ஏ புள்ள

Movie: Lal Salaam(லால் சலாம்) Music: AR Rahman Singer: Sid Sriram Lyricist: Kabilan(கபிலன்) Ae Pulla Lyrics in Tamil – Kabilan ஆண்: அடி பச்சரிசி பல்லுக்காரிபட்டினிக்குப் பந்தி வைக்கமச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா ஆண்: அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தாநெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா ஆண்: ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமேஏ சிங்காரமே ஏ சிங்காரமேமண் பானை உடையாத மந்திரமேசீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமேஅடி எம்மே ஆண்: […]

தேர் திருவிழா

Movie: Lal Salaam(லால் சலாம்) Music: AR Rahman Singers: Shankar Mahadevan, A. R. Raihanah, Deepthi Suresh and Yogi Sekar Lyricist: Vivek(விவேக்) Ther Thiruvizha Lyrics in Tamil ஆண்: சந்தன மாரிக்குத்தான் சடுதியில் ஒரு கொலவசடுதியில் ஒரு கொலவ ஆண்: நம்ம மங்களமா வாழ போடுங்கம்மா கொலவபோடுங்கம்மா கொலவ ஆண்: நம்ம ஏரி குளம் நெறஞ்சிட போடுங்கம்மா கொலவபோடுங்கம்மா கொலவ ஆண்: ஓ நம்ம பஞ்சம் தீர போடுங்கம்மா கொலவபோடுங்கம்மா […]

ரயிலின் ஒலிகள்

Movie: Blue Star(ப்ளூ ஸ்டார்) Music: Govind Vasantha Singers: Pradeep Kumar and Shakthisree Gopalan Lyricist: Uma Devi(உமா தேவி) Railin Oligal Lyrics in Tamil – Uma Devi ஆண்: ரயிலின் ஒலிகள் உனையே தேடுதேஅதிரும் பறையாய் இதயம் ஆடுதே ஆண் மற்றும் பெண்: உந்தன் கை வீசிடும்பொய் ஜாடை என்னைஏதென் தோட்டத்தில் வீசுதே ஆண் மற்றும் பெண்: உன் ஊர் தாண்டிடும்ரயில் பாலம் மேல்என் பூமி முடிந்து விடுதே ஆண்: […]

அடி ஆத்தி

Movie: Pasumpon(பசும்பொன்) Music: Vidyasagar Singers: KS Chithra, Sujatha Mohan and Jayachandran Lyricist: Vairamuthu(வைரமுத்து) Adi Aathi Lyrics in Tamil – Vairamuthu பெண்: அடி ஆத்திநெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோஅடி ஆத்திகண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண்: மாமன் சொன்ன ஒத்த சொல்லுமார்புக்குள்ளே இனிக்குதோமல்லு வேட்டி கட்டிக் கொள்ளமல்லியப் பூ நெனைக்குதோஉள்ளுக்குள்ளே ஆசை வந்துஉச்சு கொட்டி நிக்குதோ பெண்: அடி ஆத்திநெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோஅடி ஆத்திகண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண்: ஆஆஆ […]

தாமரைப் பூவுக்கும்

Movie: Pasumpon(பசும்பொன்) Music: Vidyasagar Singers: Krishnachandran and Sujatha Mohan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Thamarai Poovukum Lyrics in Tamil ஆண்: தாமரைப் பூவுக்கும்தண்ணிக்கும் என்னைக்கும்சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன அள்ளி நீதாவணி போட்டுக்கமச்சினி யாரும் இல்ல பெண்: கம்பங்கூழில் போட்ட உப்புகஞ்சி எல்லாம் சேர்தல் போலகண்டபோதே இந்த மூஞ்சிநெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள ஆண்: நாக்குல மூக்கையேஏ ஏ தொட்டவன் நானடிபார்வையால் உசுரையேஓகோ தொட்டவ நீயடி பெண்: தாமரைப் பூவுக்கும்தண்ணிக்கும் என்னைக்கும்சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன […]

தி லைப் ஆஃப் ராம்

Movie: 96 Music: Govind Vasantha Singer: Pradeep Kumar Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா) The Life of Ram Lyrics in Tamil ஆண்: கரை வந்த பிறகே பிடிக்குது கடலைநரை வந்த பிறகே புரியுது உலகை ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியேஇன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதேஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமேநாளை ஓர் அர்த்தம் காட்டுமே ஆண்: வாழா என் வாழ்வை வாழவேதாளாமல் மேலே போகிறேன்தீர உள் ஊற்றை தீண்டவேஇன்றே இங்கே மீள்கிறேன்இங்கே […]

Kaathalae Kaathalae Lyrics in Tamil

Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi and Govind Vasantha Lyricist: Karthik Netha(கார்த்திக் நேத்தா) பெண்: ஆ கொஞ்சும் பூரணமே வாநீ கொஞ்சும் எழிலிசையேபஞ்சவர்ண பூதம்நெஞ்சம் நிறையுதேகாண்பதெல்லாம் காதலடி ஆண் மற்றும் பெண்: காதலே காதலே தனி பெருந்துணையேகூட வா கூட வா போதும் போதும் ஆண் மற்றும் பெண்: காதலே காதலே வாழ்வின் நீளம்போகலாம் போக வாபெண்: நீ

Iravingu Theevai Lyrics in Tamil

Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi and Pradeep Kumar Lyricist: Umadevi(உமா தேவி) பெண்: இரவிங்கு தீவாய் நம்மை சூழுதேவிடியலும் இருளாய் வருதேநினைவுகள் தீயாய் அலை மோதுதேஉடலிங்கு சாவாய் அழுதே ஆண் மற்றும் பெண்: பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்உயிரின் உயிரை பிரிந்து போகிறேன் ஆண்: மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்வருண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்கனவே துணையாய் ஒழிந்து போகட்டும் ஆண்: இரவிங்கு தீவாய் நம்மை சூழுதேவிடியலும் இருளாய் வருதே […]

Anthaathi Lyrics in Tamil

Movie: 96 Music: Govind Vasantha Singers: Chinmayi, Govind Vasantha, Bhadra Rajin and M. Nassar Lyricist: Karthik Netha and C. Premkumar பெண்: பேரன்பே காதல்ஆண்: உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்சதா ஆண்: ஆறாத ஆவல்பெண்: ஏதேதோ சாயல் ஏற்றுதிரியும் காதல்ஆண்: பிரத்யேக தேடல் பெண்: தீயில் தீராத காற்றில்புல் பூண்டில் புழுவில் உளதில் இளதில்ஆண்: தானே எல்லாமும் ஆகிநாம் காணும் அருவமே ஆண் மற்றும் பெண்: இத்யாதி காதல் இல்லாத போதும் […]

இவன் யாரோ

Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singers: Harini and P Unnikrishnan Lyricist: Thamarai(தாமரை) Ivan Yaaro Lyrics in Tamil ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்ஒரு முறை சொன்னால் போதும்நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனேவைப்பேனே வைப்பேனே ஆண்: சொல்லவும் கூட வேண்டாம்கண் இமைத்தாலே போதும்கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம்மௌனம் ஏன் மௌனம் ஏன்வேறென்ன வேண்டும் வேண்டும்செய்கிறேன் செய்கிறேன் பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது […]

வெண்மதி வெண்மதியே நில்லு

Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singers: Tippu and Roop Kumar Rathod Lyricist: Thamarai(தாமரை) Venmathi Venmathiye Nillu Lyrics in Tamil ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லுநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லுநீ வானுக்கா மேகத்துக்கா சொல்லுவானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ஆண்: உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனேஉன்னாலே நெஞ்சில் பூத்த காதல்மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம் ஆண்: வெண்மதி […]

வசீகரா

Movie: Minnale(மின்னலே) Music: Harris Jayaraj Singer: Bombay Jayashree Lyricist: Thamarai(தாமரை) Vaseegara Lyrics in Tamil பெண்: வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் பெண்: வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் பெண்: நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்உன் தயவால்தானேஏங்குகிறேன் தேங்குகிறேன்உன் நினைவால் நானே நான் பெண்: அடை மழை வரும் […]