Movie/ Album: Album Songs 2024(ஆல்பம் சாங்ஸ் 2024) Music: Sai Abhyankkar Singers: Sai Abhyankkar Lyricist: Adesh Krishna(ஆதேஷ் கிருஷ்ணா) Katchi Sera Lyrics in Tamil ஆண்: எண்ணம்மே ஏன் உன்னாலஉள்ள புகுந்தது தன்னாலகண்ணம்மே என் கண்ணாலவெந்து செவந்து புண்ணாக ஆண்: ஏதோ நானும் உளறகொஞ்சம் காதல் வளரஉள்ள வெட்கம் வளரஅவ வந்தா தேடியே ஆண்: தன்ன நேரம் நிக்குதுமோகம் சொக்குதுவார்த்தை திக்குதம்மாநெஞ்சில் பூட்டி வெச்சத வந்து ஒடச்சிட்டம்மா ஆண்: கட்சி சேர […]
குளிச்சா குத்தாலம்
Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and T. K. Kala Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kulicha Kuthalam Lyrics in Tamil ஆண்: குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்குடிச்சா நீர்மோருபுடிச்சா நீதாண்டி ஆண்: சொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டிசொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டி ஆண்: குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்குடிச்சா நீர்மோருபுடிச்சா நீதாண்டி ஆண்: சொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டிசொக்குப்பொடி மீனாட்சிசொக்கநாதன் நான்தாண்டி ஆண்: குளத்துக்கு தாமரப்பூகும்மிக்கு குமரிப்பொண்ணுவீட்டுக்கு முருங்க மரம்வெயிலுக்கு வேப்ப மரம் பெண்: குளத்துக்கு […]
என் காதலே
Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Vairamuthu(வைரமுத்து) En Kadhale Lyrics in Tamil ஆண்: லவ் இஸ் டார்ச்சர்வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்லவ் இஸ் கேம்பல்வித் டியர்ஸ் ஆஃப் பெயின்இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ் ஆண்: லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்வேர் மனி ஸ்டாண்ட்ஸ்டூ லூஸ் தி கேம்லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்வேர் பெயின் அண்ட் ஸாரோடை டவுன் இன் ஷேம் ஆண்: என் […]
அஞ்சலி அஞ்சலி
Movie: Duet(டூயட்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Anjali Anjali Lyrics in Tamil ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண்: அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ஆண்: பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே […]
காற்றுக்குள்ளே வாசம்
Movie: Sarvam(சர்வம்) Music: Yuvan Shankar Raja Singer: Yuvan Shankar Raja Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Kaatrukulle Vaasam Lyrics in Tamil ஆண்: காற்றுக்குள்ளே வாசம் போல அட எனக்குள் நீகாட்டுக்குள்ளே மழையை போல அட உனக்குள் நான் ஆண்: மாறாதே மண்ணோடு என்றுமேமழை வாசம் நெஞ்சோடு உன்னை போல் ஆண்: தீராதே கண்ணோடு எங்குமேஉயிரீரம் எப்போதும் என்னை போல் என்னை போல் ஆண்: நடு காற்றில் தனிமை வந்ததேஅழகிய ஆசை உணர்வு […]
சிறகுகள் வந்தது
Movie: Sarvam(சர்வம்) Music: Yuvan Shankar Raja Singers: Javed Ali and Madhushree Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Siragugal Vanthathu Lyrics in Tamil ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்லஇரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்லநினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ளவலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ளசுகங்களும் கூடுது உன்னைத் தேடியே பெண்: உன்னை உன்னை தாண்டி செல்லகொஞ்ச காலம் கொஞ்ச தூரம்கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ பெண்: […]
கொஞ்சநாள் பொறு தலைவா
Movie: Aasai(ஆசை) Music: Deva Singer: Hariharan Lyricist: Vaali(வாலி) Konja Naal Poru Thalaivaa Lyrics in Tamil ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவாஒரு வஞ்சிக்கொடி இங்க வருவாகண் இரண்டில் போா் தொடுப்பாஅந்த வெண்ணிலவ தோற்கடிப்பா ஆண்: கொஞ்சநாள் பொறு தலைவாஒரு வஞ்சிக்கொடி இங்க வருவாகண் இரண்டில் போா் தொடுப்பாஅந்த வெண்ணிலவ தோற்கடிப்பா ஆண்: காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன் குழு: ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடிராவோடு […]
மீனம்மா அதிகாலையிலும்
Movie: Aasai(ஆசை) Music: Deva Singers: P Unnikrishnan and Anuradha Sriram Lyricist: Vaali(வாலி) Meenamma Athikalaiyilum Lyrics in Tamil ஆண்: மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும்உந்தன் ஞாபகமே பெண்: அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம்ஒரு காவியமே ஆண்: சின்னச் சின்ன ஊடல்களும்சின்னச் சின்ன மோதல்களும்மின்னல் போல வந்து வந்து போகும் பெண்: ஊடல் வந்து மோதல் வந்துமுட்டிக் கொண்டபோதும்இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும் ஆண்: இரு மாதங்கள் நாட்கள் […]
எனக்காக பொறந்தாயே
Movie: Pannaiyaarum Padminiyum(பண்ணையாரும் பத்மினியும்) Music: Justin Prabhakaran Singers: SP Charan and Anu Anand Lyricist: Vaali(வாலி) Enakkaaga Poranthaayae Lyrics in Tamil – Vaali ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகிஇருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகிஇருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி ஆண்: உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் ஆண்: எனக்கு என்மேலதான் ஆசையில்லைஉன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றிஉன்னோடதான் […]
உனக்காக பொறந்தேனே
Movie: Pannaiyaarum Padminiyum(பண்ணையாரும் பத்மினியும்) Music: Justin Prabhakaran Singers: Balram and Sandhya Lyricist: Vaali(வாலி) Onakkaaga Poranthaenae Lyrics in Tamil – Vaali பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகாபிரியாம இருப்பேனே பகல் இரவா பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகாபிரியாம இருப்பேனே பகல் இரவா பெண்: உனக்கு வாக்கப்பட்டுவருஷங்க போனா என்னபோகாது உன்னோட பாசம் பெண்: என் உச்சி முதல் பாதம் வரைஎன் புருஷன் ஆட்சிஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்தமுத்தாலம்மன் சாட்சி ஆண்: எனக்காக […]
கோடி அருவி
Movie: Mehandi Circus(மெஹந்தி சர்க்கஸ்) Music: Sean Roldan Singers: Pradeep Kumar and Nithyashree Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kodi Aruvi Lyrics in Tamil ஆண்: கோடி அருவி கொட்டுதேஅடி என் மேலஅது தேடி உசுர முட்டுதேநெதம் உன்னால ஆண்: கோடி அருவி கொட்டுதேஅடி என் மேலஅது தேடி உசுர முட்டுதேநெதம் உன்னால ஆண்: மலை கோவில் விளக்காகஒளியா வந்தவளேமனசோடு தொளை போட்டுஎன்னையே கண்டவளே பெண்: கண்ண மூடி கண்ட கனவேபல சென்மம் தாண்டி வந்த […]
நீ சிங்கம் தான்
Movie: Pathu Thala(பத்து தல) Music: AR Rahman Singer: Sid Sriram Lyricist: Vivek(விவேக்) Nee Singam Dhan Lyrics in Tamil – Vivek ஆண்: சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்பான்புன்னகையில் சேனை வாழ ரணம் காண்பான்உன் பேரை சாய்க்க பல யனைகள்சேர்ந்தது போதே நீ சிங்கம்தான் ஆண்: அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்றுநதி கண்ணாடி பார்த்து மனம் நிறைந்தது இன்றுகடலால் தீராத எறும்பின் தாகங்கள்நிலையின் வேலாடும் பனித்துளி தீர்க்கும் […]