கள்வரே கள்வரே

Movie: Raavanan(ராவணன்) Music: A. R. Rahman Singer: Shreya Ghoshal Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kalvare Kalvare Lyrics in Tamil பெண்: கள்வரே கள்வரேகள்வரே கள்வரேகண்புகும் கள்வரேகை கொண்டு பாரீரோகண் கொண்டு சேரீரோகலை சொல்லி தாரீரோ பெண்: உம்மை எண்ணி உம்மை எண்ணிஊமைக் கண்கள் தூங்காதுதலைவா என் தலைவாஅகம் அறிவீரோ அருள் புரிவீரோ பெண்: வாரந்தோறும் அழகின் பாரம்கூடும் கூடும் குறையாதுஉறவே என் உறவேஉடை களைவீரோ உடல் அணிவீரோ பெண்: என் ஆசை என் ஆசைநானா […]

பொதைச்சாலும்

Movie: NGK(என்ஜிகே) Music: Yuvan Shankar Raja Singer: Shivam Lyricist: Selvaraghavan(செல்வராகவன்) Pothachaalum Lyrics in Tamil ஆண்: பொதைச்சாலும் புதையலா வருவேன்டாபுகையானாலும் போராளி வருவேன்டா ஆண்: தோளோடு தோள் சேர்க்க வருவேன்டாதமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா ஆண்: பொ பொ பொ பொ பொ பொபொதைச்சா பொதைச்சா ஆண்: பொதைச்சாலும் புதையலா வருவேன்டாபுகையானாலும் போராளி வருவேன்டா ஆண்: தோளோடு தோள் சேர்க்க வருவேன்டாதமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா

அன்பே பேரன்பே

Movie: NGK(என்ஜிகே) Music: Yuvan Shankar Raja Singers: Sid Sriram and Shreya Ghoshal Lyricist: Uma Devi(உமா தேவி) Anbe Peranbe Lyrics in Tamil ஆண்: அன்பே அன்பே அன்பே அன்பேஅன்பே அன்பே அன்பே அன்பேபேரன்பே பேரன்பே பேரன்பேபேரன்பே பேரன்பே பேரன்பே ஆண்: ஹோ ஓ ஓ ஹோஓ ஓ ஹோஓ ஓ ஹோ பெண்: ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்உறவொன்று கேட்கிறேன்வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்நதி சேரும் கடலின் மீது […]

மலரே மௌனமா

Movie: Karnaa(கர்ணா) Music: Vidyasagar Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki Lyricist: Vairamuthu(வைரமுத்து) Malare Mounama Lyrics in Tamil ஆண்: மலரே மௌனமாமௌனமே வேதமா பெண்: மலர்கள் பேசுமாபேசினால் ஓயுமா அன்பே ஆண்: மலரே மௌனமாமௌனமே வேதமா ஆண்: பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ பெண்: மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ ஓ ஆண்: ஏதோ சுகம் உள்ளூறுதேபெண்: ஏனோ மனம் தள்ளாடுதேஆண்: ஏதோ சுகம் […]

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singers: P. Unnikrishnan and Sujatha Mohan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Poovukkul Olinthirukkum Lyrics in Tamil ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் ஆண்: துளைசெல்லும் காற்றுமெல்லிசையாதல் அதிசயம்குருநாதர் இல்லாதகுயில் பாட்டு அதிசயம் ஆண்: அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம் ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலேஉண்டான காதல் அதிசயம் ஓ ஹோ ஆண்: பதினாறு வயதான பருவத்தில் […]

அன்பே அன்பே கொல்லாதே

Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singers: Hariharan and Anuradha Sriram Lyricist: Vairamuthu(வைரமுத்து) Anbe Anbe Kollathe Lyrics in Tamil ஆண்: அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதேபெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதேஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே ஆண்: அன்பே அன்பே கொல்லாதேகண்ணே கண்ணை கிள்ளாதே ஆண்: பெண்ணே உனதுமெல்லிடை பார்த்தேன்அடடா பிரம்மன் கஞ்சனடி ஆண்: சற்றே நிமிர்ந்தேன்தலை சுற்றிப் போனேன்ஆஹா அவனே வள்ளலடி ஆண்: மின்னலைப் பிடித்துத்தூரிகை சமைத்துரவிவர்மன் எழுதிய […]

கண்ணோடு காண்பதெல்லாம்

Movie: Jeans(ஜீன்ஸ்) Music: A. R. Rahman Singer: Nithyasree Mahadevan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kannodu Kaanbadhellam Lyrics in Tamil பெண்: ப பனி பனிபம பனிபம கமபசகசனி பனிபம கமகச கமப பெண்: ப பனி பனிபம பனிபம கமபசகசனி பனிபம கமகச கமப பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம் தகஜம் பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம்தக்ர தக்ர தக்ரதிம் தகஜம் பெண்: […]

முகுந்தா முகுந்தா

Movie: Dasavathaaram(தசாவதாரம்) Music: Himesh Reshammiya Singers: Sadhana Sargam and Kamal Haasan Lyricist: Vaali(வாலி) Mukundha Mukundha Lyrics in Tamil பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா முகுந்தாவரம் தா வரம் தாபிருந்தா வனம் தா வனம் தா பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா முகுந்தாவரம் தா வரம் தாபிருந்தா வனம் தா வனம் தா பெண்: வெண்ணை உண்ட வாயால்மண்ணை உண்டவாபெண்ணை உண்ட காதல் நோய்க்குமருந்தாக வா பெண்: முகுந்தா முகுந்தாகிருஷ்ணா முகுந்தா […]

கல்லை மட்டும் கண்டால்

Movie: Dasavathaaram(தசாவதாரம்) Music: Himesh Reshammiya Singers: Hariharan and Chorus Lyricist: Vaali(வாலி) Kallai Mattum Kandal Lyrics in Tamil ஆண்: ஓம் நமோ நாராயணாய ஆண்: கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது ஆண்: கல்லை மட்டும் கண்டால்கடவுள் தெரியாதுகடவுள் மட்டும் கண்டால்கல்லடி தெரியாது ஆண்: எட்டில் ஐந்து எண் கழியும்என்றும் ஐந்தில் எட்டு ஏன் கழியாதுஅஷ்ட அக்சரம் ஏற்கும் நெஞ்சுபஞ்ச அக்சரம் பார்க்காது ஆண்: ஊனக் கண்ணில் பார்த்தால்யாவும் […]

அடடா மழைடா

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singers: Rahul Nambiar and Saindhavi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Adada Mazhaida Lyrics in Tamil ஆண்: அடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடாஅடடா மழைடா அட மழைடாஅழகா சிரிச்சா புயல் மழைடா ஆண்: மாறி மாறி மழை அடிக்கமனசுக்குள்ள குடை பிடிக்க ஆண்: கால்கள் நாலாச்சுகைகள் எட்டாச்சுஎன்னாச்சு ஏதாச்சுஏதேதோ ஆயாச்சு ஆண்: மயில் தோக போலஇவ மழையில் ஆடும் போதுரயில் பாலம் […]

என் காதல் சொல்ல

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singer: Yuvan Shankar Raja Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) En Kadhal Solla Lyrics in Tamil ஆண்: என் காதல் சொல்ல நேரம் இல்லைஉன் காதல் சொல்ல தேவை இல்லைநம் காதல் சொல்ல வார்த்தை இல்லைஉண்மை மறைத்தாலும் மறையாதடி ஆண்: உன் கையில் சேர ஏங்கவில்லைஉன் தோளில் சாய ஆசை இல்லைநீ போன பின்பு சோகம் இல்லைஎன்று பொய் சொல்லத் தெரியாதடி ஆண்: உன் அழகாலே […]

துளி துளி

Movie: Paiya(பையா) Music: Yuvan Shankar Raja Singers: Haricharan and Tanvi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thuli Thuli Lyrics in Tamil ஆண்: துளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளே ஆண்: பார்த்தால் பார்க்க தோன்றும்பேரை கேட்க தோன்றும்பூப்போல் சிரிக்கும்போதுகாற்றாய் பறந்திட தோன்றும் ஆண்: செல் செல் அவளிடம் செல்என்றே கால்கள் சொல்லுதடாசொல் சொல் அவளிடம் சொல்என்றே நெஞ்சம் கொல்லுதடாஅழகாய் மனதை பறித்துவிட்டாளே ஆண்: துளி துளி […]