சண்டாளி

Movie: Ispade Rajavum Idhaya Raniyum(இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்) Music: Sam C. S Singer: Paul Prakash Lyricist: Ranjit Jeyakodi(ரஞ்சித் ஜெயகோடி) Sandaali Lyrics in Tamil பெண்: நான் உன்ன விட்டு வெலகிட்டாஉன்கூட பேசலைனாஉன்ன பார்க்க வரலைனாவில் யூ ஸ்டில் லவ் மீ ஆண்: மறுக்காதே மறைக்காதேஎனை மாய்க்குமா மனம்இருப்பேன் நான் இறப்பேன் நான்உன்னை காணா தினம் ஆண்: மறுக்காதே மறைக்காதேஎனை மாய்க்குமா மனம்இருப்பேன் நான் இறப்பேன் நான்உன்னை காணா தினம் […]

கண்ணம்மா உன்ன

Movie: Ispade Rajavum Idhaya Raniyum(இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்) Music: Sam C. S Singer: Anirudh Ravichander Lyricist: Sam C. S(சாம் சி. எஸ்) Kannamma Unna Lyrics in Tamil ஆண்: கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்பார்வ பாரடி பெண்ணே ஆண்: என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்நீயும் பேசினா கண்ணே ஆண்: கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்பார்வ பாரடி பெண்ணே ஆண்: என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்நீயும் பேசினா கண்ணே ஆண்: […]

என் ஃபிரண்ட போல

Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Krish and Suchith Suresan Lyricist: Viveka(விவேகா) En Frienda Pola Lyrics in Tamil ஆண்: என் ஃபிரண்ட போல யாரு மச்சான்அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்நீ எங்க போன எங்க மச்சான்என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்நட்பால நம்ம நெஞ்ச தச்சான்நம் கண்ணில் நீர பொங்க வச்சான் ஆண்: என் ஃபிரண்ட போல யாரு மச்சான்அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்நீ எங்க போன […]

நல்ல நண்பன்

Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Ramakrishnan Murthy Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Nalla Nanban Lyrics in Tamil ஆண்: நல்ல நண்பன் வேண்டும் என்றுஅந்த மரணமும் நினைகின்றதாசிறந்தவன் நீதான் என்றுஉன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா ஆண்: இறைவனே இறைவனேஇவன் உயிர் வேண்டுமாஎங்கள் உயிர் எடுத்துகொள்உனக்கது போதுமா ஆண்: இவன் எங்கள் ரோஜா செடிஅதை மரணம் தின்பதாஇவன் சிரித்து பேசும் ஒலிஅதை வேண்டினோம் மீண்டும் தா ஆண்: உன் நினைவின் தாழ்வாரத்தில்எங்கள் குரல் […]

இருக்கானா இடுப்பிருக்கானா

Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Vijay Prakash, Javed Ali and Sunidhi Chauhan Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Irukana Idupirukana Lyrics in Tamil பெண் குழு: லபக்கு ராணி லபக்கு ராணிகலப்பியாணி கலப்பியாணி ஆண்: இருக்கானா இடுப்பிருக்கானாஇல்லையானா இலியானாஉன் இடைதானா இன்ப கடைதானாமெல்லிடை தாண்டி உடைதானா பெண்: அட இக்கனி முக்கனி முகடுநான் துத்த நாக தகடுஉன் உதடுக்குள் எத்தன உதடுஒன்னு குடு குடு ஆண்: அடி அஞ்சன மஞ்சன […]

அஸ்கு லஸ்கா

Movie: Nanban(நண்பன்) Music: Harris Jayaraj Singers: Vijay Prakash, Chinmayi and SuVi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Asku Laska Lyrics in Tamil பெண்: ஏனோ தன்னாலே உன்மேலேகாதல் கொண்டேனேஏதோ உன்னாலே என் வாழ்வில்அர்த்தம் கண்டேனே பெண் குழு: அஸ்கு அஸ்கு அஸ்குலஸ்கா அஸ்குஅஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு ஆண்: ஆ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோஐ அஸ்த் அஸ்த் லிபேஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தாஇஷ்க் இஷ்க் மீலேலவ் இஷ்டம் பிரேமம் […]

ஆச கூட

Movie/ Album: Album Songs 2024(ஆல்பம் சாங்ஸ் 2024) Music: Sai Abhyankkar Singers: Sai Abhyankkar and Sai Smriti Lyricist: Sathyan Ilanko(சத்யன் இளங்கோ) Aasa Kooda Lyrics in Tamil ஆண்: என் பக்கம் போனவளதேட மெல்ல மூச்சு தள்ளஎன் தலைக்கும் ஏறவில்லைபேர கேக்க தோணவில்லை ஆண்: என் வெக்கம் தீர என்னதூண்ட நெஞ்சம் தூக்கத்திலேஉன் சிரிப்பும் மாறவில்லநாள பாத்து மேளம் துள்ள பெண்: என் பக்கம் போனவனதேட மெல்ல மூச்சு தள்ளஎன் […]

ஓ ராயா

Movie: Raayan(ராயன்) Music: A.R. Rahman Singers: Ganavya Duraisamy and A.R. Rahman Lyricist: Dhanush(தனுஷ்) Oh Raaya Lyrics in Tamil பெண்: போகுற பாதை தெரியலையேயார் தந்த விதியோதூரத்தில் வரும் வெளிச்சம் எல்லாம்நீ செல்லும் வழியோ பெண்: இங்க பறந்து கெடக்கும் பூமிஉனக்கும் தந்ததையாஇங்கு இருக்கும் அத்தன சாமியும்உனக்கும் சொந்தமையா பெண்: உன் கவலை எல்லாம்உன் கவலை எல்லாம்தூசா பறக்கட்டும் ராசாஇனி உனக்குன்னு ஒரு காலம்பொறக்கட்டும் ராசா ஆண்: ஓ ராயாஓ ராயாஓ […]

ஜிங்குனமணி

Movie: Jilla(ஜில்லா) Music: D. Imman Singers: Sunidhi Chauhan and Ranjith Lyricist: Viveka(விவேகா) Jingunamani Lyrics in Tamil பெண்: ஜிங்குனமணி ஜிங்குனமணிசிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணிஹே வெண்கல கின்னி வெண்கல கின்னிபோல மின்னும் மந்திர மேனி பெண்: நா வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ பெண்: அட நீ வந்தா என் பந்தா காலிஆமாங்கோ ஆமாங்கோஆமாங்கோ ஓஓ ஆமாங்கோ ஆண்: ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணிசிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணிஹே வெண்கல […]

கண்டாங்கி கண்டாங்கி

Movie: Jilla(ஜில்லா) Music: D. Imman Singers: Vijay and Shreya Ghoshal Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kandaangi Kandaangi Lyrics in Tamil ஆண்: கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணுகண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு ஆண்: ஏ கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணுகண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு ஆண்: அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டிஅந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தாரேன்டிமுத்தம் தரியா பெண்: ஓ கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணுகண்டாலே கிறுகேத்தும் […]

என் உச்சி மண்டைல

Movie: Vettaikaaran(வேட்டைக்காரன்) Music: Vijay Antony Singers: Krishna Iyer, Shakthisree Gopalan, Charulatha Mani and Shoba Chandrasekhar Lyricist: Annamalai(அண்ணாமலை) En Uchimandai Lyrics in Tamil ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குதுஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குதுகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர் பெண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குதுஉன்ன நான் பார்க்கையில கிர்ருன்குதுகிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர் ஆண்: கை தொடும் தூரம் காய்ச்சவளேசக்கரையாலே செஞ்சவளேஎன் பசி […]

பயர் சாங்

Movie: Kanguva(கங்குவா) Music: Devi Sri Prasad Singers: VM. Mahalingam, Senthil Ganesh, Shenbagaraj and Deepthi Suresh Lyricist: Viveka(விவேகா) Fire Song Lyrics in Tamil ஆண்: ஆதி நெருப்பேஆறாத நெருப்பேமாய நெருப்பேமலை நெருப்பே ஆண்: பாயும் நெருப்பேபாதாள நெருப்பேகாவல் நெருப்பேகாட்டு நெருப்பே ஆண்: ஆதி நெருப்பேஆறாத நெருப்பேமாய நெருப்பேமலை நெருப்பே ஆண்: பாயும் நெருப்பேபாதாள நெருப்பேகாவல் நெருப்பேகாட்டு நெருப்பே ஆண்: மண் தோன்றா காலத்தேமுன் தோன்றிய மூத்தக்குடியாமே யாமே ஆண்: என் […]