முகுந்தா முகுந்தா

Movie: Dasavathaaram(தசாவதாரம்) Music: Himesh Reshammiya Singers: Sadhana Sargam and Kamal Haasan Lyricist: Vaali(வாலி) Mukundha Mukundha Lyrics in Tamil பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா முகுந்தாவரம் தா வரம் தாபிருந்தா வனம் தா வனம் தா பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா முகுந்தாவரம் தா வரம் தாபிருந்தா வனம் தா வனம் தா பெண்: வெண்ணை உண்ட வாயால்மண்ணை உண்டவாபெண்ணை உண்ட காதல் நோய்க்குமருந்தாக வா பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா […]

கல்லை மட்டும் கண்டால்

Movie: Dasavathaaram(தசாவதாரம்) Music: Himesh Reshammiya Singers: Hariharan and Chorus Lyricist: Vaali(வாலி) Kallai Mattum Kandal Lyrics in Tamil ஆண்: ஓம் நமோ நாராயணாய ஆண்: கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது ஆண்: கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது ஆண்: எட்டில் ஐந்து எண் கழியும்என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாதுஅஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சுபஞ்ச அக்சரம் பார்க்காது ஆண்: ஊனக் கண்ணில் பார்த்தால்யாவும் […]

அடடா மழைடா

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singers: Rahul Nambiar and Saindhavi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Adada Mazhaida Lyrics in Tamil ஆண்: அடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடாஅடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடா ஆண்: மாறி மாறி மழை அடிக்கமனசுக்குள்ள குடை பிடிக்க ஆண்: கால்கள் நாலாச்சுகைகள் எட்டாச்சுஎன்னாச்சு ஏதாச்சுஏதேதோ ஆயாச்சு ஆண்: மயில் தோக போலஇவ மழையில் ஆடும் போதுரயில் பாலம் […]

என் காதல் சொல்ல

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singer: Yuvan Shankar Raja Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) En Kadhal Solla Lyrics in Tamil ஆண்: என் காதல் சொல்ல நேரம் இல்லைஉன் காதல் சொல்ல தேவை இல்லைநம் காதல் சொல்ல வார்த்தை இல்லைஉண்மை மறைத்தாலும் மறையாதடி ஆண்: உன் கையில் சேர ஏங்கவில்லைஉன் தோளில் சாய ஆசை இல்லைநீ போன பின்பு சோகம் இல்லைஎன்று பொய் சொல்லத் தெரியாதடி ஆண்: உன் அழகாலே […]

துளி துளி

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singers: Haricharan and Tanvi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thuli Thuli Lyrics in Tamil ஆண்: துளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளே ஆண்: பார்த்தால் பார்க்க தோன்றும்பேரை கேட்க தோன்றும்பூப்போல் சிரிக்கும்போதுகாற்றாய் பறந்திட தோன்றும் ஆண்: செல் செல் அவளிடம் செல்என்றே கால்கள் சொல்லுதடாசொல் சொல் அவளிடம் சொல்என்றே நெஞ்சம் கொல்லுதடாஅழகாய் மனதை பறித்துவிட்டாளே ஆண்: துளி துளி […]

இதழின் ஓரம்

Movie: Moonu(மூனு) Music: Anirudh Ravichander Singers: Ajesh Ashok and Anirudh Ravichander Lyricist: Aishwarya R Dhanush(ஐஸ்வர்யா தனுஷ்) Idhazhin Oram Lyrics in Tamil ஆண்: இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பேநிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே ஆண்: என் நாடியை சிலிர்க்க வைத்தாய்என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்என் ஆண் கர்வம் மறந்தின்றுஉன் முன்னே பணிய வைத்தாய் ஆண்: சொல்லு நீ ஐ லவ் யூநீதான் என் குறிஞ்சிப் பூஎன் காதல் […]

போ நீ போ

Movie: Moonu(மூனு) Music: Anirudh Ravichander Singers: Mohit Chauhan and Anirudh Lyricist: Dhanush(தனுஷ்) Po Nee Po Lyrics in Tamil ஆண்: போ நீ போ போ நீ போ ஆண்: தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போபிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ ஆண்: நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போநான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ ஆண்: இது வேண்டாம் அன்பே போநிஜம் தேடும் பெண்ணே […]

கண்ணழகா

Movie: Moonu(மூனு) Music: Anirudh Ravichander Singers: Dhanush and Shruti Haasan Lyricist: Dhanush(தனுஷ்) Kannazhaga Lyrics in Tamil பெண்: கண்ணழகா காலழகாபொன்னழகா பெண் அழகாஎங்கேயோ தேடி செல்லும் விரல் அழகாஎன் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ஆண்: உயிரே உயிரே உனைவிட எதுவும்உயரில் பெரிதாய் இல்லையடிஅழகே அழகே உனைவிட எதுவும்அழகில் அழகாய் இல்லையடி பெண்: எங்கேயோ பார்க்கிறாய்என்னென்ன சொல்கிறாய்எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண்: உனக்குள் பார்க்கிறேன்உள்ளதை சொல்கிறேன்உன்னுயிர் சேர்ந்திட நான் […]

நீ பார்த்த விழிகள்

Movie: Moonu(மூனு) Music: Anirudh Ravichander Singers: Vijay Yesudas and Shweta Mohan Lyricist: Dhanush(தனுஷ்) Nee Paartha Vizhigal Lyrics in Tamil ஆண்: நீ பார்த்த விழிகள்நீ பார்த்த நொடிகள்கேட்டாலும் வருமாகேட்காத வரமா பெண்: இது போதுமாஇதில் அவசரமாஇன்னும் வேண்டுமாஅதில் நிறைந்திடுமா பெண்: நாம் பார்த்தனால்நம் வசம் வருமாஉயிர் தாங்குமாஎன் விழிகளில் முதல் வலி ஆண்: நிஜமடி பெண்ணேதொலைவினில் உன்னைநிலவினில் கண்டேன் நடமாட ஆண்: வலியடி பெண்ணேவரைமுறை இல்லைவதைக்கிறாய் என்னை மெதுவாக ஆண்: […]

வா வாத்தி

Movie: Vaathi(வாத்தி) Music: GV Prakash Kumar Singer: Shweta Mohan Lyricist: Dhanush(தனுஷ்) Vaa Vaathi Lyrics in Tamil பெண்: ஒருதல காதல தந்தஇந்த தறுதல மனசுக்குள் வந்தஒருதல காதல தந்தஇந்த தறுதல மனசுக்குள் வந்த பெண்: காதலிக்க கைடு இல்லசொல்லி தர வா வாத்திசேர்த்து வச்ச ஆசை எல்லாம்அள்ளி தர வா வாத்தி பெண்: என் உசுர உன் உசுராதாரேன் கை மாத்தி பெண்: அடியாத்தி இது என்ன பீலுஉன்னால நான் பெயிலுபுடிக்காம […]

அடங்காத அசுரன்

Movie: Raayan(ராயன்) Music: A.R. Rahman Singers: A.R. Rahman and Dhanush Lyricist: Dhanush(தனுஷ்) Adangaatha Asuran Lyrics in Tamil ஆண்: அடங்காத அசுரன்தான்வணங்காத மனுசன்தான்தோளோடு தோள் நின்னாதருவானே உசிரதான் குழு: போருக்கு போகணும் போகணும்பொருள எடுத்து வாயாயார் அங்க ஒதுங்கு ஒதுங்குராயனும் வருவான் தீயா ஆண்: ஏ போகி போகி போகி போகிகுழு: பகைய கொழுத்து சாமிஆண்: போகி போகி போகி போகிகுழு: எவண்டா எதிரி காமி ஆண்: ஏ போகி போகி […]

அன்ப சுமந்து

Movie: Ponnumani(பொன்னுமணி) Music: Ilaiyaraaja Singer: S. P. Balasubrahmanyam Lyricist: R. V. Udayakumar(ஆர். வி. உதயகுமார்) Anba Sumanthu Lyrics in Tamil ஆண்: அன்ப சுமந்து சுமந்துஅல்லும் பகலும் நினைந்துஇன்பம் சுமக்க வைத்த மாமாஎன்னை தவிக்க விடலாமா ஆண்: அன்ப சுமந்து சுமந்துஅல்லும் பகலும் நினைந்துஇன்பம் சுமக்க வைத்த மாமாஎன்னை தவிக்க விடலாமாஎன்னை தவிக்க விடலாமா ஆண்: வான் மழையில் தான் நனைந்தால்பால் நிலவும் கரைந்திடுமாதீயினிலே நீயிருந்தால் நிலவொளிதான்சுகம் தருமா ஆண்: மரக்கிளையில் […]