சுடிதார் அணிந்து

Movie: Poovellam Kettuppar(பூவெல்லாம் கேட்டுப்பார்) Music: Yuvan Shankar Raja Singers: Hariharan and Sadhana Sargam Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Chudithar Aninthu Song Lyrics in Tamil ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமேஎன்மீது காதல் வந்ததுஎப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயாநீ சொல்வாயா நீ சொல்வாயா பெண்: விழிகள் பார்த்து கொஞ்சம் வந்ததுவிரல் சேர்த்து கொஞ்சம் வந்ததுமுழு காதல் என்று வந்ததுதெரியாதே அது தெரியாதே அது தெரியாதே ஆண்: உன் மேல் […]

இரவா பகலா

Movie: Poovellam Kettuppar(பூவெல்லாம் கேட்டுப்பார்) Music: Yuvan Shankar Raja Singers: Hariharan and Sujatha Mohan Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Irava Pagala Song Lyrics in Tamil ஆண்: இரவா பகலா குளிரா வெயிலாஎன்னை ஒன்றும் செய்யாதடிகடலா புயலா இடியா மழையாஎன்னை ஒன்றும் செய்யாதடி ஆண்: ஆனால் உந்தன் மௌனம் மட்டும்ஏதோ செய்யுதடிஎன்னை ஏதோ செய்யுதடிகாதல் இதுதானா ஆண்: சிந்தும் மணிப்போலேசிதறும் என் நெஞ்சம்கொஞ்சம் நீ வந்துகோர்த்தால் இன்பம் ஆண்: நிலவின் முதுகும் […]

கட்டிகிட

Movie: Kakki Sattai(காக்கி சட்டை) Music: Anirudh Ravichander Singers: Anthony Dasan, Anitha and Durga Manasi Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kattikida Song Lyrics in Tamil ஆண்: கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டிகத்துகடி மாமன் கிட்டஅத்தனையும் அத்துபடி ஆண்: விடமாட்டேன் உன்ன நானேஉன்ன பிச்சுத் தின்ன போறேன் மானே ஆண்: அடியே ஆண்: கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டிகத்துகடி மாமன் கிட்டஅத்தனையும் அத்துபடி ஆண்: விடமாட்டேன் உன்ன நானேஉன்ன பிச்சிசுத் தின்ன […]

காதல் கண் கட்டுதே

Movie: Kakki Sattai(காக்கி சட்டை) Music: Anirudh Ravichander Singers: Shakthisree Gopalan and Anirudh Ravichander Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil பெண்: காதல் கண் கட்டுதேகவிதை பேசி கை தட்டுதேஆசை முள் குத்துதேஅருகில் போனால் தேன் சொட்டுதே பெண்: பறவையாய் திாிந்தவள்இறகு போல் தரையிலே விழுகிறேன்இரவிலும் பகலிலும் தொடரும் உன்நினைவிலே கரைகிறேன் பெண்: காற்று நீயாக வீசஎன் தேகம் கூசஎதை நான் பேச பெண்: கலைந்து போனாயேகனவுகள் […]

உன் பார்வையில்

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singers: Karthik and Sumangali Lyricist: Kabilan(கபிலன்) Un Paarvaiyil Lyrics in Tamil ஆண்: ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண்: ஒரு நியாபக அலை என வந்துஎன் நெஞ்சினை நனைத்தவள் நீயேஎன் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னைநான் இன்று காதல் செய்தேன்உன்னோட அறிமுகத்தாலேநான் உன்னில் மறைமுகம் […]

கோழி வெட கோழி

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singers: Naveen and Priya Himesh Lyricist: Viveka(விவேகா) Kozhi Veda Kozhi Lyrics in Tamil ஆண்: ஹே கோழி வெட கோழிகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ ஆண்: என்ன கொத்தி திங்குற படு பாவிகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ பெண்: ஆத்தி அடி ஆத்திகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ பெண்: என்ன சுத்த வைக்கிற […]

சம்திங் சம்திங்

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Tippu Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Something Something Lyrics in Tamil ஆண்: சம்திங் சம்திங் சம்திங் சம்திங்உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் ஆண்: கம் ஆன் ஆண்: ஹே லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்லாஜிக் இல்லா மேஜிக் சம்திங் ஆண்: நோ நோ என்றாலே சம்திங் சம்திங் என்றாகும்சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்சம்திங் இன்றி யாருடா ஆண்: ஆஹா […]

பூப்பறிக்க நீயும்

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Shankar Mahadevan Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Pooparikka Neeyum Lyrics in Tamil ஆண்: பூப்பறிக்க நீயும் போகாதேஉன்னப் பாத்தாலேபூக்களுக்குள் கத்திச் சண்டையடிகுழு: தந்தானே தந்தானே ஆண்: பொட்டு வைக்க நீயும் போகாதேஉன்னப் பாத்தாலேகண்ணடி கைகள் நீட்டுமடிகுழு: தந்தானே தந்தானே ஆண்: கோயிலுக்கு நீயும் போகாதேகோபுரங்கள் சாஞ்சி பாக்குமடிகுழு: பாக்குமடி ஆண்: காட்டுக்குள்ள நீயும் போகாதேகொட்டுகிற தேனீக்கூட்டம்தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஓஹோ ஆண்: […]

கிளியே கிளியே

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Jassie Gift Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Kiliye Kiliye Lyrics in Tamil ஆண்: தம்பி போற ஊருக்கு வழி சொல்லுகுழு: தம்பி போற ஊருக்கு வழி சொல்லுஆண்: கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லுகுழு: பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு பெண்: என் குழந்தை கூட வழி சொல்லும்குழு: அந்த பறவை கூட வழி சொல்லும்பெண்: உன் எடக்கு பாட்ட […]

ஆகாயம் இத்தனை நாள்

Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Aagayam Ithanai Naal Lyrics in Tamil ஆண்: ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்தூணாக தாங்குவது காதல்தான் ஆண்: ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்கஅழகான காரணமே காதல்தான் ஆண்: பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமைநாட்கள் ஏழும் காதலின் கிழமைஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும் ஆண்: மரம் ஏற ஏணியைத்தந்தால்மலையில் ஏறி […]

மாா்கழித் திங்கள் அல்லவா

Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singers: S. Janaki, P. Unnikrishnan and Srimathumitha Lyricist: Vairamuthu(வைரமுத்து) Margazhi Thingal Allava Lyrics in Tamil பெண்: மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்நீராடப் போதுவீா்போதுமினோ நோிழையீா் பெண்: சீா்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீா்காள்கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் பெண்: ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் பெண்: மாா்கழித் திங்களல்லவாமதிகொஞ்சும் நாளல்லவாஇது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண்: ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்விடை பெறும் […]

மழைத்துளி மழைத்துளி

Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singers: Hariharan and M. S. Viswanathan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Mazhai Thuli Lyrics in Tamil ஆண்: மழைத்துளி மழைத்துளிமண்ணில் சங்கமம்உயிா்த்துளி உயிா்த்துளிவானில் சங்கமம்உடல் பொருள் ஆவியெல்லாம்கலையில் சங்கமம் சங்கமம் ஆண்: மழைத்துளி மழைத்துளிமண்ணில் சங்கமம்உயிா்த்துளி உயிா்த்துளிவானில் சங்கமம்உடல் பொருள் ஆவியெல்லாம்கலையில் சங்கமம் சங்கமம் ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பாவணக்கமுங்கஎன்னை ஆடாம ஆட்டி வச்சவணக்கமுங்க ஆண்: என் காலுக்கு சலங்கையிட்டஉன் காலடிக்கு முதல் வணக்கம்என் கால் நடமாடுமையாஉம்ம […]