தேன்மொழி பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி பைங்கிளிஆசை தீர வாட்டு நீ ஆண்: நெஜமா நான் செஞ்ச பாவம்முழுசா […]

தாய் கெளவி

Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Thaai Kelavi Lyrics in Tamil – Dhanush ஆண்: என் முக்கா துட்டு கப்ப கெளங்கேஅப்படி பாடு மாப்பிள்ளஅக்கா பெத்த அச்சு முறுக்கே ஆண்: அவ அன்புல தாயிஆஹா ஆஹாஆஹா ஆஹாபுத்தீல கெளவிஹான் ஆண்: மொத்தத்துல அவதான்யாருதாய் கெளவிஏ கோச்சிட்டு போதுயா ஆண்: என் முக்கா துட்டு கப்பகெளங்கேஎன் அக்கா பெத்த அச்சுமுறுக்கேஏ அத்து விட்ட மொத்த கிறுக்கேஏ அத்தனயும் கொஞ்சம் நிறுத்தே […]