அன்பெனும் ஆயுதம்

Movie: LEO(லியோ) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Lothika Lyricist: Vishnu Edavan(விஷ்ணு எடவன்) Anbenum Lyrics in Tamil – Vishnu Edavan ஆண்: உயிர் பாதி உனக்கே ஓஓஉன்னில் பாதி எனக்கே ஓஓஅன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே ஆண்: நரை வந்தும் எனக்கே ஓஓதுணை நீயே அருகே ஓஓஅன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே ஆண்: புயல் காற்றில் பனி சேர்ந்தால்உயிர் தீயே உனைக்காகஅன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் […]

நா ரெடி

Movie: LEO(லியோ) Music: Anirudh Ravichander Singer: Thalapathy Vijay Lyricist: Vishnu Edavan(விஷ்ணு எடவன்) Naa Ready Lyrics in Tamil – Vishnu Edavan ஆண்: நா ரெடிதான் வரவாஅண்ணன் நான் இறங்கி வரவா குழு: தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பாஎவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா ஆண்: நா ரெடிதான் வரவாஅண்ணன் நான் தனியா வரவா குழு: தரை நடுங்கற பறை அடிக்கணும்நா ஆடத்தான்விரல் இடுக்குல தீ பந்தம்நான் ஏத்த தான் குழு: […]

தீக்குச்சி

Movie: Jigarthanda DoubleX(ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்) Music: Santhosh Narayanan Singers: Yuvan Shankar Raja and Santhosh Narayanan Lyricist: Muthamil and Poovan Matheesan Theekuchi Lyrics in Tamil ஆண்: தீக்குச்சி பட்டாசாதெறிக்க அவ வந்தாச்சாதீப்பெட்டி கண்ணாச்சாதிருப்பி திருப்பி பத்திகிச்சா ஆண்: ஏன் கிட்ட வந்தாச்சாஎட்டா கனி தந்தாச்சாஊசியா தச்சாச்சாஉலுக்கி என்ன நிக்க வச்சாசா ஆண்: ஏய் முசுபாத்தி கிடைகாட்டிஎன்ற கலுசானை கழட்டாதைஏய் முசுபாத்தி கிடைகாட்டிஎன்ற கலுசானை கழட்டாதை ஆண்: நான் தொட்டா தூளாச்சிவச்சா […]

மாமதுர

Movie: Jigarthanda DoubleX(ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்) Music: Santhosh Narayanan Singers: Dhee and Santhosh Narayanan Lyricist: Vivek(விவேக்) Maamadura Lyrics in Tamil – Vivek பெண்: மாமதுர அன்னக்கொடிவா மதினி அண்ணன் ரெடிமருத மெச்சும் அன்னக்கொடிவா மதினி நல்லா கொட்டு அடி பெண்: மாமதுர அன்னக்கொடிவா மதினி அண்ணன் ரெடிமருத மெச்சும் அன்னக்கொடிவா மதினி நல்லா கொட்டு அடி பெண்: ஏ பட்டாசேவா ராசு வெள்ளாசு பெண்: பட்டாசு போடு பட்டாசுசோங்கி நிக்காம வந்து […]

நியூயார்க் நகரம்

Movie: Sillunu Oru Kaadhal Music: AR Rahman Singer: AR Rahman Lyricist: Vaali(வாலி) New York Nagaram Lyrics in Tamil – Vaali ஆண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்ததுகப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண்: நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேநானும் மெழுகுவர்த்தியும்தனிமை தனிமையோகொடுமை கொடுமையோ ஆண்: நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்தனிமை அடர்ந்ததுபனியும் படர்ந்ததுகப்பல் இறங்கியேகாற்றும் கரையில் நடந்தது ஆண்: நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேநானும் மெழுகுவர்த்தியும்தனிமை தனிமையோதனிமை […]

முன்பே வா

Movie: Sillunu Oru Kaadhal Music: AR Rahman Singers: Shreya Ghoshal and Naresh Iyer Lyricist: Vaali(வாலி) Munbe Vaa Lyrics in Tamil பெண்: முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா என் அன்பே வாபூ பூவாய் பூப்போம் வா பெண்: நான் நானா கேட்டேன் என்னை நானேநான் நீயா நெஞ்சம் சொன்னதே பெண்: முன்பே வா என் அன்பே வாஊனே வா உயிரே வாமுன்பே வா […]

உன் சிரிப்பினில் பாடல் வரிகள்

Movie: Pachaikili Muthucharam Music: Harris Jayaraj Singers: Gouthami Rao and Robby Lyricist: Thamarai(தாமரை) Un Sirippinil Lyrics in Tamil – Thamarai பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்என் மனதின் பாதியும் போகஉன் இமைகளின் கண் இமைகளின்மென்பார்வையில் மீதியும் தேய பெண்: ம்ம் இன்று நேற்று என்று இல்லைஏன் இந்த நிலைம்ம் உன்னைக்கண்ட நாளினின்றேநான் செய்யும் பிழை பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்என் மனதின் பாதியும் போகஉன் இமைகளின் கண் […]

உனக்குள் நானே

Movie / Album: Pachaikili Muthucharam(பச்சைக்கிளி முத்துச்சரம்) Music: Harris Jayaraj Singers: Bombay Jayashree and Madhushree Lyricist: Rohini(ரோகினி) Unakkul Naane Lyrics in Tamil ஆண்: மின்னும் பனிச்சாரல்உன் நெஞ்சில் சேர்ந்தாலேகண்ணில் உன்னை வைத்துபெண் தைத்துக் கொண்டாலே ஆண்: வெண்ணிலா துவிதன் காதல் சொன்னாலேமல்லிகை வாசம்உன் பேச்சில் கண்டாலே ஆண்: பொன் மான் இவளாஉன் வானவில்லாபொன் மான் இவளாஉன் வானவில்லா பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்உள்ளத்தை நான் சொல்லவாமருவும் மனதின் ரகசிய […]

உன்ன விட பாடல் வரிகள்

Movie: Virumandi(விருமாண்டி) Music: Ilaiyaraaja Singers: Kamal Hassan and Shreya Ghoshal Lyricist: Kamal Haasan(கமல்ஹாசன்) Unna Vida Lyrics in Tamil – Kamal Haasan பெண்: உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்ததுஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல பெண்: உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்ததுஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல ஆண்: உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிடயாருமில்ல யாருமில்ல பெண்: வாக்கப்பட கிடச்சான் விருமாண்டிசாட்சி சொல்ல சந்திரன் வருவான்டிசாதி சனம் எல்லாமும் […]

நீ பார்க்கும் பார்வை

Movie: Byri Music: Arun Raj Singer: Kapil Kapilan Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Nee Parkum Parvai Lyrics in Tamil ஆண்: நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பேநீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே ஆண்: என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பேவெறுத்தாலும் காதல் தீராதே ஆண்: உன் கை கோர்த்தால் போது கண்ணேஎன் வாழ்க்கை மாறும்நம் நரை காணும் காலம் கூடகாதல் செய்வேனே ஆண்: அடி உன் […]

ரெண்டு காதல்

Movie: Kaathu Vaakula Rendu Kaadhal Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Rendu Kaadhal Lyrics in Tamil – Vignesh Shivan ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானதுகாதல் ரெண்டாகி துண்டானதுகால்கள் தடுமாறி தடம்மாறி போனதேகாற்றில் என் காதல்கள் போகுதேஇரண்டு கண்கள் இதுலே ஒன்றைஇழக்க சொன்னால் இயலவில்லை ஆண்: என்னோடு இருந்தவள் இப்போது இல்லையேஇங்கேயே இருந்தவள் இன்று இல்லையே […]

நான் பிழை

Movie: Kaathu Vaakula Rendu Kaadhal Music: Anirudh Ravichander Singers: Ravi G and Shashaa Tirupati Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Naan Pizhai Lyrics in Tamil – Vignesh Shivan ஆண்: நான் பிழை நீ மழலைஎனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லைநீ இலை நான் பருவ மழைசிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனேஅடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே ஆண்: அடி அழகா […]