தீ இல்லை

Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi and Ranina Reddy Lyricist: Vaali(வாலி) Thee Illai Lyrics in Tamil ஆண்: தீ இல்லை புகை இல்லைஒரு வேள்வி செய்கிறாய் விழியிலேநூல் இல்லை தறி இல்லைஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண்: பூவில்லை மடல் இல்லைபுது தேனைப் பெய்கிறாய் உயிரிலேஎன்னை உன்னிடம் இழக்கிறேன்இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ஆண்: முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்சின்ன சின்னதாய் […]

ஓ ஆயியே ஆயியே

Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singers: Benny Dayal, Haricharan and Chinmayi Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Oyaayiye Yaayiye Lyrics in Tamil ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயிதூவும் பூமழை நெஞ்சிலேஓ வாசமே சுவாசமே வாசமே வந்துமையல் கொண்டது என்னிலே ஆண்: நெஞ்சுக்குள் நுழைந்துமூச்சுக்குள் அலைந்துகண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ ஆண்: என் கையில் வளைந்துஎன் மீது மிதந்துசாலையில் நடக்கின்ற நிலவு நீ ஆண்: நீயும் நீயும் அடி நீதானாநீல […]

நெஞ்சே நெஞ்சே

Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singers: Harish Raghavendra and Mahathi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Nenje Nenje Lyrics in Tamil பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய்வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்என் தாகங்கள் தீா்க்காமல் கடலில் ஏன் சோ்கிறாய் பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே நீ […]

பள பளக்குற

Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singer: Hariharan Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Pala Palakura Lyrics in Tamil ஆண்: பளபளக்குற பகலா நீபடபடக்குற அகலா நீஅனல் அடிக்கிற துகளா நீநகலின் நகலா நீ ஆண்: மழையடிக்கிற முகிலா நீதிணறடிக்கிற திகிலா நீமணமணக்குற அகிலா நீமுள்ளா மலரா நீ ஆண்: சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லைசேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை ஆண்: கூட்டைதான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லைவீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை […]

சின்ன சின்ன கண்கள்

Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) Music: Yuvan Shankar Raja Singers: Thalapathy Vijay, Raja Bhavatharini and Yuvan Shankar Raja, Lyricist: Kabilan Vairamuthu(கபிலன் வைரமுத்து) Chinna Chinna Kangal Lyrics in Tamil பெண்: சின்ன சின்ன கண்கள்சிரிக்கிறதோகருவறை மீண்டும்மணக்கிறதோ பெண்: எட்டு வைத்து வானம்வருகிறதோதித்திப்புயல் நெஞ்சில்மூழ்கிறதோ பெண்: கண்ணே இனி ஒரு போதும்பிரிவே இல்லைபிஞ்சே நீ ஒரு கோடிதாயின் பிள்ளை பெண்: உறவெல்லாம் […]

விழி மூடி யோசித்தால்

Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singer: Karthik Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Vizhi Moodi Song Lyrics in Tamil ஆண்: விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்முன்னே முன்னே ஆண்: தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்பெண்ணே பெண்ணே ஆண்:அடி இதுபோல் மழைகாலம்என் வாழ்வில் வருமா ஆண்:மழை கிளியே மழை கிளியேஉன் கண்ணை கண்டேனேவிழி வழியே விழி வழியேநான் என்னை கண்டேனேசெந்தேனே ஆண்:விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்முன்னே முன்னே ஆண்: தனியாக பேசிடும் […]

கனவெல்லாம் நீதானே

Movie: Album Songs Music: Dhilip Varman Singer: Dhilip Varman Lyricist: Dhilip Varman(திலிப் வர்மன்) Kanavellam Neethane Lyrics in Tamil ஆண்: கனவெல்லாம் நீதானேவிழியே உனக்கே உயிரானேன்நினைவெல்லாம் நீதானேகலையாத யுகம் சுகம்தானே ஆண்: பார்வை உன்னை அலைகிறதேஉள்ளம் உன்னை அணைக்கிறதேஅந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே ஆண்: கனவெல்லாம் நீதானேவிழியே உனக்கே உயிரானேன்நினைவெல்லாம் நீதானேகலையாத யுகம் சுகம்தானே ஆண்: சாரல் மழை துளியில்உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்நாணம் நான் அறிந்தேன்கொஞ்சம் பனி […]

உயிரை தொலைத்தேன்

Movie: Album Songs Music: Dhilip Varman Singer: Dhilip Varman Lyricist: Dhilip Varman(திலிப் வர்மன்) Uyirai Tholaithen Lyrics in Tamil ஆண்: உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோஇது நான் காணும் கனவோ நிஜமோமீண்டும் உன்னை காணும் மனமேவேண்டும் எனக்கே மனமே மனமே ஆண்: விழியில் விழுந்தால்என்னில் எண்ணத்தால் நானே இல்லைஎண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே ஆண்: உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோஇது நான் காணும் கனவோ நிஜமோ ஆண்: அன்பே உயிராய் […]

கண்ண வீசி

Movie: Kadhal Ondru Kanden(காதல் ஒன்று கண்டேன்) Music: Siddhu Kumar Singers: Rahul and Srinisha jayaseelan Lyricist: Vignesh Ramakrishna(விக்னேஷ் ராமகிருஷ்ணா) Kanna Veesi Lyrics in Tamil ஆண்: கண்ண வீசி கண்ண வீசிகட்டி போடும் காதலிகண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே ஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசிகூறு போட்டு போறடிதுண்டு துண்டா ஆசை கூடுதே ஆண்: லேசா அழகுல தானா விழுகுறேன்நீ பேசி சிரிக்கையில்உன் உதட்டுல உறையுறேன் ஆண்: வாழ்க்க வாழத்தான் […]

தாய்மை 

Movie: Theri(தெறி) Music: G. V. Prakash Kumar Singer: Bombay Jayashri Lyricist: Pulamaipithan(புலமைப்பித்தன்) Thaimai Lyrics in Tamil பெண்: தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்ஆரிராரோ ஆராரோ பெண்: தங்கக்கை வலை வைரக்கை வலைஆரிராரோ ஆராரோ பெண்: இந்த நாளிலே வந்த ஞாபகம்எந்த நாளும் மாறாதோ பெண்: கண்கள் பேசிடும் மௌன பாஷையில்என்னவென்று கூறாதோ பெண்: தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்பாடல் பாட மாட்டாயோ பெண் குழு: திருநாள் இந்த ஒரு நாள்இதில் பல […]

என் ஜீவன்

Movie: Theri(தெறி) Music: G. V. Prakash Kumar Singers: Hariharan, Saindhavi and Vaikom Vijayalakshmi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) En Jeevan Lyrics in Tamil பெண்: உன்னாலே எந்நாளும்என் ஜீவன் வாழுதேசொல்லாமல் உன் சுவாசம்என் மூச்சில் சேருதே பெண்: உன் கைகள் கோர்க்கும் ஓா் நொடிஎன் கண்கள் ஓரம் நீா்த்துளிஉன் மார்பில் சாய்ந்து சாகத்தோணுதேஓ ஓ ஓ ஓ ஆண்: உன்னாலே எந்நாளும்என் ஜீவன் வாழுதேசொல்லாமல் உன் சுவாசம்என் மூச்சில் சேருதே […]

சக்கரை நிலவே

Movie: Youth(யூத்) Music: Mani Sharma Singer: Harish Raghavendra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Sakkarai Nilave Lyrics in Tamil ஆண்: சக்கரை நிலவே பெண் நிலவேகாணும் போதே கரைந்தாயேநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே ஆண்: சக்கரை நிலவே பெண் நிலவேகாணும் போதே கரைந்தாயேநிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே ஆண்: மனம் பச்சை தண்ணிதான் பெண்ணேஅதை பற்ற வைத்தது உன் கண்ணேஎன் வாழ்க்கை என்னும் காட்டை எரித்துகுளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே […]