Movie: Bigil(பிகில்) Music: A. R. Rahman Singer: Bamba Bakya Lyricist: Vivek(விவேக்) Kaalame Lyrics in Tamil ஆண்: காலமே காலமேஎன்னை எங்கு கொண்டு போகிறாய்மன்னவன் சாகிறான்கைகள் கட்டி பார்க்கிறாய் ஆண்: வாழ்க்கையின் காரணம்என்னை விட்டு போகுதோவீதியில் வீரவாள்தீ பிடித்து வேகுதோ ஆண்: திரும்பி வாஎழுந்து வாதிரும்பி வாஎழுந்து வா ஆ ஆஎழுந்து வா ஆண்: துணையில்லா வாழ்க்கையில்துணையாய் உன் குரல்திரும்பி வா ஆண்: நிலையில்லா கூட்டத்தில்நிலைக்கும் உன் பெயர்எழுந்து வா எழுந்து வா […]
சிங்கப் பெண்ணே
Movie: Bigil(பிகில்) Music: A. R. Rahman Singers: A. R. Rahman and Shashaa Tirupati Lyricist: Vivek(விவேக்) Singappenney Lyrics in Tamil ஆண்: மாதரே மாதரே ஆண்: வாளாகும் கீறல்கள் துணிவோடுபாகங்கள் திமிரோடுசீறுங்கள் வாருங்கள் வாருங்கள் ஆண்: பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம்இனிமேல் உலகம் பார்க்க போவதுமனிதியின் வீரங்கள் ஆண்: சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணேஆணினமே உன்னை வணங்குமேநன்றிக் கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஆண்: ஒருமுறை தலைகுனிஉன் வெற்றிச் […]
உனக்காக வாழ நெனைக்கிறேன்
Movie: Bigil(பிகில்) Music: A. R. Rahman Singers: Sreekanth Hariharan and Madhura Dhara Talluri Lyricist: Vivek(விவேக்) Unakaga Vaazha Nenaikkiren Lyrics in Tamil பெண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்உசுரோட வாசம் புடிக்கிறேன் பெண்: புடவ மடிக்கையில்உன்னத்தான் மடிக்கிறேன்ஒரு நூறு வருஷம் பேச நெனச்சுதோளில் தூங்கிடுவேன் பெண்: உனக்காகஉனக்காக ஆண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்உசுரோட வாசம் புடிக்கிறேன் ஆண்: எசக் கேட்டா நீதானோநெரமெல்லாம் நீதானோ ஆண்: தெனம் நீ தூங்கும் வரதான்என் வாழ்க்கயேவிடுஞ்சு […]
நினைத்து நினைத்து பார்த்தால்
Movie: 7G Rainbow Colony(7ஜி ரெயின்போ காலனி) Music: Yuvan Shankar Raja Singer: Shreya Ghoshal Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Ninaithu Ninaithu Parthal Lyrics in Tamil பெண்: நினைத்து நினைத்து பார்த்தால்நெருங்கி அருகில் வருவேன்உன்னால் தானே நானே வாழ்கிறேன்உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பெண்: எடுத்து படித்து முடிக்கும் முன்னேஎரியும் கடிதம் உனக்கு கண்ணேஉன்னால் தானே நானே வாழ்கிறேன்உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பெண்: அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்நமது கதையை […]
நினைத்து நினைத்து பார்த்தேன்
Movie: 7G Rainbow Colony(7ஜி ரெயின்போ காலனி) Music: Yuvan Shankar Raja Singer: KK Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Ninaithu Ninaithu Parthen Lyrics in Tamil ஆண்: நினைத்து நினைத்து பார்த்தேன்நெருங்கி விலகி நடந்தேன்உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ஆண்: எடுத்து படித்து முடிக்கும் முன்னேஎரியும் கடிதம் எதற்கு பெண்ணேஉன்னால் தானே நானே வாழ்கிறேன்உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ஆண்: அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்உன்னை கேட்கும் […]
கண் பேசும் வார்த்தைகள்
Movie: 7G Rainbow Colony(7ஜி ரெயின்போ காலனி) Music: Yuvan Shankar Raja Singer: Karthik Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Kan Pesum Varthaigal Lyrics in Tamil ஆண்: கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லைகாத்திருந்தால் பெண் கனிவதில்லைஒரு முகம் மறைய மறு முகம் தெரியகண்ணாடி இதயம் இல்லைகடல் கை மூடி மறைவதில்லைகண்ணாடி இதயம் இல்லைகடல் கை மூடி மறைவதில்லை ஆண்: காற்றில் இலைகள் பறந்த பிறகும்கிளையின் தழும்புகள் அழிவதில்லைகாயம் நூறு கண்ட பிறகும்உன்னை உள் […]
ஒசக்க ஒசக்க
Movie: Vanakkam Chennai(வணக்கம் சென்னை) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Pragathi Guruprasad Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Osaka Osaka Lyrics in Tamil ஆண்: தேனீக் காத்து தேனீக் காத்துதெளிச்சா ஓ ஓதெளிச்சா ஆ ஆ ஓ ஆண்: தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலேதேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா ஆண்: தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளேஉள்ளார என்னான்னு காட்டிப்புட்டா ஆண்: ஏகனா மொகனா பாக்காமகவித பாடிக் கெடக்கேனேதெக்கா மேக்கா கேக்காமரெக்க […]
ஓ பெண்ணே
Movie: Vanakkam Chennai(வணக்கம் சென்னை) Music: Anirudh Ravichander Singers: Vishal Dadlani and Anirudh Ravinchander Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Oh Penne Lyrics in Tamil ஆண்: உன் கைகள் கோர்த்துஉன்னோடுப் போகஎன் நெஞ்சம் தான் ஏங்குதேதினம் உயிர் வாங்குதே ஆண்: உன் தோளில் சாய்ந்துகண் மூடி வாழஎன் உள்ளம் அலைபாயுதேஐயோ தடுமாறுதே ஆண்: உன் கன்னம் மேலே மழை நீரைப் போலேமுத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே ஆண்: நீ பேசும் […]
சண்டாளி
Movie: Ispade Rajavum Idhaya Raniyum(இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்) Music: Sam C. S Singer: Paul Prakash Lyricist: Ranjit Jeyakodi(ரஞ்சித் ஜெயகோடி) Sandaali Lyrics in Tamil பெண்: நான் உன்ன விட்டு வெலகிட்டாஉன்கூட பேசலைனாஉன்ன பார்க்க வரலைனாவில் யூ ஸ்டில் லவ் மீ ஆண்: மறுக்காதே மறைக்காதேஎனை மாய்க்குமா மனம்இருப்பேன் நான் இறப்பேன் நான்உன்னை காணா தினம் ஆண்: மறுக்காதே மறைக்காதேஎனை மாய்க்குமா மனம்இருப்பேன் நான் இறப்பேன் நான்உன்னை காணா தினம் […]
கண்ணம்மா உன்ன
Movie: Ispade Rajavum Idhaya Raniyum(இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்) Music: Sam C. S Singer: Anirudh Ravichander Lyricist: Sam C. S(சாம் சி. எஸ்) Kannamma Unna Lyrics in Tamil ஆண்: கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்பார்வ பாரடி பெண்ணே ஆண்: என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்நீயும் பேசினா கண்ணே ஆண்: கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்பார்வ பாரடி பெண்ணே ஆண்: என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்நீயும் பேசினா கண்ணே ஆண்: […]
என் ஃபிரண்ட போல
Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Krish and Suchith Suresan Lyricist: Viveka(விவேகா) En Frienda Pola Lyrics in Tamil ஆண்: என் ஃபிரண்ட போல யாரு மச்சான்அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்நீ எங்க போன எங்க மச்சான்என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்நட்பால நம்ம நெஞ்ச தச்சான்நம் கண்ணில் நீர பொங்க வச்சான் ஆண்: என் ஃபிரண்ட போல யாரு மச்சான்அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்நீ எங்க போன […]
நல்ல நண்பன்
Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Ramakrishnan Murthy Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Nalla Nanban Lyrics in Tamil ஆண்: நல்ல நண்பன் வேண்டும் என்றுஅந்த மரணமும் நினைகின்றதாசிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா ஆண்: இறைவனே இறைவனேஇவன் உயிர் வேண்டுமாஎங்கள் உயிர் எடுத்துகொள்உனக்கது போதுமா ஆண்: இவன் எங்கள் ரோஜா செடிஅதை மரணம் தின்பதாஇவன் சிரித்து பேசும் ஒலிஅதை வேண்டினோம் மீண்டும் தா ஆண்: உன் நினைவின் தாழ்வாரத்தில்எங்கள் குரல் […]



