திரைப்படம்: வாரணம் ஆயிரம் இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடகர்கள்: நரேஷ் ஐயர் மற்றும் பிரசாந்தினி ஆண்: ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு ஆண்: இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ ஆண்: முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண்: இத்தனை நாளாக […]
அக்கம் பக்கம்
Movie: Kireedam(கிரீடம்) Music: G. V. Prakash Kumar Singer: Sadhana Sargam Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Akkam Pakkam Lyrics in Tamil பெண்: அக்கம் பக்கம் யாருமில்லாபூலோகம் வேண்டும்அந்திபகல் உன்னருகேநான் வாழ வேண்டும் பெண்: என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலேஎன் ஆயுள்வரை உன் அணைப்பினிலே பெண்: வேறென்ன வேண்டும் உலகத்திலேஇந்த இன்பம் போதும் நெஞ்சினிலேஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன் பெண்: அக்கம் பக்கம் யாருமில்லாபூலோகம் வேண்டும்அந்திபகல் உன்னருகேநான் வாழ வேண்டும் பெண்: நீ […]
என்னை விட்டு
Movie: Love Today(லவ் டுடே) Music: Yuvan Shankar Raja Singer: Sid Sriram Lyricist: Pradeep Ranganathan(பிரதீப் ரங்கநாதான்) Ennai Vittu Lyrics in Tamil ஆண்: என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்ஜென்மம் பல எடுத்தாலும்உன்னை யாருக்கும் தரமாட்டேன் ஆண்: என்னை விட்டு உயிர் போனாலும்உன்னை விட்டு நான் போமாட்டேன்சத்தியமா சொல்லுறேண்டிஉன்னை யாருக்கும் தரமாட்டேன் ஆண்: நீ இல்லா நேரம்அது நிலவே இல்லா வானமேஇரண்டும் இருண்டு போகும்சிறு வெளிச்சம் தேடி ஓடுமே […]
தாரமே தாரமே
Movie: Kadaram Kondan(கடாரம் கொண்டான்) Music: Ghibran Singer: Sid Sriram Lyricist: Viveka(விவேகா) Thaarame Thaarame Lyrics in Tamil ஆண்: வேறதுவும் தேவை இல்லைநீ மட்டும் போதும்கண்ணில் வைத்து காத்திருப்பேன்என்னவானாலும் ஆண்: உன் எதிரில் நான் இருக்கும்ஒவ்வொரு நாளும்உச்சி முதல் பாதம் வரைவீசுது வாசம் ஆண்: தினமும் ஆயிரம் முறைபார்த்து முடித்தாலும்இன்னும் பார்த்திடச் சொல்லிபாழும் மனம் ஏங்கும் ஆண்: தாரமே தாரமே வாவாழ்வின் வாசமே வாசமேநீ தானே ஆண்: தாரமே தாரமே வாஎந்தன் சுவாசமே […]
உருகி உருகி
Movie: Joe(ஜோ) Music: Siddhu Kumar Singer: Anand Aravindakshan Lyricist: Vignesh Ramakrishna(விக்னேஷ் ராமகிருஷ்ணா) Urugi Urugi Lyrics in Tamil ஆண்: உருகி உருகி போனதடிஎன் உள்ளம் யான் நீயேகுறுகி குறுகி போனதடிஎன் எண்ணம் யான் நீயே ஆண்: நீ இன்றி மூடுமே என் வானம்நீதானே காதலே என்னாளும் ஆண்: உருகி உருகி போனதடிஎன் உள்ளம் யான் நீயேகுறுகி குறுகி போனதடிஎன் எண்ணம் யான் நீயே ஆண்: யாழோ மூரலோதேனோ பேசும் நேரமோபாலோ பாதமோஆடை […]
எனதுயிரே
Movie: Bheemaa(பீமா) Music: Harris Jayaraj Singers: Chinmayi, Sadhana Sargam and Nikhil Mathew Lyricist: Yugabharathi(யுகபாரதி) Enadhuyire Song Lyrics in Tamil பெண்: எனதுயிரே எனதுயிரேஎனக்கெனவே நீ கிடைத்தாய்எனதுறவே எனதுறவேகடவுளை போல் நீ முளைத்தாய் பெண்: நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்சேர்கிறேன் வாழும் காலமேவரும் நாட்களே தரும் பூக்களேநீளுமே காதல் காதல் வாசமே பெண்: எனதுயிரே எனதுயிரேஎனக்கெனவே நீ கிடைத்தாய்எனதுறவே எனதுறவேகடவுளை போல் நீ முளைத்தாய் ஆண்: இனி இரவே இல்லை கண்டேன்உன் விழிகளில் […]
அகநக
Movie: Ponniyin Selvan 2(பொன்னியின் செல்வன் 2) Music: A. R. Rahman Singer: Shakthisree Gopalan Lyricist: Ilango Krishnan(இளங்கோ கிருஷ்ணன்) Aga Naga Song Lyrics in Tamil பெண்: அகநக அகநகமுகநகையே ஓமுகநக முகநகமுருநகையே ஓ பெண்: முறுநக முறுநகதருநகையே ஓதருநக தருநகவருநனையே ஓ பெண்: யாரது யாரதுபுன்னகை கோர்ப்பதுயாவிலும் யாவிலும்என் மனம் சேர்ப்பது பெண்: நடை பழகிடும்தொலை அருவிகளே ஓமுகில் குடித்திடும்மலை முகடுகளே ஓ பெண்: குடை பிடித்திடும்நெடு மர செறிவேபனி […]
வீரா ராஜா வீர
Movie: Ponniyin Selvan 2(பொன்னியின் செல்வன் 2) Music: A. R. Rahman Singers: Shankar Mahadevan, K. S. Chithra and Harini Lyricist: Ilango Krishnan(இளங்கோ கிருஷ்ணன்) Veera Raja Veera Song Lyrics in Tamil ஆண்கள்: காணீரோ நீர் காண்சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோஓ அழகிய பூவே செல்லடியோமலரிடு போ சகி ஆண் மற்றும் பெண்கள்: வீரா ராஜ வீரசூரா தீர சூரவீழா சோழ வீரசீரார் ஞாலம் வாழவாராய் வாகை […]
மாரியம்மா மாரியம்மா
Movie: Karakattakkaran(கரகாட்டக்காரன்) Music: Ilaiyaraaja Singers: Malaysia Vasudevan and K. S. Chithra Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்) Mariyamma Mariyamma Song Lyrics in Tamil ஆண்: மாரியம்மா மாரியம்மாதிரி சூலியம்மா நீலியம்மாபெண்: மாரியம்மா மாரியம்மாதிரி சூலியம்மா நீலியம்மா ஆண்: தலை மேல மணி மகுடம்என் தாயி தந்த பூங்கரகம்பெண்: நிலையாக நிலைக்க வைக்கும்நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும் ஆண்: உன்ன நெனச்சபடிஉண்மை ஜெயிக்கும்படிவேண்டும் வரம் தா மாரியம்மாபெண்: காவல் நீதான் காளியம்மா ஆண்: மாரியம்மா […]
ஏறு மயிலேறி
Movie: Sardar(சர்தார்) Music: G. V. Prakash Kumar Singer: Karthi Lyricist: Yugabharathi Yaerumayileri Song Lyrics in Tamil ஆண்: குன்றான குன்றத்திலேகுமரன் அவன் குடி இருக்காகோடாங்கி பாட்டு எடுத்தாகேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா ஆண்: கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டுவள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோவாரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ ஆண்: அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டுவள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோவண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ ஆண்: ஒட்டு மாங்கனி […]
வீரன் திருவிழா
Movie: Veeran(வீரன்) Music: Hiphop Tamizha Singers: Muthu Sirpi, Chinna Ponnu, Pranavam Sasi and Hiphop Tamizha Lyricist: Muthamil Veeran Thiruvizha Song Lyrics in Tamil ஆண்: கும்பம் விளக்கு வச்சிகுரு பூச ஆகுதுன்னுகரகம் விளக்கி வச்சிகன பூச ஆகுதுன்னு ஆண்: உனக்கு மாங்கா இளநீர்அந்த மனம் புடிக்கும் என்று சொல்லிஉனக்கு தேங்கா இளநீர்தெவுரு அடிக்கும் என்று சொல்லி ஆண்: உனக்கு கொம்பால இளநீர்கொண்டு வந்தோம் பூசையினுஇந்த பூச முகம் பாக்கஅங்க […]
சிவ சிவாயம்
Movie: Bakasuran(பகாசுரன்) Music: Sam CS Singer: Sam CS Lyricist: Papanasam sivan and Thiruvasagam Siva Sivayam Song Lyrics in Tamil ஆண்: என் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவாஎன் அப்பன் அல்லவாஎன் தாயும் அல்லவா ஆண்: கண்ணார முதற்கடலே போற்றிசீரார் பெருந்துரை நம் தேவனடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி போற்றி குழு: சிவ சிவாயம் சிவ சிவாயம் சிவ சிவாயம்சிவ சிவ சிவ சிவ […]