அன்பே என் அன்பே

Movie: Dhaam Dhoom(தாம் தூம்) Music: Harris Jayaraj Singer: Harish Raghavendra Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Anbe En Anbe Lyrics in Tamil ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்கஇத்தனை நாளாய் தவித்தேன் ஆண்: கனவே கனவே கண் உறங்காமல்உலகம் முழுதாய் மறந்தேன் ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம்உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்அன்பில் அடை மழைக்காலம்இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் ஆண்: நீ நீ ஒரு நதி […]

ஹவ்வா ஹவ்வா

Movie: Sethupathi(சேதுபதி) Music: Nivas K. Prasanna Singers: Karthik and Saindhavi Lyricist: MK Balaji(எம்.கே. பாலாஜி) Hawa Hawa Lyrics in Tamil ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சுபோலீசும் திருடனாக மாறியாச்சுபக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சுவரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சுஉன்னால உலகம் அழகாச்சு ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வாஇருப்போமா லவ் லவ்வாஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வாவாழ்வோமா லவ் லவ்வாஎதுவாக இருந்தாலும் […]

கொஞ்சி பேசிட வேணாம்

Movie: Sethupathi(சேதுபதி) Music: Nivas K. Prasanna Singers: Sriram Parthasarathy and K. S. Chithra Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Konji Pesida Venaam Lyrics in Tamil ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தாமழைசாரல் வீசுதடி ஆண்: நான் நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம் பெண்: கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தாமழைசாரல் வீசுதடா பெண்: நான் நின்னா […]

மரண மாஸ்

Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander, S. P. Balasubrahmanyam and Rajinikanth Lyricist: Vivek(விவேக்) Marana Mass Lyrics in Tamil வசனம்: பாக்க தான போறஇந்த காளியோட ஆட்டத்த ஆண்: தட்டலாட்டம் தாங்கதர்லாங்க சாங்கஉள்ளார வந்தானா பொல்லாத வேங்க ஆண்: தட்டலாட்டம் தாங்கதர்லாங்க சாங்கஉள்ளார வந்தானா பொல்லாத வேங்க ஆண்: திமிராமா வாங்கபல்பாயிடுவீங்கமொறப்போடு நிப்பான முட்டாம போங்க ஆண்: கெத்தா நடந்துவரான்கேட் எல்லாம் கடந்துவரான்தா வெடியா ஒன்ன போடு தில்லால […]

இளமை திரும்புதே

Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Dhanush(தனுஷ்) Ilamai Thirumbuthe Lyrics in Tamil ஆண்: இளமை திரும்புதேபுரியாதப் புதிராச்சேஇதயத் துடிப்பிலேபனிக் காத்தும் சூடாச்சே ஆண்: ஹே துள்ளிக் குதிக்குது நெஞ்சம்தூக்கம் வரவில்லை கொஞ்சம்மாலை வரும் என அஞ்சும்மீண்டும் முதல் பருவம் ஆண்: கைகள் சீப்பைத் தேடுது தானேகண்கள் உன்னைத் தேடுது மானேநாட்கள் மெதுவாய் போகுது வீணேமெல்லத் தொடுதே காதலே ஆண்: கைகள் சீப்பைத் தேடுது தானேகண்கள் உன்னைத் தேடுது மானேநாட்கள் […]

உல்லாலா

Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singers: Nakash Aziz and Inno Genga Lyricist: Vivek(விவேக்) Ullaallaa Lyrics in Tamil ஆண்: ஹே எத்தன சந்தோசம்தினமும் கொட்டுது உன் மேலநீ மனசு வச்சுபுட்டாரசிக்க முடியும் உன்னால ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்இங்க நிரந்தரம் இல்லஇது புரிஞ்சிக்கிட்டாலேஇங்கு நீ தாண்ட ஆள ஆண்: ஹே எத்தன சந்தோசம்தினமும் கொட்டுது உன் மேலநீ மனசு வச்சுபுட்டாரசிக்க முடியும் உன்னால ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்இங்க நிரந்தரம் இல்லஇது […]

மினிக்கி மினிக்கி

Movie: Thangalaan(தங்கலான்) Music: G. V. Prakash Kumar Singers: Sinduri Vishal Lyricist: Uma Devi(உமாதேவி) Minikki Minikki Lyrics in Tamil பெண்: அன்னக்கிளிபெண் குழு: ஆ அன்னக்கிளிபெண்: அன்னக்கிளிபெண் குழு: அன்னக்கிளிபெண்: சஞ்சாடுறாபெண் குழு: சாயகிளிபெண்: அன்னநட மின்னலிடமுன்ன வந்தாளேபுது வெட்கம் வந்துமாமன் இப்போ சொக்கி நின்னானே பெண் குழு: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கிமினுக்கா நடந்தா திண்ணாக்குதாசிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பிசிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண்: பாலாத்து தண்ணி இப்போபெண் குழு: […]

ஸ்பார்க்

Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) Music: Yuvan Shankar Raja Singers: Yuvan Shankar Raja and Vrusha Balu Lyricist: Gangai Amaren(கங்கை அமரன்) Spark Lyrics in Tamil ஆண்: அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்என் முன்னால நடந்தா கேட் வாக் ஆண்: ஏய் ஸ்விங் இட்ஹே பிரேக் இட்ஹே ஃபீல் இட்ஹே டச் இட்ஏய் ஸ்விங் இட்ஹே பிரேக் இட்ஹே ஃபீல் இட் […]

தமிழ்ச்செல்வி

Movie: Remo(ரெமோ) Music: Anirudh Ravichander Singer: Nakash Aziz Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Tamilselvi Lyrics in Tamil ஆண்: வாடி என் தமிழ்ச்செல்விஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லிநீ போகாதடி தள்ளித்தள்ளிதெரியாதா மாமன் கில்லி ஆண்: வாடி என் தமிழ்ச்செல்விஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லிநீ போகாதடி தள்ளித்தள்ளிதெரியாதா ஆண்: ஒன்சைடா லவ்வு பண்ணித்தான்போர் அடிக்குதடிடபுல்சைடா லவ்வுப் பண்ணத்தான்ரொம்ப நாளா ரெடி ஆண்: ஆப்ரேட்டுல வண்டி வாங்கிஒனக்கு […]

சிரிக்காதே

Movie: Remo(ரெமோ) Music: Anirudh Ravichander Singers: Arjun Kanungo and Srinidhi Venkatesh Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Sirikkadhey Lyrics in Tamil ஆண்: உன் பேரில் என் பேரை சேர்த்துவிரலோடு உயிர்க்கூடு கோர்த்துஊர் முன்னே ஒன்றாக நாமும்நடந்தால் என்ன ஆண்: என் நெஞ்சம் தீயேஉள் எங்கும் நீயேகண் மூடும்போதும்கண் முன் நின்றாயே ஆண்: சிரிக்காதே சிரிக்காதேசிரிப்பாலே மயக்காதேஅடிக்காதே அடிக்காதேஅழகாலே அடிக்காதே ஆண்: நனைக்கத் தெரியாதாஅடை மழையேநனையத் தெரியாதாமலர் குடையேமறையத் தெரியாதாபகல் நிலவேஎன்னைத் தெரியாதாபெண் […]

செஞ்சிட்டாளே

Movie: Remo(ரெமோ) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Senjitaley Lyrics in Tamil ஆண்: போற போக்கில் ஒரு லுக்க வுட்டுஎன்ன செஞ்சிட்டாளேஎன்ன செஞ்சிட்டாளேபாரபட்சம் பாக்காம கூடவச்சு செஞ்சிட்டாளே ஆண்: ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சிபொக்குன்னுதான்ஒன்னு வச்சிட்டாளேஒன்னு வச்சிட்டாளேலவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ளஓப்பன் செஞ்சிட்டாளே ஆண்: ஓரப் பார்வையாலஎன்ன செஞ்சிட்டாளேஆண் குழு: என்ன செஞ்சிட்டாளேஎன்ன செஞ்சிட்டாளே ஆண்: காதல் அம்பு உட்டுஎன்ன செஞ்சிட்டாளேஆண் குழு: என்ன செஞ்சிட்டாளேவச்சு செஞ்சிட்டாளே ஆண்: […]

கண்ணோரம்

Movie: Naam 2(நாம் 2) Music: Stephen Zechariah Singers: Stephen Zechariah and Srinisha Jayaseelan Lyricist: T Suriavelan(டி சூரியவேலன்) Kannoram Lyrics in Tamil ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோஉன் விழிகளில்தானோநான் பிழைக்கின்றேன் ஏனோஉன் விழிகளில்தானோ ஆண்: உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோநான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன் பெண்: உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோநான் உன்னோடு […]