Movie: Kandukondain Kandukondain(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) Music: A. R. Rahman Singer: Shankar Mahadevan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Enna Solla Pogirai Lyrics in Tamil ஆண்: இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் ஆண்: இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்என்ன சொல்லப் போகிறாய் ஆண்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்நியாயமா நியாயமா ஆண்: காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்னமௌனமா மௌனமா ஆண்: அன்பே எந்தன் காதல் சொல்லநொடி […]
அன்பே அன்பே
Movie: Hi Nanna(ஹாய் நான்னா) Music: Hesham Abdul Wahab Singer: மதன் கார்க்கி Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Anbe Anbe Lyrics in Tamil ஆண்: அதே அலை மறுபடிஅதே நுரைகள் எந்தன் காலில் மோத ஆண்: அதே மழை மறுபடிஅதே தூளி என் விழியில்ஏன் விழுகிறதோ ஆண்: முடிந்ததாய் நீ சொன்ன கனவுஏன் தொடர்கிறதோசிறைக்குள்ளே என்னைநான் பூட்டி வைத்தேன் ஆண்: அன்பே அன்பேஎன்னை திறந்தாயடிஉள்ளே உள்ளேநீயாய் நிறைந்தாயாடிவாசமா நீ சுவாசமா ஆண்: அதே […]
அமிழ்தே நீ
Movie: Hi Nanna(ஹாய் நான்னா) Music: Hesham Abdul Wahab Singer: Karthik Lyricist: Vivek(விவேக்) Amizhdhe Nee Lyrics in Tamil ஆண்: அமிழ்தே நீ உறங்கிடமலர் விரித்தேன்அதிலே முள் இருந்திடமனம் பதைத்தேன் ஆண்: குமிழே நீ நடந்திடநிலவை வைத்தேன்குழிகள் ஏன் மறந்துவிட்டேன் ஆண்: பிழையாய் ஓர் அடி எடுத்தேன்உன் உறக்கத்திலேபொன் கனவுடைத்தேன் ஆண்: இனிமேல் கண் அழுதிடதுளி இல்லையேவிதை மேல் கல் விழுவது முறை இல்லையே ஆண்: தவறை நாம் திருத்திட வழி இல்லையேபறவை […]
மெஹபூபா
Movie: KGF Chapter 2(கேஜிஎப் சேப்ட்டர் 2) Music: Ravi Basrur Singer: Ananya Bhat Lyricist: Madhurakavi(மதுரகவி) Mehabooba Lyrics in Tamil பெண்: வா வா என் அன்பேஎன் வாழ்வின் பேரன்பேவந்தாய் கண் முன்பேஇது நிஜமா சொல் அன்பே பெண்: உன் கண்களும் காதல் பேசும்என் தருணம் மலரும் வாசம்உன் தோள்களில் சாயும் நேரம்உயிர் துளிரும் பேரழகா பெண்: மெஹபூபாமே தேரி மெஹபூபாமெஹபூபாமே தேரி மெஹபூபா பெண்: மெஹபூபாமே தேரி மெஹபூபாமெஹபூபாஓ மே தேரி […]
என்னை கொல்லாதே
Movie: Geethaiyin Raadhai(கீதையின் ராதை) Music: Ztish Singers: Kumaresh Kamalakannan and Keshvini Saravanan Lyricist: Kavi Naayagan Yuwaji(கவி நாயகன் யுவாஜி) Ennai Kollathey Lyrics in Tamil ஆண்: என்னை கொல்லாதேதள்ளிப் போகாதேநெஞ்சைக் கிள்ளாதேகண்மணி ஆண்: சொன்ன என் சொல்லில்இல்லை உண்மைகள்ஏனோ கோபங்கள் சொல்லடி ஆண்: உன்னைத் தீண்டாமல்உன்னைப் பார்க்காமல்கொஞ்சிப் பேசாமல்கண்ணில் தூக்கமில்லை ஆண்: என்னுள் நீ வந்தாய்நெஞ்சில் வாழ்கின்றாய்விட்டுச் செல்லாதேஇது நியாயமில்லை பெண்: கண்ணை மூடி கொண்டாலும்உன்னைக் கண்டேன்மீண்டும் ஏன் இந்த […]
உப்பு கருவாடு
Movie: Mudhalvan(முதல்வன்) Music: A. R. Rahman Singers: Shankar Mahadevan and Kavitha Krishnamurthy Lyricist: Vairamuthu(வைரமுத்து) Uppu Karuvadu Lyrics in Tamil ஆண்: தேன்மொழியே ஆண்: உப்புக் கருவாடுஊர வச்ச சோறு ஆண்: ஏ உப்புக் கருவாடுஊர வச்ச சோறுஊட்டிவிட நீ போதும் எனக்கு ஆண்: முத்தமிட்ட நெத்தியிலமாா்புக்கு மத்தியிலசெத்துவிடத் தோணுதடி எனக்கு ஆண்: ஏ உப்புக் கருவாடுஊரவெச்ச சோறுஊட்டிவிட நீ போதும் எனக்கு ஆண்: முத்தமிட்ட நெத்தியிலமாா்புக்கு மத்தியிலசெத்துவிடத் தோணுதடி யே […]
குறுக்கு சிறுத்தவளே
Movie: Mudhalvan(முதல்வன்) Music: A. R. Rahman Singers: Hariharan and Mahalakshmi Iyer Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kurukku Siruthavale Lyrics in Tamil ஆண்: குறுக்கு சிறுத்தவளேஎன்னை குங்குமத்தில் கரைச்சவளே ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்என்னக் கொஞ்சம் பூசு தாயேஉன் கொலுசுக்குள் மணியாகஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே ஆண்: குறுக்கு சிறுத்தவளேஎன்னை குங்குமத்தில் கரைச்சவளே ஆண்: நெஞ்சில் மஞ்ச தேச்சுக் குளிக்கையில்என்னக் கொஞ்சம் பூசு தாயேஉன் கொலுசுக்குள் மணியாகஎன்னக் கொஞ்சம் மாத்து தாயே பெண்: […]
சந்திரனை தொட்டது யாா்
Movie: Ratchagan(ரட்சகன்) Music: A. R. Rahman Singers: Hariharan and Sujatha Mohan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Chandiranai Thottathu Yaar Lyrics in Tamil ஆண்: சந்திரனை தொட்டது யாா்ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்காசத்தியமாய் தொட்டது யாா்நான்தானே அடி நான்தானே ஆண்: கனவு தேவதையே நிலவு நீதானேஉன் நிழலும் நான்தானேகனவு தேவதையே நிலவு நீதானேஉன் நிழலும் நான்தானே ஆண்: சந்திரனை தொட்டது யாா்ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்காசத்தியமாய் தொட்டது யாா்நான்தானே அடி நான்தானே ஆண்: கனவு தேவதையே நிலவு […]
கனவா இல்லை காற்றா
Movie: Ratchagan(ரட்சகன்) Music: A. R. Rahman Singer: Srinivas Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kanava Illai Kaatra Lyrics in Tamil ஆண்: கனவா இல்லை காற்றாகனவா நீ காற்றா ஆண்: கையில் மிதக்கும் கனவா நீகை கால் முளைத்த காற்றா நீகையில் ஏந்தியும் கனக்கவில்லையேநுரையால் செய்த சிலையா நீ ஆண்: இப்படி உன்னை ஏந்தி கொண்டேஇந்திர லோகம் போய் விடவாஇடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்சந்திர தரையில் பாய் இடவா ஆண்: கையில் மிதக்கும் கனவா நீகை […]
சோனியா சோனியா
Movie: Ratchagan(ரட்சகன்) Music: A. R. Rahman Singers: Udit Narayan, P. Unnikrishnan and Harini Lyricist: Vairamuthu(வைரமுத்து) Soniya Soniya Lyrics in Tamil ஆண்: சோனியா சோனியாசோனியா சோனியா சோனியா ஆண்: சோனியா சோனியாசொக்க வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறு ஆண்: ஹே சோனியா சோனியாசொக்க வைக்கும் சோனியாகாதலில் நீ எந்த வகை கூறு ஆண்: காதலிலே ரெண்டு வகைசைவம் உண்டு அசைவம் உண்டுரெண்டில் நீ எந்த வகை கூறு […]
முக்காலா முக்காபுலா
Movie: Kadhalan(காதலன்) Music: A. R. Rahman Singers: A. R. Rahman, Swarnalatha and Mano Lyricist: Vairamuthu(வைரமுத்து) Mukkala Muqabla Lyrics in Tamil ஆண்: முக்காலா முக்காபுலாலைலா ஓ லைலாமுக்காபுலா சொக்காமலாலைலா ஓ லைலா பெண்: லவ்வுக்கு காவலாபதில் நீ சொல்லு காதலாபொல்லாத காவலா செந்தூர பூவிலாஆண்: வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா ஆண்: முக்காலா முக்காபுலாலைலா ஓ லைலாமுக்காபுலா சொக்காமலாலைலா ஓ லைலா பெண்: ஜுராசிக் பார்க்கில் இன்றுசுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் […]
ஊர்வசி ஊர்வசி
Movie: Kadhalan(காதலன்) Music: A. R. Rahman Singers: A. R. Rahman, Suresh Peters and Shahul Hameed Lyricist: Vairamuthu(வைரமுத்து) Urvasi Urvasi Lyrics in Tamil ஆண்: மருஹாபாமருஹாபா மருஹாபாமருஹாபா மருஹாபா ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசிஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி ஆண்: ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசிஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி ஆண்: வாழ்க்கையில் வெல்லவேகுழு: டேக் இட் […]