Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Shankar Mahadevan Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Pooparikka Neeyum Lyrics in Tamil ஆண்: பூப்பறிக்க நீயும் போகாதேஉன்னப் பாத்தாலேபூக்களுக்குள் கத்திச் சண்டையடிகுழு: தந்தானே தந்தானே ஆண்: பொட்டு வைக்க நீயும் போகாதேஉன்னப் பாத்தாலேகண்ணடி கைகள் நீட்டுமடிகுழு: தந்தானே தந்தானே ஆண்: கோயிலுக்கு நீயும் போகாதேகோபுரங்கள் சாஞ்சி பாக்குமடிகுழு: பாக்குமடி ஆண்: காட்டுக்குள்ள நீயும் போகாதேகொட்டுகிற தேனீக்கூட்டம்தேனெடுக்க உதட்டை சுத்துமடி ஓஹோ ஆண்: […]
கிளியே கிளியே
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Jassie Gift Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Kiliye Kiliye Lyrics in Tamil ஆண்: தம்பி போற ஊருக்கு வழி சொல்லுகுழு: தம்பி போற ஊருக்கு வழி சொல்லுஆண்: கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லுகுழு: பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு பெண்: என் குழந்தை கூட வழி சொல்லும்குழு: அந்த பறவை கூட வழி சொல்லும்பெண்: உன் எடக்கு பாட்ட […]
ஆகாயம் இத்தனை நாள்
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Aagayam Ithanai Naal Lyrics in Tamil ஆண்: ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்தூணாக தாங்குவது காதல்தான் ஆண்: ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்கஅழகான காரணமே காதல்தான் ஆண்: பஞ்ச பூதங்கள் யாவும் காதலின் அடிமைநாட்கள் ஏழும் காதலின் கிழமைஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும் ஆண்: மரம் ஏற ஏணியைத்தந்தால்மலையில் ஏறி […]
மாா்கழித் திங்கள் அல்லவா
Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singers: S. Janaki, P. Unnikrishnan and Srimathumitha Lyricist: Vairamuthu(வைரமுத்து) Margazhi Thingal Allava Lyrics in Tamil பெண்: மாா்கழித் திங்கள் மதி நிறைந்த நந்நாளால்நீராடப் போதுவீா்போதுமினோ நோிழையீா் பெண்: சீா்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீா்காள்கூா்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் பெண்: ஏராந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் பெண்: மாா்கழித் திங்களல்லவாமதிகொஞ்சும் நாளல்லவாஇது கண்ணன் வரும் பொழுதல்லவா பெண்: ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்விடை பெறும் […]
மழைத்துளி மழைத்துளி
Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singers: Hariharan and M. S. Viswanathan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Mazhai Thuli Lyrics in Tamil ஆண்: மழைத்துளி மழைத்துளிமண்ணில் சங்கமம்உயிா்த்துளி உயிா்த்துளிவானில் சங்கமம்உடல் பொருள் ஆவியெல்லாம்கலையில் சங்கமம் சங்கமம் ஆண்: மழைத்துளி மழைத்துளிமண்ணில் சங்கமம்உயிா்த்துளி உயிா்த்துளிவானில் சங்கமம்உடல் பொருள் ஆவியெல்லாம்கலையில் சங்கமம் சங்கமம் ஆண்: ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பாவணக்கமுங்கஎன்னை ஆடாம ஆட்டி வச்சவணக்கமுங்க ஆண்: என் காலுக்கு சலங்கையிட்டஉன் காலடிக்கு முதல் வணக்கம்என் கால் நடமாடுமையாஉம்ம […]
வராக நதிக்கரை ஓரம்
Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singer: Shankar Mahadevan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Varaha Nadhikarai Oram Lyrics in Tamil ஆண்: ஓ கண்ணில் வரும் காட்சியெல்லாம்கண்மணியே உறுத்தும்காணாத உன் உருவம்கண்ணுக்குள்ள இனிக்கும் ஆண்: வராக நதிக்கரை ஓரம்ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்புறாவே நில்லுன்னு சொன்னேன்கனாவாய் ஓடி மறைஞ்ச ஆண்: வராக நதிக்கரை ஓரம்ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்புறாவே நில்லுன்னு சொன்னேன்கனாவாய் ஓடி மறைஞ்ச ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்கண்மணியே உறுத்தும்காணாத உன் உருவம்கண்ணுக்குள்ள […]
சௌக்கியமா கண்ணே
Movie: Sangamam(சங்கமம்) Music: A. R. Rahman Singer: Nithyashree Mahadevan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Sowkiyama Kanne Lyrics in Tamil குழு: தன தோம்த தீம்த தோம்த தீம்ததனதன தோம் தனத்தோம்திகிருதிகு தனதன தோம் தனத்தோம்தகு திகு தனதன தோம் தனத்தோம் பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமாசௌக்கியமா கண்ணே சௌக்கியமாசௌக்கியமா பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமாசௌக்கியமா கண்ணே சௌக்கியமாசௌக்கியமா சௌக்கியமா பெண்: தன தோம்த தீம்த தோம்த தீம்ததனதன தோம் தனத்தோம்திகிருதிகு தனதன தோம் தனத்தோம்தகு […]
அழகே பிரம்மனிடம்
Movie: Devathayai Kanden(தேவதையை கண்டேன்) Music: Deva Singers: Harish Raghavendra and Ganga Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Azhage Brammanidam Lyrics in Tamil ஆண்: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்: ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்ஆயுள் வரை காத்திருப்பேன்என்று நானும் சொல்லி வந்தேன் ஆண்: என் ஆசை நிறைவேறுமாஎன் தோழி நீயும் சொல்லம்மா பெண்: நடக்கும் நடக்கும்நான் கூட சொல்கிறேன் […]
கண்ணாமூச்சி ரே ரே
Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singer: Shankar Mahadevan Lyricist: Palani Bharathi(பழநி பாரதி) Kannamoochi Re Re Lyrics in Tamil பெண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாருஆண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு ஆண்: இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போதுஇது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது ஆண்: ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ ஐயோ இந்த கூட்டத்தில்ஓய்வே இல்லையோ பெண்: கண்ணாமூச்சி […]
வெற்றி வேலடா
Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singers: Chorus Lyricist: Nandalala(நந்தலாலா) Vetri Velada Lyrics in Tamil குழு: வெற்றி வேலடாஇது வீர வேலடாஇந்த வேல்லை ஏந்தும்வேலை உன்னை வெல்பவன் யாரடா குழு: வெற்றி கொள்ளடாபகை வேரை கில்லடாஉன் காதல் வீரம் ரெண்டும் வாழவேங்கையாய் நில்லடா குழு: மிதிபடும் நிலம் எனபொறுப்பது காதல்எரிமலை நெருப்பெனவெடிப்பதும் காதல்பகைவனை எரித்திடஒருமுறை வெடிப்பாயே குழு: அழுவதும் தொழுவதும்கோழைகள் பழக்கம்தமிழ் மகன் உடலுக்குதழும்புகள் பதக்கம்எதிரியின் முகத்தினில்உன் பெயர் பொரிப்பாயே குழு: சிரித்தாள் […]
காதல் காதல்
Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singer: Karthik Lyricist: Thamarai(தாமரை) Kaadhal Kaadhal Lyrics in Tamil ஆண்: காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமாகாதல் காதல் வலித்திடும் சொர்க்கமா ஆண்: கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும் காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும் ஆண்: பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே தெய்வம் கருணை கொண்டால்வெல்லும் காதலே ஆண்: காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் […]
கோடி கோடி மின்னல்கள்
Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singer: Vijay Yesudas Lyricist: Palani Bharathi(பழநி பாரதி) Kodi Kodi Minnalgal Lyrics in Tamil ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண்: ஓடி வந்த வார்த்தைகள்ஓசை இன்றி தேயுதேஏனடி ஏனடி ஏனடி ஆண்: மூச்சிலே புது வாசனை இது ஏனம்மாஇளைய மனதில் காதல்பிறந்த நேரமா ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி […]