Movie: Mehandi Circus(மெஹந்தி சர்க்கஸ்) Music: Sean Roldan Singers: Pradeep Kumar and Nithyashree Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kodi Aruvi Lyrics in Tamil ஆண்: கோடி அருவி கொட்டுதேஅடி என் மேலஅது தேடி உசுர முட்டுதேநெதம் உன்னால ஆண்: கோடி அருவி கொட்டுதேஅடி என் மேலஅது தேடி உசுர முட்டுதேநெதம் உன்னால ஆண்: மலை கோவில் விளக்காகஒளியா வந்தவளேமனசோடு தொளை போட்டுஎன்னையே கண்டவளே பெண்: கண்ண மூடி கண்ட கனவேபல சென்மம் தாண்டி வந்த […]
நீ சிங்கம் தான்
Movie: Pathu Thala(பத்து தல) Music: AR Rahman Singer: Sid Sriram Lyricist: Vivek(விவேக்) Nee Singam Dhan Lyrics in Tamil – Vivek ஆண்: சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்உன் பேரை சாய்க்க பல யனைகள்சேர்ந்தது போதே நீ சிங்கம்தான் ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்றுநதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்றுகடலால் தீராத எறும்பின் தாகங்கள்நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் […]
மறக்குமா நெஞ்சம்
Movie: Vendhu Thanindhathu Kaadu(வெந்து தணிந்தது காடு) Music: AR Rahman Singer: AR Rahman Lyricist: Thamarai(தாமரை) Marakkuma Nenjam Lyrics in Tamil – Thamarai ஆண்: ஓ மறக்குமா நெஞ்சம்மனசுல சலனம்மறக்குமா நெஞ்சம்மனசுல சலனம் ஆண்: நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குதேன தந்தா என்னாகும்நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குதேன தந்தா என்னாகும் ஆண்: புள்ள ஆண்: அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டுமேல மேல மேல போகும்அதில் நின்னு கீழ பார்த்தாபுள்ளி புள்ளியாதானே தோணும் ஆண்: அது போல […]
காலத்துக்கும் நீ வேணும்
Movie: Vendhu Thanindhathu Kaadu(வெந்து தணிந்தது காடு) Music: AR Rahman Singers: Silambarasan TR and Rakshita Suresh Lyricist: Thamarai(தாமரை) Kaalathukkum Nee Venum Lyrics in Tamil – Thamarai ஆண்: என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்லஇனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்லஎன்னோடு வா இப்பயே வா பெண்: நீ வந்த நிழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன்நீ பாக்கும் போதும் பேசும் […]
மல்லிப்பூ
Movie: Vendhu Thanindhathu Kaadu(வெந்து தணிந்தது காடு) Music: AR Rahman Singer: Madhushree Lyricist: Thamarai(தாமரை) Mallipoo Lyrics in Tamil – Thamarai பெண்: ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதேஅந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே பெண்: மச்சான் எப்போ வர போறமச்சான் எப்போ வர போறபத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற பெண்: நான் ஒத்தயில தத்தளிச்சேன்தினம் சொப்பனத்தில் மட்டும்தான்உன்ன நான் சந்தித்தேன் பெண்: ஹேய் எப்போ […]
அரபிக் குத்து
Movie: Beast(பீஸ்ட் ) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Jonita Gandhi Lyricist: Sivakarthikeyan(சிவகார்த்திகேயன்) Arabic Kuthu Lyrics in Tamil – Sivakarthikeyan ஆண்: ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தாலேஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தா ஆண்: ஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபி வந்தாலேஹலமிதி ஹபிபொ ஹலமிதி ஹபிபொ ஆண்: ஹேய் மலம பித்தா பித்தாதே மலம பித்தா பித்தாதேமலம பித்தா பித்தாதே மலம பித்தாதே ஆண்: மலம பித்தா […]
பீஸ்ட் மோடு
Movie: Beast(பீஸ்ட் ) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Vivek(விவேக்) Beast Mode Lyrics in Tamil – Vivek ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் ஆண்: திரை தீ பிடிக்கும்வெடி வெடிக்கும்ஒருத்தன் வந்தா பட நடுங்கும் ஆண்: மீனர் லீனர் ஸ்ட்ராங்கர்கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர் ஆண்: […]
லைஃப் ஆஃப் பழம்
Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Vivek(விவேக்) Life Of Pazham Lyrics in Tamil – Vivek ஆண்: கண்ணால கதை பேச நீயும்கை கோர்த்து நட போட நானும்வேறென்ன வேறென்ன வேணும்நீ மட்டும் நீ மட்டும் போதும் ஆண்: தாங்காத பாரம்நான் தாங்கும் போதும்என தாங்கும் தூணாக நீதானடி ஆண்: யார் வந்த போதும்யார் போன போதும்நீ மட்டும் என விட்டு நீங்காதடி ஆண்: எனக்குனு ஒரு வானம்எனக்குனு […]
மயக்கமா கலக்கமா
Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Mayakkama Kalakkama Lyrics in Tamil – Dhanush ஆண்: மயக்கமா கலக்கமாமைன்டு ஃபுல்லா கொளப்பமாஇருக்குதா இல்லையாஇந்த டென்ஷன் எனக்குமா ஆண்: ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்புலவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபுஎன்ன சங்கதி புரியலையேஇப்போ என் கதி தெரியிலயே ஆண்: மயக்கமா கலக்கமாமைன்டு ஃபுல்லா கொளப்பமாஇருக்குதா இல்லியாஇந்த டென்ஷன் எனக்குமா ஆண்: வேர்ரா என் லைஃபில் நீதான்பேர்ரா என்னாலும் பாக்கல நான்தான்எனக்கு நீதானா பெஸ்ட்டுகடவுள் வச்சானே […]
தேன்மொழி
Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Santhosh Narayanan Lyricist: Dhanush(தனுஷ்) Thenmozhi Lyrics in Tamil – Dhanush ஆண்: தேன்மொழி பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி பைங்கிளிஆசை தீர வாட்டு நீ ஆண்: உன்ன நெனச்சொன்னும் உருகல போடிசோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி ஆண்: கெத்து காட்டிட்டு அழுவுரனேஅழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே ஆண்: தேன்மொழி பூங்கொடிவாடி போச்சே என் செடிவான்மதி பைங்கிளிஆசை தீர வாட்டு நீ ஆண்: நெஜமா நான் செஞ்ச பாவம்முழுசா […]
தாய் கெளவி
Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Thaai Kelavi Lyrics in Tamil – Dhanush ஆண்: என் முக்கா துட்டு கப்ப கெளங்கேஅப்படி பாடு மாப்பிள்ளஅக்கா பெத்த அச்சு முறுக்கே ஆண்: அவ அன்புல தாயிஆஹா ஆஹாஆஹா ஆஹாபுத்தீல கெளவிஹான் ஆண்: மொத்தத்துல அவதான்யாருதாய் கெளவிஏ கோச்சிட்டு போதுயா ஆண்: என் முக்கா துட்டு கப்பகெளங்கேஎன் அக்கா பெத்த அச்சுமுறுக்கேஏ அத்து விட்ட மொத்த கிறுக்கேஏ அத்தனயும் கொஞ்சம் நிறுத்தே […]
மேகம் கறுக்காதா
Movie: Thiruchitrambalam(திருச்சிற்றம்பலம்) Music: Anirudh Ravichander Singer: Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Megham Karukkatha Lyrics in Tamil – Dhanush ஆண்: மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணேசாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே ஆண்: தேகம் நனையாதா பெண்ணே பெண்ணேதீயும் அணையாதா பெண்ணே பெண்ணே ஆண்: கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்கன்ஃப்யூஷன் ஆகுறேன்உள்ளுக்குள்ளே ஆண்: பறக்க பறக்க துடிக்குதேபழக பழக பிடிக்குதேபழைய ரணங்கள் மறக்குதேபெண் தோகை வருடுதே ஆண்: பறக்க பறக்கபழக பழகபழைய ரணங்கள்பெண் தோகை […]