பிரியாதே

Movie: Sita Ramam(சீதா ராமம்) Music: Vishal Chandrasekhar Singers: Kapil Kapilan and Chinmayi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Piriyadhey Lyrics in Tamil ஆண்: உடலோ இந்த மண்ணுக்கெனஉயிரோ இந்த பெண்ணுக்கென பெண்: விழியாலே சொன்னாயடாநான் ரெண்டும் கேட்டேனடாஇதழ் முத்தமிட்ட பின்னேஅதன் ஈரம் காயும் முன்னே ஆண்: பிரியாதே மறவாதேபிரியாதே மறவாதே ஆண்: இந்த தேசம் ஓர் பாதையில்அவள் நேசம் ஓர் பாதையில்ரெண்டில் எந்த பாதை ஏற்பாய்பாவம் நீதானடா பெண்: மார்பில் உந்தன் […]

உறையும் தீயில்

Movie: Sita Ramam(சீதா ராமம்) Music: Vishal Chandrasekhar Singer: Yazin Nizar Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Uraiyum Theeyil Lyrics in Tamil ஆண்: கடித்தத்தின் வேடத்தில் இதயமாமை வாசம் போல் வீசும் விரலின் வாசம்விருத்தாலே பூ பூக்கும் இமையமாசொல்யாவும் விண்மீனின் குரலில் பேசும் குழு: விழிகளை திறக்கும் முன்னாலேஉலகினை பார்க்கும் முன்னாலேஆண்: சிரித்திடும் சேய் போல ஆனேனேநானும் பெண்ணே உன்னாலே குழு: உறையும் தீயில் மழையாய் வீழ்ந்துஉயிரை தூண்ட வந்தாயாவெடிக்கும் போர்க்களத்தில்வெண்புறா வென்றானாயா […]

நீ கவிதைகளா

Movie/ Album: Maragatha Naanayam(மரகத நாணயம்) Music: Dhibu Ninan Thomas Singer: PradeepKumar Lyricist: Gkb(ஜிகேபி) Nee Kavithaigala Lyrics in Tamil ஆண்: நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே ஆண்: நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே ஆண்: உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளைதண்ணீர் கமலம் தானா ஆண்: முகம் காட்டு நீ முழு வெண்பனிஓடாதே நீ ஏன் எல்லையே ஆண்: இதழோரமாய் சிறு புன்னகைநீ காட்டடி என் முல்லையே ஆண்: மழையோடு நனையும் புது […]

அடியே நீதானடி

Movie/ Album: Bachelor(பேச்சலர்) Music: Dhibu Ninan Thomas Singer: Kapil Kapilan Lyricist: Gkb(ஜிகேபி) Adiye Neethaaanadi Lyrics in Tamil ஆண்: அடியே நீதானடிஎன் போதைத் தேனேமுத்தம் கொஞ்சு ஆண்: சகியே நீயாரடிகை தீண்டும் பௌர்ணமிகொஞ்சம் நில்லு ஆண்: பெண்ணே பெண்ணேஉந்தன் கையில் நானும்கூடும் நேரம் விட்டு செல்லாதே ஆண்: கண்ணே கண்ணேநீளும் காலம் வேண்டும்வாராயோ அருகிலே ஆண்: பூவே காதல் பூக்கும் பூவேசாரல் வீச ஈரம்என்னை கொஞ்சும்மழையில் உன் வாசம் ஆண்: கெஞ்சும் […]

போதை கணமே

Movie/ Album: Oh Manapenne(ஓ மணப்பெண்ணே) Music: Vishal Chandrashekhar Singers: Anirudh Ravichander and Shashaa Tirupati Lyricist: Vivek(விவேக்) Bodhai Kaname Lyrics in Tamil பெண்: அதோ பொன் பிறையா உடைந்திடும் நுரையா ஆண்: இதோ என் நொடியின் வழிப்பறியா பெண்: நாளும் கரையோடும் அலையோடும்உறவாடும் கிளிஞ்சல் போல்என் நெஞ்சம் நிலையின்றியா ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல்மழை கண்டேன் நான் பக்கம்வரும்போது சிறை கம்பியா பெண்: தவறென பார்த்த கண் இன்று […]

கட்சி சேர

Movie/ Album: Album Songs 2024(ஆல்பம் சாங்ஸ் 2024) Music: Sai Abhyankkar Singers: Sai Abhyankkar Lyricist: Adesh Krishna(ஆதேஷ் கிருஷ்ணா) Katchi Sera Lyrics in Tamil ஆண்: எண்ணம்மே ஏன் உன்னாலஉள்ள புகுந்தது தன்னாலகண்ணம்மே என் கண்ணாலவெந்து செவந்து புண்ணாக ஆண்: ஏதோ நானும் உளறகொஞ்சம் காதல் வளரஉள்ள வெட்கம் வளரஅவ வந்தா தேடியே ஆண்: தன்ன நேரம் நிக்குதுமோகம் சொக்குதுவார்த்தை திக்குதம்மாநெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடச்சிட்டம்மா ஆண்: கட்சி சேர […]

குளிச்சா குத்தாலம்

Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and T. K. Kala Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kulicha Kuthalam Lyrics in Tamil ஆண்: குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்குடிச்சா நீர்மோருபுடிச்சா நீதாண்டி ஆண்: சொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டிசொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டி ஆண்: குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்குடிச்சா நீர்மோருபுடிச்சா நீதாண்டி ஆண்: சொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டிசொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டி ஆண்: குளத்துக்கு தாமரப்பூகும்மிக்கு குமரிப்பொண்ணுவீட்டுக்கு முருங்க மரம்வெயிலுக்கு வேப்ப மரம் பெண்: குளத்துக்கு […]

என் காதலே

Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Vairamuthu(வைரமுத்து) En Kadhale Lyrics in Tamil ஆண்: லவ் இஸ் டார்ச்சர்வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்லவ் இஸ் கேம்பல்வித் டியர்ஸ் ஆஃப் பெயின்இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ் ஆண்: லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்வேர் மனி ஸ்டாண்ட்ஸ்டூ லூஸ் தி கேம்லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்வேர் பெயின் அண்ட் ஸாரோடை டவுன் இன் ஷேம் ஆண்: என் […]

அஞ்சலி அஞ்சலி

Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Anjali Anjali Lyrics in Tamil ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே […]

காற்றுக்குள்ளே வாசம்

Movie: Sarvam(சர்வம்) Music: Yuvan Shankar Raja Singer: Yuvan Shankar Raja Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Kaatrukulle Vaasam Lyrics in Tamil ஆண்: காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீகாட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான் ஆண்: மாறாதே மண்ணோடு என்றுமேமழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் ஆண்: தீராதே கண்ணோடு எங்குமேஉயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல் ஆண்: நடு காற்றில் தனிமை வந்ததேஅழகிய ஆசை உணர்வு […]

சிறகுகள் வந்தது

Movie: Sarvam(சர்வம்) Music: Yuvan Shankar Raja Singers: Javed Ali and Madhushree Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Siragugal Vanthathu Lyrics in Tamil ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்லஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்லநினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ளவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ளசுகங்களும் கூடுது உன்னைத் தேடியே பெண்: உன்னை உன்னை தாண்டி செல்லகொஞ்ச காலம் கொஞ்ச தூரம்கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ பெண்: […]

கொஞ்சநாள் பொறு தலைவா

Movie: Aasai(ஆசை) Music: Deva Singer: Hariharan Lyricist: Vaali(வாலி) Konja Naal Poru Thalaivaa Lyrics in Tamil ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவாஒரு வஞ்சிக்கொடி இங்க வருவாகண் இரண்டில் போா் தொடுப்பாஅந்த வெண்ணிலவ தோற்கடிப்பா ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவாஒரு வஞ்சிக்கொடி இங்க வருவாகண் இரண்டில் போா் தொடுப்பாஅந்த வெண்ணிலவ தோற்கடிப்பா ஆண்: காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன் குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடிராவோடு […]