Kaara Attakkaaraa Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரகுமான் பாடகர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், தர்ஷனா மற்றும் ஷாஷா திருப்பதி —பின்னணி இசை— பெண்: ஓஹோ ஓஹோ கார ஆட்டக்காரா காத்திருக்கேனே கார ஆட்டக்காரா காத்திருக்கேனே ஓஹோ ஆட்டக்காரா காத்திருக்கேனே ஆண்: நம நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய் நம நம நம நே நானா நே நானா ஹோய் […]

Malargal Kaettaen Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: கே.எஸ். சித்ரா மற்றும் ஏ. ஆர். ரகுமான் பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை பெண்: மலா்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீா்க் கேட்டேன் அமிர்தம் தந்தனை பெண்: எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ எதை நான் கேட்பின் உன்னையேத் தருவாய் எதை நான் கேட்பின் உன்னையேத் தருவாய் பெண்: […]

Mental Manadhil Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: ஏ. ஆர். ரகுமான் மற்றும் மணிரத்னம் பாடகர்கள்: ஏ. ஆர். ரகுமான் மற்றும்  ஜொனிடா காந்தி —பின்னணி இசை— ஆண்: லைலா —பின்னணி இசை— ஆண்: லைக்அ லைக் மை லைலா பெண்: லைக்அ லைக் யுவா் லைலா ஆண்: லைக்அ லைக் மை லைலா ஆ —பின்னணி இசை— ஆண்: மன மன மன மெண்டல் மனதில் லக்க லக்க லக்க பொல்லா வயதில் […]

Aye Sinamika Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்: கார்த்திக் ஆண்: யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா யே சினாமிகா சீரும் சினாமிகா நீ போனால் கவிதை அனாதிகா —பின்னணி இசை— ஆண்: நீ என்னை நீங்காதே நீ என்னை குழு: நீங்காதே ஆண்: நீ என்னை நீங்காதே நீ என்னை குழு: நீங்காதே ஆண்: நீ என்னை நீங்காதே நீ என்னை குழு: நீங்காதே பெண்: […]

Naane Varugiren Song Lyrics in Tamil

திரைப்படம்: ஓ காதல் கண்மணி இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரகுமான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடகர்கள்: ஷாஷா திருப்பதி மற்றும் சத்ய பிரகாஷ்  பெண்: பொல்லாத என் இதயம்ஏதோ சொல்லுதேநில்லாத என் உயிரோஎங்கோ செல்லுதேபொல்லாத என் இதயம்ஏதோ சொல்லுதே பெண்: நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்கண் தீண்டி உறைகிறேன்கை தீண்டி கரைகிறேன் பெண்: நானே வருகிறேன்கேளாமல் தருகிறேன்கண் தீண்டி உறைகிறேன்கை தீண்டி கரைகிறேன் பெண்: நினைவுகளை மறக்கிறேன்நிகழ் கணமும் மறக்கிறேன்இடம் பொருளை மறக்கிறேன்எது எனது மறக்கிறேன் பெண்: நானே […]

மெட்ராஸ் டூ மதுரை

Movie: Aambala(ஆம்பள) Music: Hip Hop Tamizha Singers: Kailash Kher, Vishnupriya Ravi and Maria Roe Vincent Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா) Madras To Madurai Lyrics in Tamil ஆண்: நான் காமன் ஆன ஆம்பளநான் காதலிச்ச பொம்பளகவுத்து புட்டு போனாலேன்னுநெஞ்சம் தாங்கல ஆண்: நான் காமன் ஆன ஆம்பளநான் காதலிச்ச பொம்பளகவுத்து புட்டு போனாலேன்னுநெஞ்சம் தாங்கல ஆண்: நான் தினமும் ஏங்குறேன்என் நெஞ்சுல உன்ன தாங்குறேன்நீ பாக்காமலே போனதாலேநொந்து […]

யார் என்ன சொன்னாலும்

Movie: Aambala(ஆம்பள) Music: Hip Hop Tamizha Singers: Kutle Khan, Antony Dassan and Varun Parandhaman Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா) Yaar Yenna Sonnalum Lyrics in Tamil ஆண்: பூமியில ஓ ஓ தேவதைகள் தேவதைகள்உங்கள் புன்னகையால் மனம் வீசிடுங்கள் வீசிடுங்கள் ஆண்: வானத்திலேலட்சம் மின்மினிகள்ஒரு மழை என்றேவந்து பொழியுங்கள் ஆண்: மழை சிந்தும் தேன் துளியில்அட இல்லாத சுவைதான்உன் பாசத்தில் கண்டேன்என் வாழ்க்கைக்கொரு விடைதான் ஆண்: உண்மைகள் எங்கேஉண்மைகள் […]

என்ன நான் செய்வேன்

Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Pradeep Kumar Singer: Pradeep Kumar Lyricist: Pradeep Kumar(பிரதீப் குமார்) Enna Naan Seiven Lyrics in Tamil ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு சேர ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு சேர ஆண்: என்ன நான் செய்வேன்உன் சோகம் தீரஎன்ன நான் செய்வேன்உன் கூடா மாறஉன் கூடா மாற ஆண்: என்ன நான் செய்வேன்உன்னோடு சேரஎன்ன நான் செய்வேன்உன்னோடு […]

நீ மட்டும் போதும்

Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Pradeep Kumar Singers: Sid Sriram and Darshana K. T. Lyricist: Mirchi Vijay(மிர்ச்சி விஜய்) Nee Mattum Podhum Lyrics in Tamil ஆண்: காத்துல அசையும் தாமரையேபாத்ததும் பனியா உருகுறனேபெண்: கூண்டுல இருந்த பூங்கிளி நான்உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே ஆண்: உன் கால சுத்தி ஓடவாஉன் கை புடிச்சு ஆடவாபெண்: கண்ணால கட்டி போடவாதிண்டாட விட்டு பாக்கவா பெண்: நீ மட்டும் போதும் போதும்ஆண்: […]

மேகமோ அவள்

Movie: Meyaadha Maan(மேயாத மான்) Music: Santhosh Narayanan Singers: Pradeep Kumar and Ananthu Lyricist: Vivek(விவேக்) Megamo Aval Lyrics in Tamil ஆண்: மேகமோ அவள்மாய பூ திரள்தேன் அலை சுழல்தேவதை நிழல் ஆண்: அள்ளி சிந்தும் அழகின் துளிகள்உயிரில் பட்டு உருளும்வசமில்லா மொழியில் இதயம்எதையோ உலரும் ஆண்: இல்லை அவளும் என்றே உணரும்நொடியில் இதயம் இருளும்அவள் பாத சுவடில்கண்ணீர் மலர்கள் உதிரும் ஆண்: மேகமோ அவள்மாய பூ திரள் ஆண்: வானவில் […]

ஆசை உறவே

Movie: Lubber Pandhu(லப்பர் பந்து) Music: Sean Roldan Singer: Sean Roldan Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Aasa Orave Lyrics in Tamil ஆண்: என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கலஎல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண்: என்னவிட்டு போவேன்னுதான் நானும் நெனக்கலஎல்லாம் கைய மீறி போச்சே மனசு கேக்கல ஆண்: எட்ட வந்து நின்னு என் புத்தி எட்டி பாத்திச்சுகத்தி தேவ இல்ல உன் மௌனம் குத்தி சாச்சு ஆண்: உறவே […]

சில்லாஞ்சிருக்கியே

Movie: Lubber Pandhu(லப்பர் பந்து) Music: Sean Roldan Singers: Pradeep Kumar and Shivangi Lyricist: Mohan Rajan(மோகன் ராஜன்) Chillanjirukkiye Lyrics in Tamil ஆண்: சில்லாஞ்சிருக்கியே யேன் சில்லஞ்சிருக்கியேசில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே ஆண்: சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியேஉள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண்: சொல்லமா என் மனசா புழிஞ்சிபுட்டியேஉள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே ஆண்: கண்ணால கண்ணால மோதி என் முன்னால போறபந்தாவா என்ன நீ பந்தாடா வார ஆண்: […]