Movie: Kedi Billa Killadi Ranga(கேடி பில்லா கில்லாடி ரங்கா) Music: Yuvan Shankar Raja Singer: Vijay Yesudas Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Dheivangal Ellam Lyrics in Tamil ஆண்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னேதாலாட்டு பாடும் தாயின் அன்பும்தந்தை அன்பின் பின்னே ஆண்: தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லைதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆண்: என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவாமண்ணில் வந்த நான் உன் நகல் […]
சுடச்சுட தூரல்
Movie: Kedi Billa Killadi Ranga(கேடி பில்லா கில்லாடி ரங்கா) Music: Yuvan Shankar Raja Singers: Yuvan Shankar Raja and Karthik Lyricist: Yugabharathi(யுகபாரதி) Sudasuda Thooral Lyrics in Tamil ஆண்: சுடச்சுட தூரல் பொழிவது நீதான்தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்எதிர்பாராத பூகம்பம் நீதான்ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீதான் ஆண்: முன்னிருப்பதும் நீதான்பின்னிருப்பதும் நீதான்என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலேஉள்ளிருப்பது நீதான் ஆண்: சிக்கவைப்பதும் நீதான்சிக்கெடுப்பதும் நீதான்என்ன செய்வது என்னை […]
செல்பி புள்ள
Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singers: Vijay and Sunidhi Chauhan Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Selfie Pulla Lyrics in Tamil ஆண்: டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்குநீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு ஆண்: டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்குநீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு ஆண்: இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் ஆண்: […]
மட்ட
Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) Music: Yuvan Shankar Raja Singers: Yuvan Shankar Raja , Shenbagaraj, Velu, Sam and Narayanan Ravishankar Lyricist: Vivek(விவேக்) Matta Lyrics in Tamil ஆண் குழு: மட்டமட்ட ஆண் குழு: என்ன நட என்ன நடஏறி வரான் ஜிலுக்காகண்ணதாசன் சொன்ன பொண்ணுகண்ணு மூன்ன இருக்கா ஆண் குழு: என்ன நட என்ன இடஏறி வரான் ஜிலுக்காமன்மதனே அம்பு […]
நீ யாரோ
Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singer: K. J. Yesudas Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Nee Yaaro Lyrics in Tamil ஆண்: யார் பெற்ற மகனோநீ யார் பெற்ற மகனோஇந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன் ஆண்: ஊர் செய்த தவமோஇந்த ஊர் செய்த தவமோமண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன் ஆண்: அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையேஇந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே ஆண்: யாரோ யாரோ நீ […]
ஆத்தி என நீ
Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singers: Vishal Dadlani and Anirudh Ravichander Lyricist: Yugabharathi(யுகபாரதி) Aathi Ena Nee Lyrics in Tamil ஆண்: ஆத்தி என நீ பாத்த உடனேகாத்தில் வச்ச இறகானேன்காட்டு மரமா வளர்ந்த இவனும்ஏத்தி வச்ச மெழுகானேன் ஆண்: கோர புல்ல ஓர் நொடியில்வானவில்ல திரிச்சாயேபாற கல்லு மறு நொடியில்ஈர மண்ணா கொழிச்சாயே ஆண்: ஊரு அழகி உலக அழகியாரும் இல்ல உன போலவாடி நெருங்கி பாப்போம் பழகி ஆண் […]
மறுவார்த்தை
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Sid Sriram Lyricist: Thamarai(தாமரை) Maruvaarthai Lyrics in Tamil ஆண்: மறுவார்த்தை பேசாதேமடிமீது நீ தூங்கிடுஇமை போல நான் காக்ககனவாய் நீ மாறிடு ஆண்: மயில் தோகை போலேவிரல் உன்னை வருடும்மனப்பாடமாய் உரையாடல் நிகழும் ஆண்: விழி நீரும் வீணாகஇமைத்தாண்ட கூடாதெனதுளியாக நான் சேர்த்தேன்கடலாக கண்ணானதே ஆண்: மறந்தாலும் நான் உன்னைநினைக்காத நாள் இல்லையேபிரிந்தாலும் என் அன்புஒருபோதும் பொய் […]
விசிறி
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singers: Sid Sriram and Shashaa Tirupati Lyricist: Thamarai(தாமரை) Visiri Lyrics in Tamil ஆண்: எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் ஆண்: தேன் முத்தங்கள் மட்டுமேபோதும் என்று சொல்வதால்தொடாமல் போகிறேன் ஆண்: யார் யாரோ கனாக்களில்நாளும் நீ சென்று உலாவுகின்றவள்நீ காணும் கனாக்களில் வரும்ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும் ஆண்: பூங்காற்றே […]
ஹேய் நிஜமே
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Bombay Jayashri Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Hey Nijame Lyrics in Tamil பெண்: ஹேய் நிஜமே கலையாதேகனவு நீ அல்லபிரிந்திட வழி ஆயிரம் முயலாதேநெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்நான் சொல்கிறேன் வா அருகே பெண்: சுழலாதிரு உலகேமீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ பெண்: சுற்றாதிரு சற்றேகாதல் நொடி நீளபிரிவெல்லாமே இது […]
நான் பிழைப்பேனோ
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Sathyaprakash Lyricist: Thamarai(தாமரை) Naan Pizhaippeno Lyrics in Tamil ஆண்: மாமு பொழுது போகலபாடம் பிடிக்கலகண்ணில் பசுமை காணலகாற்று கூட அடிக்கல ஆண்: ஒரு தாமரை நீரினில் இல்லாமல்இங்கே ஏன்இரு மேகலை பாதங்கள்மண் மீது புண்ணாவதேன் ஆண்: ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்இங்கே ஏன்அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்பெண்ணாவது ஏன் ஆண்: நான் பிழைப்பேனோமூச்சு வாங்குதேநூறையும் தாண்டிகாய்ச்சல் ஏறுதே […]
இலக்கண கவிதை
Movie: Banaras(பனாரஸ்) Music: B. Ajaneesh Loknath Singers: Pradeep Kumar and K S Chithra Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Ilakana Kavithai Lyrics in Tamil பெண்: தரிரரோ தரரரிதரரி தேரரோரரிரரோ தரரிரரோ ஓ ஆண்: இலக்கண கவிதைஎழுதிய அழகேஉருகியதே என் உயிரே ஆண் குழு: நீதான் பெண்ணேகண்ணில் எரிகிற நிலவோ ஆண்: இலக்கண கவிதைஎழுதிய அழகேஉருகியதே என் உயிரே ஆண்: உனதிரு விழிகள்இமைத்திடும் பொழுதில்பகலிரவு உறைகிறதே ஆண் குழு: இதயம் கேட்குதேஎன் […]
ஆழியிலே
Movie: Dhaam Dhoom(தாம் தூம்) Music: Harris Jayaraj Singer: Haricharan Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Azhiyilae Lyrics in Tamil ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகேஆவியிலே தத்தளிக்கும் அழகே ஆண்: உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறிமுந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா ஆண்: உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறிஎந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகேஆவியிலே தத்தளிக்கும் அழகே ஆண்: உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில்இச்சென்று […]



