Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Bhavatharini, Tipu, Dhanush and Abhay Jodhpurkar Lyricist: Vairamuthu(வைரமுத்து) Aathadi Aathadi Lyrics in Tamil பெண்: ஆத்தாடி ஆத்தாடிசெம்பருத்தி பூக்காாிஆசைப்பட்டு பூத்திருக்கா வா பெண்: உன் ராசாத்தி ராசாத்திரங்கூனுக்கு ராசாத்திராப்பகலா காத்திருக்கா வா பெண்: இது முதல் முதலாய் சிலு சிலுப்புமுதுகு தண்டில் குறுகுறுப்புமுழு விவரம் எனக்கு சொல்வாயா பெண்: என் அடி மனசில் சுகம் இருக்குஅடி வயிற்றில் பயம் இருக்குஅதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா […]
ரோஜா கடலே
Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Shankar Mahadevan, Sunidhi Chauhan and Chinmayi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Roja Kadale Lyrics in Tamil ஆண்: ரோஜாக் கடலேஎன் ராஜா மகளேஎன் ஆசைக் கனியேவா தனியே பெண்: காதல் துணையேஎன் கண்ணின் மணியேஎன் இன்னோா் உயிரேவா அருகே ஆண்: பூக்களின் பிள்ளாய்புன்னகைக் கிள்ளாய்பொன்னில் வாா்த்தது மேனி பெண்: பூச்செடி என்மேல்காற்றடித்தாலும்உன் நெஞ்சில்தைக்குமோ ஆணி ஆண்: வா வாஅலைகடல் சிறுதுளி வா வாபெண்ணே வா வாஎாிமலை சிறு […]
தொடு வானம்
Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Hariharan, Durga and Shakthisree Gopalan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Thodu Vaanam Lyrics in Tamil ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்தொலைவினில் போகும்அட தொலைந்துமே போகும் ஆண்: தொடு வானமாய்தொடு வானமாய்பக்கமாகிறாய்பக்கமாகிறாய் ஆண்: தொடும் போதிலேதொடும் போதிலேதொலைவாகிறாய் ஆண்: தொடு வானம் தொடுகின்ற நேரம்தொலைவினில் போகும்அட தொலைந்துமே போகும் பெண்: இதயத்திலே தீபிடித்துகனவெல்லாம் கருகியதேஉயிரே நீ உருகும் முன்னேகண்ணே காண்பேனோ பெண்: இலை மேலே பனித்துளி போல்இங்கும் […]
வாட்டர் பாக்கெட்
Movie: Raayan(ராயன்) Music: A.R. Rahman Singers: Santhosh Narayanan and Shweta Mohan Lyricist: Gana Kadhar(கானா காதர்) Water Packet Lyrics in Tamil ஆண்: நீ இருக்குறியே ஓல கொட்டாயாசும்மா நடக்குறியே தவல கொட்டாயாநீ இருக்குறியே ஓல கொட்டாயாசும்மா நடக்குறியே தவல கொட்டாயா ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயாஆமா பஞ்சுமிட்டாயாஅய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயாஆமா பஞ்சுமிட்டாயாஅய்யோ பஞ்சுமிட்டாயா ஆண்: சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சிசும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் […]
ஹலனா
Movie: Iru Mugan(இருமுகன்) Music: Harris Jayaraj Singers: Abhay Jodhpurkar, Ujjayinee Roy and Christopher Stanley Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Halena Lyrics in Tamil பெண்: திஸ் இஸ் த பா்சன் ஹனிவி ஆா் கெட்டிங் டுகெதா்ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ பெண்: யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோிஅண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா் விஷ் ஐ குட் பெண்: வி […]
கண்ணை விட்டு
Movie: Iru Mugan(இருமுகன்) Music: Harris Jayaraj Singers: Tippu, Srimathumitha and Praveen Saivi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Kannai Vittu Lyrics in Tamil ஆண்: கண்ணை விட்டுக் கன்னம் பட்டுஎங்கோப் போனாய்என் கண்ணீரே என் கண்ணீரே ஆண்: வானம் விட்டு என்னைத் தொட்டுநீயே வந்தாய்என் கண்ணீரே என் கண்ணீரே ஆண்: மழையாய் அன்று பிழையாய் இன்றுநின்றாய் நின்றாய் பெண்ணே ஆண்: இசையாய் அன்று கசையாய் இன்றுகொன்றாய்க் கொன்றாய் பின்னே ஏ ஆண்: […]
தீரா தீரா
Movie: KGF Chapter 1(கேஜிஎப் சேப்ட்டர் 1) Music: Ravi Basrur Singers: Ananya Bhat, Mohan Krishna, Santhosh Venky, Renjith Unni, Balraj Jagadeesh Kumar, Yogi Sekar, H. S. Srinivasa Murthy, Vijay Urs Lyricist: Madhurakavi(மதுரகவி) Dheera Dheera Lyrics in Tamil குழு: அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலைகட்டினை கலட்டும் ஆத்திரக்காரா குழு: அங்கக் குருதியில் அடி முடி வேரில்அனலை திரட்டும் தைரியக்காரா குழு: கலியுகம் தாண்டி கடலாழம் […]
கரு கரு விழிகளால்
Movie: Pachaikili Muthucharam(பச்சைக்கிளி முத்துச்சரம்) Music: Harris Jayaraj Singers: Bombay Jayashree and Madhushree Lyricist: Rohini(ரோகினி) Karu Karu Vizhigalal Lyrics in Tamil ஆண்: கரு கரு விழிகளால்ஒரு கண்மை என்னை கடத்துதேததும்பிட ததும்பிடசிறு அமுதம் என்னை குடிக்குதே ஆண்: இரவினில் உறங்கையில்என் தூக்கம் என்னை எழுப்புதேஎழுந்திட நினைக்கையில்ஒரு மின்னல் வந்து சாய்க்க ஆண்: நீகுழு: ஒரு மல்லி சரமேஆண்: நீகுழு: இலை சிந்தும் மரமேஆண்: என்குழு: புது வெள்ளி குடமேஆண்: உன்னை […]
வானம் இடி இடிக்க
Movie: Unna Nenachen Pattu Padichen(உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்) Vaanam Idi Idikka Lyrics in Tamil ஆண்: வானம் இடி இடிக்கமத்தளங்கள் சத்தம் இடராசாதி ராசா தொடுத்த மாலதான்இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான் ஆண்: வானம் இடி இடிக்கமத்தளங்கள் சத்தம் இடராசாதி ராசா தொடுத்த மாலதான்இந்த ராசாத்தி தோளில் முடிச்ச மாலதான் ஆண்: நெனச்சது […]
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
Movie: Unna Nenachen Pattu Padichen(உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்) Music: Ilaiyaraaja Singers: Swarnalatha and S. P. Balasubrahmanyam Lyricist: Piraisoodan(பிறைசூடன்) Ennai Thottu Allikonda Lyrics in Tamil பெண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்டமன்னன் பேரும் என்னடிஎனக்குச் சொல்லடிவிஷயம் என்னடி பெண்: நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்டகண்ணன் ஊரும் என்னடிஎனக்குச் சொல்லடிவிஷயம் என்னடி பெண்: அன்பே ஓடி வாஅன்பால் கூட வாஓ பைங்கிளி நிதமும் பெண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்டமன்னன் பேரும் என்னடிஎனக்குச் சொல்லடிவிஷயம் […]
எங்கே போனாய்
Movie: Zero(ஜீரோ) Music: Nivas K Prasanna Singers: Vijay prakash and Neeti Mohan Lyricist: Kabilan(கபிலன்) Engae Ponaai Lyrics in Tamil ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டுஎங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டு ஆண்: அவளின் முகமோ அழகின் சுகமோஉனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ ஆண்: தனிமை சிறையில் தவியாய் தவித்தேனேவிழியை தொலைத்தேன்இமையாய் இழைத்தேனே ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டுஎங்கே போனாய் என்னைவிட்டுஎங்கே போவேன் உன்னைவிட்டு […]
உயிரே உன் உயிரென
Movie: Zero(ஜீரோ) Music: Nivas K Prasanna Singer: Anirudh Ravichander Lyricist: Kabilan(கபிலன்) Uyire Un Uyirena Lyrics in Tamil ஆண்: உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பேஇனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன் ஆண்: இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவேகனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே ஆண்: மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்விழுந்தாள் ஒரு விதையென […]