Movie: Indian 2(இந்தியன் 2) Music: Anirudh Ravichander Singers: Abby V and Shruthika Samudhrala Lyricist: Thamarai(தாமரை) Neelorpam Lyrics in Tamil ஆண்: நீலோர்பம் நீரில் இல்லைஏன் தாண்டினாய் எல்லைஇனி ஏதும் தடங்கல் இல்லை ஆண்: எப்போதும் நெஞ்சில் தொல்லைதூக்கங்களும் இல்லைஇதை மீறி புகார்கள் இல்லை ஆண்: நெருங்கி நீ நேரில் முத்தங்கள்தாராத போதும்எறிந்திடும் முத்தம் காற்றிலேவந்தாக வேண்டும் ஆண்: தடுக்கி நீ வீழ வேண்டும்என்று கூட ஆசை உண்டு தான்தடுத்து நான் […]
பாரா
Movie: Indian 2(இந்தியன் 2) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Shruthika Samudhrala Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Paaraa Lyrics in Tamil ஆண்: பாராவருவது ஓராட் படையாவீராவிழுப்புண் அலங்காரா ஆண்: மாறாஆயிரம் உடைவாள் ஒருவன்பேராவரிப்புலி வரலாறா ஆண்: தினவுள்ள தோள்கள் உண்டுதீயைக் கக்கும் வாட்கள் உண்டுபுரவிக்கு றெக்கை உண்டுபுயலுக்கும்தான் உருவம் உண்டு ஆண்: தொட்டுப்பார் கை நடுங்கும்மூச்சடங்கும் இவனைக் கண்டுவேட்டைக்கு போகுது பார்வேங்கை வெகுண்டு ஆண்: என் தாய் மண்மேல் […]
கெடா கெடா கறி
Movie: Raavanan(ராவணன்) Music: A. R. Rahman Singers: Benny Dayal, Bhagyaraj, Tanvi Shah and A.R. Raihanah Lyricist: Vairamuthu(வைரமுத்து) Keda Keda Kari Lyrics in Tamil குழு: ஹே கெடா கெடா கறி அடுப்புல கெடக்குமொடா மொடா கள்ளு ஊத்து குழு: இச்சான் இச்சாங்கிளி ஏங்குது பாத்துமச்சான் மச்சான் மால மாத்து பெண்: கூர சேல கொமரிகோவ பழ சிவப்புநாக பழ கருப்புநாடோடி பய மவன் குழு: பப்பர பப்பா பப்பர […]
காட்டுச் சிறுக்கி
Movie: Raavanan(ராவணன்) Music: A. R. Rahman Singers: Shankar Mahadevan and Anuradha Sriram Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kaattu Sirukki Lyrics in Tamil பெண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கியார் காட்டுச் சிறுக்கி இவ பெண்: மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோமாயமாய் போவாளோ ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கியார் காட்டுச் சிறுக்கி இவ ஆண்: மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோமாயமாய் போவாளோ பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடிஆண்: யாத்தேபெண்: ஈர கொல […]
உசுரே போகுதே
Movie: Raavanan(ராவணன்) Music: A. R. Rahman Singers: Karthik and Mohammad Irfan Ali Lyricist: Vairamuthu(வைரமுத்து) Usure Pogudhey Lyrics in Tamil ஆண்: இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தஎன் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சஅடி தேக்கு மர காடு பெருசுதான்சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் ஆண்: அடி தேக்கு மர காடு பெருசுதான்சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடிகருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண்: உசுரே போகுதே உசுரே […]
கள்வரே கள்வரே
Movie: Raavanan(ராவணன்) Music: A. R. Rahman Singer: Shreya Ghoshal Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kalvare Kalvare Lyrics in Tamil பெண்: கள்வரே கள்வரேகள்வரே கள்வரேகண்புகும் கள்வரேகை கொண்டு பாரீரோகண் கொண்டு சேரீரோகலை சொல்லி தாரீரோ பெண்: உம்மை எண்ணி உம்மை எண்ணிஊமைக் கண்கள் தூங்காதுதலைவா என் தலைவாஅகம் அறிவீரோ அருள் புரிவீரோ பெண்: வாரந்தோறும் அழகின் பாரம்கூடும் கூடும் குறையாதுஉறவே என் உறவேஉடை களைவீரோ உடல் அணிவீரோ பெண்: என் ஆசை என் ஆசைநானா […]
பொதைச்சாலும்
Movie: NGK(என்ஜிகே) Music: Yuvan Shankar Raja Singer: Shivam Lyricist: Selvaraghavan(செல்வராகவன்) Pothachaalum Lyrics in Tamil ஆண்: பொதைச்சாலும் புதையலா வருவேன்டாபுகையானாலும் போராளி வருவேன்டா ஆண்: தோளோடு தோள் சேர்க்க வருவேன்டாதமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா ஆண்: பொ பொ பொ பொ பொ பொபொதைச்சா பொதைச்சா ஆண்: பொதைச்சாலும் புதையலா வருவேன்டாபுகையானாலும் போராளி வருவேன்டா ஆண்: தோளோடு தோள் சேர்க்க வருவேன்டாதமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா
அன்பே பேரன்பே
Movie: NGK(என்ஜிகே) Music: Yuvan Shankar Raja Singers: Sid Sriram and Shreya Ghoshal Lyricist: Uma Devi(உமா தேவி) Anbe Peranbe Lyrics in Tamil ஆண்: அன்பே அன்பே அன்பே அன்பேஅன்பே அன்பே அன்பே அன்பேபேரன்பே பேரன்பே பேரன்பேபேரன்பே பேரன்பே பேரன்பே ஆண்: ஹோ ஓ ஓ ஹோஓ ஓ ஹோஓ ஓ ஹோ பெண்: ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்உறவொன்று கேட்கிறேன்வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்நதி சேரும் கடலின் மீது […]
மலரே மௌனமா
Movie: Karnaa(கர்ணா) Music: Vidyasagar Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki Lyricist: Vairamuthu(வைரமுத்து) Malare Mounama Lyrics in Tamil ஆண்: மலரே மௌனமாமௌனமே வேதமா பெண்: மலர்கள் பேசுமாபேசினால் ஓயுமா அன்பே ஆண்: மலரே மௌனமாமௌனமே வேதமா ஆண்: பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ பெண்: மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ ஓ ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதேபெண்: ஏனோ மனம் தள்ளாடுதேஆண்: ஏதோ சுகம் […]
பூவுக்குள் ஒளிந்திருக்கும்
Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singers: P. Unnikrishnan and Sujatha Mohan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Poovukkul Olinthirukkum Lyrics in Tamil ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் ஆண்: துளைசெல்லும் காற்றுமெல்லிசையாதல் அதிசயம்குருநாதர் இல்லாதகுயில் பாட்டு அதிசயம் ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம் ஓ ஹோ ஆண்: பதினாறு வயதான பருவத்தில் […]
அன்பே அன்பே கொல்லாதே
Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singers: Hariharan and Anuradha Sriram Lyricist: Vairamuthu(வைரமுத்து) Anbe Anbe Kollathe Lyrics in Tamil ஆண்: அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே ஆண்: அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே ஆண்: பெண்ணே உனதுமெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடி ஆண்: சற்றே நிமிர்ந்தேன்தலை சுற்றிப் போனேன்ஆஹா அவனே வள்ளலடி ஆண்: மின்னலைப் பிடித்துத்தூரிகை சமைத்துரவிவர்மன் எழுதிய […]
கண்ணோடு காண்பதெல்லாம்
Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singer: Nithyasree Mahadevan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kannodu Kaanbadhellam Lyrics in Tamil பெண்: ப பனி பனிபம பனிபம கமபசகசனி பனிபம கமகச கமப பெண்: ப பனி பனிபம பனிபம கமபசகசனி பனிபம கமகச கமப பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம் தகஜம் பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம் தகஜம் பெண்: […]



