Movie: Poove Unakkaga(பூவே உனக்காக) Music: S. A. Rajkumar Singers: Sujatha, P. Jayachandran and Sunanda Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Sollamale Yaar Parthathu Lyrics in Tamil பெண்: சொல்லாமலே யாா் பாா்த்ததுநெஞ்சோடுதான்பூ பூத்தது பெண்: சொல்லாமலே யாா் பாா்த்ததுநெஞ்சோடுதான்பூ பூத்தது பெண்: மழை சுடுகின்றதே அடி அது காதலாதீ குளிா்கின்றதே அடி இது காதலாஇந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா குழு: நெஞ்சத்தை தொட்டு தொட்டுகாதல் சொல்லும் பச்சைக்கிளிமொட்டுக்கள் என்ன சத்தம்மெல்ல […]
Nenjukkul Peidhidum Lyrics in Tamil
திரைப்படம்: வாரணம் ஆயிரம் இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடகர்கள்: ஹரிஹரன், தேவன் ஏகாம்பரம் மற்றும் வி.வி. பிரசன்னா ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஆண்: நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காரிகை பெண்ணே நீ காஞ்சனை ஆண்: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி ஏன் சென்றாய் […]
ஒன்னோட நடந்தா
Movie: Viduthalai Part 1(விடுதலை பாகம் 1) Music: Ilaiyaraaja Singers: Dhanush and Ananya Bhat Lyricist: Suka(சுகா) Onnoda Nadandhaa Lyrics in Tamil ஆண்: ஒன்னோட நடந்தாகல்லான காடு ஆண்: ஒன்னோட நடந்தாகல்லான காடுபூத்தாடும் பூவனம் ஆகிடுமே பெண்: நீ போகும் பாதைபூங்கால்களாலேபொன்னான வழியாய் மாறிடுமே ஆண்: ஒன்னோட நடந்தாகல்லான காடுபூத்தாடும் பூவனம் ஆகிடுமே ஆண்: நீ போகும் பாதைபூங்கால்களாலேபொன்னான வழியாய் மாறிடுமே பெண்: ராசாவே உன்னால ஆகாசம் விடியம்லேசாக என் நெஞ்சம் […]
காட்டுமல்லி
Movie: Viduthalai Part 1(விடுதலை பாகம் 1) Music: Ilaiyaraaja Singers: Ilaiyaraaja and Ananya Bhat Lyricist: Ilaiyaraaja(இளையராஜா) Kaattumalli Lyrics in Tamil ஆண்: வழி நெடுக காட்டுமல்லியாரும் அத பாக்கலியேஎனக்கா பூத்தது காட்டுக்குள்ளவருமா வருமா வீட்டுக்குள்ளகாடே மணக்குது வாசத்துலஎன்னோட கலக்குது நேசத்துல ஆண்: வழி நெடுக காட்டுமல்லி பெண்: வழி நெடுக காட்டுமல்லிகண் பார்த்தும் கவனமில்லபூக்குற நேரம் தெரியாதுகாத்திருப்பேன் நான் சலிக்காது பெண்: பூ மணம் புதுசா தெரியுதம்மாஎன் மனம் கரும்பா இனிக்குதம்மா […]
கரிசல் காட்டு பெண்ணே
Movie: Raja(ராஜா) Music: S. A. Rajkumar Singers: K. S. Chithra, Manikka Vinayagam and Chorus Lyricist: S. A. Rajkumar(எஸ். ஏ. ராஜ்குமார்) Karisai Kaattu Pennae Lyrics in Tamil ஆண்: ஓ ஓ ஊசியிலை காட்டுகுள்ளஒத்தயில போற புள்ளமாமன் நியாபகத்தில்யாரை தேடியிங்குபாட்டு நீ படிச்ச பெண்: கரிசல் காட்டு பெண்ணேஎன் அவனை கண்டாயாகவிதை பேசும் கண்ணேஎன் அவனை கண்டாயா பெண்: என் இரு விழி நடுவினில்இருப்பவன் எவனோஅவனை கண்டாயா பெண்: […]
சுடிதார் அணிந்து
Movie: Poovellam Kettuppar(பூவெல்லாம் கேட்டுப்பார்) Music: Yuvan Shankar Raja Singers: Hariharan and Sadhana Sargam Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Chudithar Aninthu Song Lyrics in Tamil ஆண்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமேஎன்மீது காதல் வந்ததுஎப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயாநீ சொல்வாயா நீ சொல்வாயா பெண்: விழிகள் பார்த்து கொஞ்சம் வந்ததுவிரல் சேர்த்து கொஞ்சம் வந்ததுமுழு காதல் என்று வந்ததுதெரியாதே அது தெரியாதே அது தெரியாதே ஆண்: உன் மேல் […]
இரவா பகலா
Movie: Poovellam Kettuppar(பூவெல்லாம் கேட்டுப்பார்) Music: Yuvan Shankar Raja Singers: Hariharan and Sujatha Mohan Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Irava Pagala Song Lyrics in Tamil ஆண்: இரவா பகலா குளிரா வெயிலாஎன்னை ஒன்றும் செய்யாதடிகடலா புயலா இடியா மழையாஎன்னை ஒன்றும் செய்யாதடி ஆண்: ஆனால் உந்தன் மௌனம் மட்டும்ஏதோ செய்யுதடிஎன்னை ஏதோ செய்யுதடிகாதல் இதுதானா ஆண்: சிந்தும் மணிப்போலேசிதறும் என் நெஞ்சம்கொஞ்சம் நீ வந்துகோர்த்தால் இன்பம் ஆண்: நிலவின் முதுகும் […]
கட்டிகிட
Movie: Kakki Sattai(காக்கி சட்டை) Music: Anirudh Ravichander Singers: Anthony Dasan, Anitha and Durga Manasi Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kattikida Song Lyrics in Tamil ஆண்: கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டிகத்துகடி மாமன் கிட்டஅத்தனையும் அத்துபடி ஆண்: விடமாட்டேன் உன்ன நானேஉன்ன பிச்சுத் தின்ன போறேன் மானே ஆண்: அடியே ஆண்: கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகைய பாக்கனுன்டிகத்துகடி மாமன் கிட்டஅத்தனையும் அத்துபடி ஆண்: விடமாட்டேன் உன்ன நானேஉன்ன பிச்சிசுத் தின்ன […]
காதல் கண் கட்டுதே
Movie: Kakki Sattai(காக்கி சட்டை) Music: Anirudh Ravichander Singers: Shakthisree Gopalan and Anirudh Ravichander Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil பெண்: காதல் கண் கட்டுதேகவிதை பேசி கை தட்டுதேஆசை முள் குத்துதேஅருகில் போனால் தேன் சொட்டுதே பெண்: பறவையாய் திாிந்தவள்இறகு போல் தரையிலே விழுகிறேன்இரவிலும் பகலிலும் தொடரும் உன்நினைவிலே கரைகிறேன் பெண்: காற்று நீயாக வீசஎன் தேகம் கூசஎதை நான் பேச பெண்: கலைந்து போனாயேகனவுகள் […]
உன் பார்வையில்
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singers: Karthik and Sumangali Lyricist: Kabilan(கபிலன்) Un Paarvaiyil Lyrics in Tamil ஆண்: ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண்: ஒரு நியாபக அலை என வந்துஎன் நெஞ்சினை நனைத்தவள் நீயேஎன் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னைநான் இன்று காதல் செய்தேன்உன்னோட அறிமுகத்தாலேநான் உன்னில் மறைமுகம் […]
கோழி வெட கோழி
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singers: Naveen and Priya Himesh Lyricist: Viveka(விவேகா) Kozhi Veda Kozhi Lyrics in Tamil ஆண்: ஹே கோழி வெட கோழிகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ ஆண்: என்ன கொத்தி திங்குற படு பாவிகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ பெண்: ஆத்தி அடி ஆத்திகுழு: கொக்கோ கோ கோகொக்கோ கோ கோ பெண்: என்ன சுத்த வைக்கிற […]
சம்திங் சம்திங்
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்) Music: Devi Sri Prasad Singer: Tippu Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Something Something Lyrics in Tamil ஆண்: சம்திங் சம்திங் சம்திங் சம்திங்உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் ஆண்: கம் ஆன் ஆண்: ஹே லப் டப் லப் டப் சொல்லும் சம்திங்லாஜிக் இல்லா மேஜிக் சம்திங் ஆண்: நோ நோ என்றாலே சம்திங் சம்திங் என்றாகும்சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ் வரைக்கும்சம்திங் இன்றி யாருடா ஆண்: ஆஹா […]