Movie: Zero(ஜீரோ) Music: Nivas K Prasanna Singers: Vijay prakash and Neeti Mohan Lyricist: Kabilan(கபிலன்) Engae Ponaai Lyrics in Tamil ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டுஎங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டு ஆண்: அவளின் முகமோ அழகின் சுகமோஉனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ ஆண்: தனிமை சிறையில் தவியாய் தவித்தேனேவிழியை தொலைத்தேன்இமையாய் இழைத்தேனே ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டுஎங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டு […]
உயிரே உன் உயிரென
Movie: Zero(ஜீரோ) Music: Nivas K Prasanna Singer: Anirudh Ravichander Lyricist: Kabilan(கபிலன்) Uyire Un Uyirena Lyrics in Tamil ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண்: இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவேகனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே ஆண்: மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்விழுந்தாள் ஒரு விதையென […]
யார் எழுதியதோ
Movie: Thegidi(தெகிடி) Music: Nivas K Prasanna Singer: Sathya Prakash Lyricist: Kabilan(கபிலன்) Yaar Ezhudhiyadho Lyrics in Tamil ஆண்: யார் எழுதியதோஎனக்கென ஓர் கவிதையினைநான் அறிமுகமாமறைமுகமா அகம் புறமா ஆண்: விழியால் ஒரு வேள்வியாவிடையா இது கேள்வியாஉலகை மறந்தேபறந்தேன் பறந்தேன் ஆண்: யார் எழுதியதோஎனக்கென ஓர் கவிதையினைநான் அறிமுகமாமறைமுகமா அகம் புறமா ஆண்: விழியால் ஒரு வேள்வியாவிடையா இது கேள்வியாஉலகை மறந்தேபறந்தேன் பறந்தேன் ஆண்: நிழலில் இருந்தேன்நிலவில் நனைந்தேன்எதையோ இழந்தேன்எதையோ அடைந்தேன் ஆண்: […]
விண்மீன் விதையில்
Movie: Thegidi(தெகிடி) Music: Nivas K Prasanna Singers: Abhay Jodhpurkar and Saindhavi Lyricist: Kabilan(கபிலன்) Vinmeen Vidhaiyil Lyrics in Tamil ஆண்: விண்மீன் விதையில்நிலவாய் முளைத்தேன்பெண்மீன் விழியில்எனையேத் தொலைத்தேன் ஆண்: மழையின் இசைக் கேட்டுமலரேத் தலையாட்டுமழலை மொழிப் போலமனதில் ஒரு பாட்டு ஆண்: இனி நீயும் நானும்ஒன்றாய் சேர்ந்தால்காதல் இரண்டு எழுத்து ஆண்: விண்மீன் விதையில்நிலவாய் முளைத்தேன்பெண்மீன் விழியில்எனையேத் தொலைத்தேன் ஆண்: மழையின் இசைக் கேட்டுமலரேத் தலையாட்டுமழலை மொழிப் போலமனதில் ஒரு பாட்டு […]
எங்கேயும் காதல்
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Aalap Raju, Devan Ekambaram and Ranina Reddy Lyricist: Thamarai(தாமரை) Engeyum Kadhal Lyrics in Tamil ஆண்: எங்கேயும் காதல்விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேசவெண்காலை சாரல்முகத்தினில் வந்து சட்டென்று மோத ஆண்: பொல்லாத பாடல்பரவசம் தந்து பாதத்தில் ஓடமுதல்வரும் காதல்மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும் ஆண்: காதல் என்னும் தேனேகடல் அலைகளில் காணும் நீலம் நீயேவானே வண்ண மீனேமழை வெயில் என நான்கு […]
நங்காய்
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Richard, Rahul Nambiar and Naveen Madhav Lyricist: Vaali(வாலி) Nangaai Lyrics in Tamil ஆண்: வள்ளியே சக்கர வள்ளியே மல்லியே சந்தன மல்லியே பள்ளியே பங்கன பள்ளியே குழு: ஓ மாமா மாமா விப்பாமலாமா ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமாஓ மாமா மாமா விப்பாமலாமாஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா ஆண்: நங்காய் நிலாவின் தங்காய் மங்காய் நீதானே செங்கை பாவாய் என் தோழி […]
லோலிட்டா
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Karthik and Prashanthini Lyricist: Thamarai(தாமரை) Lolita Lyrics in Tamil ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டாஉன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண்: பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்நீ வேகம் காட்டி போகும்போது நோகுதேஉன் தூரம் கூட பக்கமாக மாறுதே ஆண்: லோலிட்டா ஹா லோலிட்டாஉன் கரை இல்லாத கண்கள் நெட்டித் தள்ளுதேஉண்மையை நான் சொல்லட்டாஉன் […]
திமு திமு
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singer: Karthik Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Dhimu Dhimu Lyrics in Tamil குழு: கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும் குழு: கொஞ்சும் உறவுகள்கெஞ்சும் பிரிவுகள்கண்ணை துண்டாக்கி துள்ளும் குழு: கொஞ்சம் கனவுகள்கொஞ்சம் நினைவுகள்நெஞ்சை நஞ்சாக்கி செல்லும் குழு: கொஞ்சும் உறவுகள்கெஞ்சும் பிரிவுகள்கண்ணை துண்டாக்கி துள்ளும் ஆண்: திமு திமு தீம் தீம் தினம்அல்லாடும் மனம்கண்ணில் காதல் வரம் ஆண்: தம தம தம் […]
நெஞ்சில் நெஞ்சில்
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Harish Raghavendra and Chinmayi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Nenjil Nenjil Lyrics in Tamil ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோகாதல் காதல் பிறந்ததோகொஞ்சும் காற்றில் மயங்கியேகொஞ்சம் மேலே பறந்ததோ ஆண்: மாலை வேளைவேலை காட்டுதோஎன் மூளை வானம்ஜுவாலை மூட்டுதோ ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோகாதல் காதல் பிறந்ததோகொஞ்சும் காற்றில் மயங்கியேகொஞ்சம் மேலே பறந்ததோ ஆண்: மாலை வேளைவேலை காட்டுதோஎன் மூளை […]
தீ இல்லை
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்) Music: Harris Jayaraj Singers: Naresh Iyer, Mukesh, Gopal Rao, Mahathi and Ranina Reddy Lyricist: Vaali(வாலி) Thee Illai Lyrics in Tamil ஆண்: தீ இல்லை புகை இல்லைஒரு வேள்வி செய்கிறாய் விழியிலேநூல் இல்லை தறி இல்லைஒரு காதல் நெய்கிறாய் மனதிலே ஆண்: பூவில்லை மடல் இல்லைபுது தேனைப் பெய்கிறாய் உயிரிலேஎன்னை உன்னிடம் இழக்கிறேன்இருந்தும் இல்லையாய் இருக்கிறேன் ஆண்: முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்சின்ன சின்னதாய் […]
ஓ ஆயியே ஆயியே
Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singers: Benny Dayal, Haricharan and Chinmayi Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Oyaayiye Yaayiye Lyrics in Tamil ஆண்: ஓ ஆயியே ஆயியே ஆயியே ஆயிதூவும் பூமழை நெஞ்சிலேஓ வாசமே சுவாசமே வாசமே வந்துமையல் கொண்டது என்னிலே ஆண்: நெஞ்சுக்குள் நுழைந்துமூச்சுக்குள் அலைந்துகண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ ஆண்: என் கையில் வளைந்துஎன் மீது மிதந்துசாலையில் நடக்கின்ற நிலவு நீ ஆண்: நீயும் நீயும் அடி நீதானாநீல […]
நெஞ்சே நெஞ்சே
Movie: Ayan(அயன்) Music: Harris Jayaraj Singers: Harish Raghavendra and Mahathi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Nenje Nenje Lyrics in Tamil பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே என் வாழ்வும் அங்கேஅன்பே அன்பே நான் இங்கேதேகம் இங்கே என் ஜீவன் எங்கே ஆண்: என் நதியே என் கண் முன்னே வற்றிப்போனாய்வான் மழையாக என்னை தேடி மண்ணில் வந்தாய்என் தாகங்கள் தீா்க்காமல் கடலில் ஏன் சோ்கிறாய் பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே நீ […]