கால் முளைத்த பூவே

Movie: Maattrraan(மாற்றான்) Music: Harris Jayaraj Singers: Javed Ali and Mahalakshmi Iyer Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Kaal Mulaitha Poove Lyrics in Tamil ஆண்: கால் முளைத்த பூவேஎன்னோடு பேலே ஆட வா வாவோல்கா நதி போலேநில்லாமல் காதல் பாட வா வா ஆண்: கேமமில் பூவின் வாசம் அதைஉன் இதழ்களில் கண்டேனேசோவியத் ஓவியக் கவிதைகளைஉன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் ஆண்: அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹேஇதய இடுக்கில் […]

கண்கள் நீயே

Movie: Muppozhudhum Un Karpanaigal(முப்பொழுதும் உன் கற்பனைகள்) Music: G.V. Prakash Kumar Singer: Sithara Lyricist: Thamarai(தாமரை) Kangal Neeye Lyrics in Tamil பெண்: கண்கள் நீயே காற்றும் நீயேதூணும் நீ துரும்பில் நீவண்ணம் நீயே வானும் நீயேஊனும் நீ உயிரும் நீ பெண்: பல நாள் கனவே ஒரு நாள் நனவேஏக்கங்கள் தீா்த்தாயே பெண்: எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்நான் தான் நீ வேறில்லை பெண்: முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்ஒரு […]

உயிரே உயிரே

Movie: Bombay(பம்பாய்) Music: A.R. Rahman Singers: Hariharan and K.S.Chithra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Uyire Uyire Lyrics in Tamil ஆண்: உயிரே உயிரேவந்து என்னோடு கலந்துவிடுஉயிரே உயிரேஎன்னை உன்னோடு கலந்துவிடு ஆண்: நினைவே நினைவேஎந்தன் நெஞ்சோடு கலந்துவிடுநிலவே நிலவேஇந்த விண்ணோடு கலந்துவிடு ஆண்: காதல் இருந்தால்எந்தன் கண்ணோடு கலந்துவிடுகாலம் தடுத்தால்என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண்: உயிரே உயிரேவந்து என்னோடு கலந்துவிடுநினைவே நினைவேஎந்தன் நெஞ்சோடு கலந்துவிடு ஆண்: என் சுவாசக் காற்றுவரும்பாதை பார்த்துஉயிர்தாங்கி நான் இருப்பேன் […]

கண்ணாளனே எனது கண்ணை

Movie: Bombay(பம்பாய்) Music: A.R. Rahman Singer: K.S.Chithra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kannalanae Enadhu Kannai Lyrics in Tamil குழு: சல சல சல சோலை கிளியேசோலையதேடிக்கசிலு சிலு சிலு சா்க்கரநிலவேமாலைய மாத்திக்க குழு: மாமன்காரன் ராத்திரி வந்தாமடியில கட்டிக்கமாமன் தந்த சங்கதி எல்லாம்மனசுள வச்சுக்க குழு: மாமன்காரன் ராத்திரி வந்தாமடியில கட்டிக்கமாமன் தந்த சங்கதி எல்லாம்மனசுள வச்சுக்க பெண்: கண்ணாளனே எனது கண்ணைநேற்றோடு காணவில்லைஎன் கண்களைப் பறித்துக்கொண்டும்ஏனின்னும் பேசவில்லை பெண்: ஆளான ஒரு சேதி அறியாமலேஅலைபாயும் […]

ராசாத்தி உன்ன

Movie: Vaidehi Kathirunthal(வைதேகி காத்திருந்தாள்) Music: Ilaiyaraaja Singer: P. Jayachandran Lyricist: Vaali(வாலி) Rasathi Unna Lyrics in Tamil ஆண்: ராசாத்தி உன்னகாணாத நெஞ்சுகாத்தாடி போல் ஆடுது ஆண்: ராசாத்தி உன்னகாணாத நெஞ்சுகாத்தாடி போல் ஆடுது ஆண்: ராசாத்தி உன்னகாணாத நெஞ்சுகாத்தாடி போல் ஆடுது ஆண்: ராசாத்தி உன்னகாணாத நெஞ்சுகாத்தாடி போல் ஆடுது ஆண்: பொழுதாகிப் போச்சுவிளக்கேத்தியாச்சுபொன்மானே உன்னத் தேடுது ஆண்: ராசாத்தி உன்னகாணாத நெஞ்சுகாத்தாடி போல் ஆடுது ஆண்: கண்ணுக்கொரு வண்ணக்கிளிகாதுக்கொரு கானக்குயில்நெஞ்சுக்கொரு […]

வானே வானே

Movie: Viswasam(விஸ்வாசம்) Music: D Imman Singers: Hariharan and Shreya Ghoshal Lyricist: Viveka(விவேகா) Vaaney Vaaney Lyrics in Tamil குழு: மாங்கல்யம் தந்துனானேமம ஜீவன ஹேத்துனாகண்டே பத்னாமி சுபகே தவம்ஜீவா சரதாத் சதம் பெண்: வானே வானே வானேநான் உன் மேகம் தானே பெண்: வானே வானே வானேநான் உன் மேகம் தானே பெண்: என் அருகிலேகண் அருகிலே நீ வேண்டுமேமண் அடியிலும் உன் அருகிலேநான் வேண்டுமே பெண்: சொல்ல முடியாத காதலும்சொல்லில் […]

கண்ணான கண்ணே

Movie: Viswasam(விஸ்வாசம்) Music: D Imman Singer: Sid Sriram Lyricist: Thamarai(தாமரை) Kannaana Kanney Lyrics in Tamil ஆண்: கண்ணான கண்ணேகண்ணான கண்ணேஎன் மீது சாய வா ஆண்: புண்ணான நெஞ்சைபொன்னான கையால்பூ போல நீவ வா ஆண்: நான் காத்து நின்றேன்காலங்கள் தோறும்என் ஏக்கம் தீருமா ஆண்: நான் பார்த்து நின்றேன்பொன் வானம் எங்கும்என் மின்னல் தோன்றுமா ஆண்: தண்ணீராய் மேகம் தூறும்கண்ணீர் சேரும்கற்கண்டாய் மாறுமா ஆண்: ஆராரி ராரோ ராரோ ராரோ […]

பத்திக்காத தீ

Movie: The Goat Life Aadujeevitham(தி கோட் லைப் ஆடுஜீவிதம் ) Music: A.R. Rahman Singers: Chinmayi, Vijay Yesudas and Rakshita Suresh Lyricist: Snehan(சினேகன்) Pathikatha Thee Lyrics in Tamil பெண்: பத்திக்காத தீயாய்எனை சூழ்ந்தாய்குத்தி பார்க்கும் விழியால்எனை கொய்தாய் பெண்: தத்தி தாவும் தீவாய்எனை செய்தாய்நெத்தி வகுடில் நீயேமழை பெய்தாய் பெண்: புது ரமலான் பிறைஇங்கு கொடுத்தான் இறைஅவன் அன்பால் நானும்நிறைந்து வழிந்தேன் பெண்: உன் போர்வையாய் நான் இருக்கிறேன்நீ […]

பெரியோனே என் ரகுமானே

Movie: The Goat Life Aadujeevitham(தி கோட் லைப் ஆடுஜீவிதம் ) Music: A.R. Rahman Singer: Jithin Raj Lyricist: Mashook Rahman(மஷூக் ரஹ்மான்) Periyoney En Rahmaaney Lyrics in Tamil ஆண்: பெரியோனே என் ரஹ்மானேபெரியோனே ரஹீம்பெரியோனே என் ரஹ்மானேபெரியோனே ரஹீம் ஆண்: மேகக் குயிலே மேகக் குயிலேமண்ணில் புதுமழை பெய்கிறதேமண்ணில் புதுமழை பெய்கிறதே ஆண்: செல்லும் வான் முகில் அஞ்சல் சேர்க்குமோஅஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்நெஞ்சம் ஆறுதல் அடையுமோ ஆண்: தள்ளாடும் […]

மரகத மாலை நேரம்

Movie: Takkar(டக்கர்) Music: Nivas K. Prasanna Singers: Pradeep Kumar, Chinmayi and Vijay Yesudas Lyricist: Uma Devi(உமா தேவி) Maragadha Maalai Lyrics in Tamil ஆண்: மரகத மாலை நேரம்மமதைகள் மாய்ந்து வீழும்மகரந்த சேர்க்கை காதல் தானா பெண்: இரவினில் தோற்ற தீயைபருகிட பார்க்கும் பார்வைவழிவது காதல் தீர்த்தம் தானா ஆண்: வார்த்தைகள் தோற்க்குதேதீண்டலே தரும் மொழி நீயாபெண்: தூரங்கள் கேட்குதேகாதலின் வழித்துணை நீயா ஆண்: எழுதிடவா இதழ் வரியாபெண்: இடைவெளிதான்பெண் […]

நிரா நிரா

Movie: Takkar(டக்கர்) Music: Nivas K. Prasanna Singers: Sid Sriram, Gautham Vasudev Menon, and Malvi Sundaresan Lyricist: Ku Karthik(கு. கார்த்திக்) Nira Lyrics in Tamil ஆண்: நிரா நிரா நீ என் நிராதிரா திரா நினைத்திராநொடி சுகம் தராவழி யுகம் விடா ஆண்: விழியிலே ஒரு கீறலேவிழுந்ததே தெரியாமலேதரையிலே நிழல் வேகுதேதனிமையை அறியாமலே ஆண்: நினைவுகள் விளையாடுதேநிஜம் அது புரியாமலேஇதழ்களும் திறக்காமலேஇதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் ஆண்: போகாதே அழகேஇனி […]

அவள் குழல்

Movie: Manithan(மனிதன்) Music: Santhosh Narayanan Singers: Pradeep Kumar and Priya Hemesh Lyricist: Vivek(விவேக்) Aval Kuzhal Lyrics in Tamil ஆண்: அவள் குழல் உதிர்த்திடும்இலை எனை துளைத்திடும்இடைவெளி முளைத்திடும்நேரம் உயிர் நனைத்திடும் ஆண்: அவள் இதழ் திரட்டிடும்மழை என்னில் தெரித்திடும்சுழல் என சுழற்றிடும்நெஞ்சைச் சுருட்டிடும் ஆண்: அழகழகா அவ தெரிவா உயிர் உரிவா ஆண்: மெது மெதுவா விரி விரிவா விழி எறிவா ஆண்: எனக்கானவளே நீதான் கிட்ட வறியாதெரிஞ்சா செஞ்சேன்மன்னிப்பே […]