Movie: Thithikudhe(தித்திக்குதே) Music: Vidyasagar Singer: Sujatha Mohan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Silendra Theepori Ondru Lyrics in Tamil பெண்: சில்லென்ற தீப்பொறி ஒன்றுசிலு சிலு சிலுவெனகுளு குளு குளுவெனசர சர சர வெனபரவுது நெஞ்சில் பார்த்தாயா பெண்: இதோ உன் காதலன் என்றுவிறு விறு விறுவெனகல கல கலவெனஅடி மன வெளிகளில்ஒரு நொடி நகருது கேட்டாயா பெண்: உன் மெத்தை மேல்தலை சாய்கிறேன்உயிர் என்னையே தின்னுதே பெண்: உன் ஆடைகள் நான் சூடினேன்என்னென்னவோ பண்ணுதே […]
தாம்தக்க தீம்தக்க
Movie: Thirumalai(திருமலை) Music: Vidyasagar Singers: Tippu and Karthik Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thaamthakka Dheemthakka Lyrics in Tamil ஆண்: தாம்தக்க தீம்தக்க தைய தக்க கூத்துஆண்: நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண்: தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்துநீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளேஓடி போகும் காலம் நிற்காதே ஆண்: சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னேசூரியனை தொட்டுவிடலாம் அதாலே ஆண்: […]
அழகூரில் பூத்தவளே
Movie: Thirumalai(திருமலை) Music: Vidyasagar Singers: S. P. Balasubrahmanyam and Sujatha Mohan Lyricist: Arivumathi(அறிவுமதி) Azhagooril Poothavale Lyrics in Tamil ஆண்: அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளேமழையூரின் சாரலிலேஎன்னை மார்போடு சேர்த்தவளே ஆண்: உனை அள்ளித்தானேஉயிர் நூலில் கோர்ப்பேன்உயிர் நூலில் கோர்த்துஉதிராமல் காப்பேன் ஆண்: அழகூரில் பூத்தவளேஎன்னை அடியோடு சாய்த்தவளே பெண்: நீ உடுத்தி போட்ட உடைஎன் வயதை மேயுமடாஆண்: நீ சுருட்டி போட்ட முடிமோதிரமாய் ஆகுமடி பெண்: இமையாலே நீ கிருக்கஇதழாலே […]
ஆலப்போல் வேலப்போல்
Movie: Ejamaan(எஜமான்) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra Lyricist: R. V. Udayakumar(ஆர்.வி. உதயகுமார்) Aalappol Velappol Lyrics in Tamil பெண்: ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுது போல்மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே பெண்: நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல்நானும் அங்கு நின்றிருப்பேனே பெண்: பதில் கேளு அடி கண்ணம்மாநல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மாஎன்னம்மா கண்ணம்மா ஹோய் பெண்: ஆலப்போல் வேலப்போல் ஆலம் […]
ஒரு நாளும்
Movie: Ejamaan(எஜமான்) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki Lyricist: R. V. Udayakumar(ஆர்.வி. உதயகுமார்) Oru Naalum Lyrics in Tamil குழு: கங்கண கணவென கிண்கிணி மணிகளும்ஒலிக்க ஒலிக்க குழு: எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழிமுழங்க முழங்க குழு: ஒரு சுயம்வரம் நடக்கின்றதேஇது சுகம் தரும் சுயம்வரமே பெண்: ஒரு நாளும் உனை மறவாதஇனிதான வரம் வேண்டும்உறவாலும் உடல் உயிராலும்பிரியாத வரம் வேண்டும் பெண்: ஒரு நாளும் […]
ஆத்தாடி ஆத்தாடி
Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Bhavatharini, Tipu, Dhanush and Abhay Jodhpurkar Lyricist: Vairamuthu(வைரமுத்து) Aathadi Aathadi Lyrics in Tamil —பின்னணி இசை—பெண்: ஆத்தாடி ஆத்தாடிசெம்பருத்தி பூக்காாிஆசைப்பட்டு பூத்திருக்கா வா பெண்: உன் ராசாத்தி ராசாத்திரங்கூனுக்கு ராசாத்திராப்பகலா காத்திருக்கா வா பெண்: இது முதல் முதலாய் சிலு சிலுப்புமுதுகு தண்டில் குறுகுறுப்புமுழு விவரம் எனக்கு சொல்வாயா பெண்: என் அடி மனசில் சுகம் இருக்குஅடி வயிற்றில் பயம் இருக்குஅதுக்கு மட்டும் மருந்து […]
ரோஜா கடலே
Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Shankar Mahadevan, Sunidhi Chauhan and Chinmayi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Roja Kadale Lyrics in Tamil ஆண்: ரோஜாக் கடலேஎன் ராஜா மகளேஎன் ஆசைக் கனியேவா தனியே பெண்: காதல் துணையேஎன் கண்ணின் மணியேஎன் இன்னோா் உயிரேவா அருகே ஆண்: பூக்களின் பிள்ளாய்புன்னகைக் கிள்ளாய்பொன்னில் வாா்த்தது மேனி பெண்: பூச்செடி என்மேல்காற்றடித்தாலும்உன் நெஞ்சில்தைக்குமோ ஆணி ஆண்: வா வாஅலைகடல் சிறுதுளி வா வாபெண்ணே வா வாஎாிமலை சிறு […]
தொடு வானம்
Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Hariharan, Durga and Shakthisree Gopalan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Thodu Vaanam Lyrics in Tamil ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்தொலைவினில் போகும்அட தொலைந்துமே போகும் ஆண்: தொடு வானமாய்தொடு வானமாய்பக்கமாகிறாய்பக்கமாகிறாய் ஆண்: தொடும் போதிலேதொடும் போதிலேதொலைவாகிறாய் ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்தொலைவினில் போகும்அட தொலைந்துமே போகும் பெண்: இதயத்திலே தீபிடித்துகனவெல்லாம் கருகியதேஉயிரே நீ உருகும் முன்னேகண்ணே காண்பேனோ பெண்: இலை மேலே பனித்துளி போல்இங்கும் […]
வாட்டர் பாக்கெட்
Movie: Raayan(ராயன்) Music: A.R. Rahman Singers: Santhosh Narayanan and Shweta Mohan Lyricist: Gana Kadhar(கானா காதர்) Water Packet Lyrics in Tamil ஆண்: நீ இருக்குறியே ஓல கொட்டாயாசும்மா நடக்குறியே தவல கொட்டாயாநீ இருக்குறியே ஓல கொட்டாயாசும்மா நடக்குறியே தவல கொட்டாயா ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயாஆமா பஞ்சுமிட்டாயாஅய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயாஆமா பஞ்சுமிட்டாயாஅய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்: சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சிசும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் […]
ஹலனா
Movie: Iru Mugan(இருமுகன்) Music: Harris Jayaraj Singers: Abhay Jodhpurkar, Ujjayinee Roy and Christopher Stanley Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Halena Lyrics in Tamil பெண்: திஸ் இஸ் த பா்சன் ஹனிவி ஆா் கெட்டிங் டுகெதா்ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ பெண்: யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோிஅண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா் விஷ் ஐ குட் பெண்: வி […]
கண்ணை விட்டு
Movie: Iru Mugan(இருமுகன்) Music: Harris Jayaraj Singers: Tippu, Srimathumitha and Praveen Saivi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Kannai Vittu Lyrics in Tamil ஆண்: கண்ணை விட்டுக் கன்னம் பட்டுஎங்கோப் போனாய்என் கண்ணீரே என் கண்ணீரே ஆண்: வானம் விட்டு என்னைத் தொட்டுநீயே வந்தாய்என் கண்ணீரே என் கண்ணீரே ஆண்: மழையாய் அன்று பிழையாய் இன்றுநின்றாய் நின்றாய் பெண்ணே ஆண்: இசையாய் அன்று கசையாய் இன்றுகொன்றாய்க் கொன்றாய் பின்னே ஏ ஆண்: […]
தீரா தீரா
Movie: KGF Chapter 1(கேஜிஎப் சேப்ட்டர் 1) Music: Ravi Basrur Singers: Ananya Bhat, Mohan Krishna, Santhosh Venky, Renjith Unni, Balraj Jagadeesh Kumar, Yogi Sekar, H. S. Srinivasa Murthy, Vijay Urs Lyricist: Madhurakavi(மதுரகவி) Dheera Dheera Lyrics in Tamil குழு: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலைகட்டினை கலட்டும் ஆத்திரக்காரா குழு: அங்கக் குருதியில் அடி முடி வேரில்அனலை திரட்டும் தைரியக்காரா குழு: கலியுகம் தாண்டி கடலாழம் […]



