Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Bombay Jayashri Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Hey Nijame Lyrics in Tamil பெண்: ஹேய் நிஜமே கலையாதேகனவு நீ அல்லபிரிந்திட வழி ஆயிரம் முயலாதேநெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன்இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால்நான் சொல்கிறேன் வா அருகே பெண்: சுழலாதிரு உலகேமீனிக்கழுனர்வொன்றிலே வசிக்கின்றேன்முடிக்கா முத்தங்களின் மிச்சங்களில் வாழ பெண்: சுற்றாதிரு சற்றேகாதல் நொடி நீளபிரிவெல்லாமே இது […]
நான் பிழைப்பேனோ
Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Sathyaprakash Lyricist: Thamarai(தாமரை) Naan Pizhaippeno Lyrics in Tamil ஆண்: மாமு பொழுது போகலபாடம் பிடிக்கலகண்ணில் பசுமை காணலகாற்று கூட அடிக்கல ஆண்: ஒரு தாமரை நீரினில் இல்லாமல்இங்கே ஏன்இரு மேகலை பாதங்கள்மண் மீது புண்ணாவதேன் ஆண்: ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்இங்கே ஏன்அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்பெண்ணாவது ஏன் ஆண்: நான் பிழைப்பேனோமூச்சு வாங்குதேநூறையும் தாண்டிகாய்ச்சல் ஏறுதே […]
இலக்கண கவிதை
Movie: Banaras(பனாரஸ்) Music: B. Ajaneesh Loknath Singers: Pradeep Kumar and K S Chithra Lyricist: Palani Bharathi(பழனி பாரதி) Ilakana Kavithai Lyrics in Tamil பெண்: தரிரரோ தரரரிதரரி தேரரோரரிரரோ தரரிரரோ ஓ ஆண்: இலக்கண கவிதைஎழுதிய அழகேஉருகியதே என் உயிரே ஆண் குழு: நீதான் பெண்ணேகண்ணில் எரிகிற நிலவோ ஆண்: இலக்கண கவிதைஎழுதிய அழகேஉருகியதே என் உயிரே ஆண்: உனதிரு விழிகள்இமைத்திடும் பொழுதில்பகலிரவு உறைகிறதே ஆண் குழு: இதயம் கேட்குதேஎன் […]
ஆழியிலே
Movie: Dhaam Dhoom(தாம் தூம்) Music: Harris Jayaraj Singer: Haricharan Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Azhiyilae Lyrics in Tamil ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகேஆவியிலே தத்தளிக்கும் அழகே ஆண்: உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறிமுந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா ஆண்: உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறிஎந்நாளும் சூடேறவா என் ஜென்மம் ஈடேறவா ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகேஆவியிலே தத்தளிக்கும் அழகே ஆண்: உன் விம்மென்ற கன்னத்தில் திம்மென்ற நெஞ்சத்தில்இச்சென்று […]
யாரோ மனதிலே
Movie: Dhaam Dhoom(தாம் தூம்) Music: Harris Jayaraj Singers: Krish and Bombay Jayashree Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Yaaro Manathile Lyrics in Tamil ஆண்: வலியே என் உயிர் வலியேநீ உலவுகிறாய் என் விழி வழியேசகியே என் இளம் சகியேஉன் நினைவுகளால் நீ துரத்துறியே ஆண்: மதியே என் முழு மதியேபெண் பகல் இரவாய் நீ படுத்துறியேநதியே என் இளம் நதியேஉன் அலைகளினால் நீ உரசிறியே பெண்: யாரோ மனதிலேஏனோ கனவிலேநீயா […]
அன்பே என் அன்பே
Movie: Dhaam Dhoom(தாம் தூம்) Music: Harris Jayaraj Singer: Harish Raghavendra Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Anbe En Anbe Lyrics in Tamil ஆண்: அன்பே என் அன்பே உன் விழி பார்க்கஇத்தனை நாளாய் தவித்தேன் ஆண்: கனவே கனவே கண் உறங்காமல்உலகம் முழுதாய் மறந்தேன் ஆண்: கண்ணில் சுடும் வெயில் காலம்உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்அன்பில் அடை மழைக்காலம்இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் ஆண்: நீ நீ ஒரு நதி […]
ஹவ்வா ஹவ்வா
Movie: Sethupathi(சேதுபதி) Music: Nivas K. Prasanna Singers: Karthik and Saindhavi Lyricist: MK Balaji(எம்.கே. பாலாஜி) Hawa Hawa Lyrics in Tamil ஆண்: உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சுபோலீசும் திருடனாக மாறியாச்சுபக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சுவரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சுஉன்னால உலகம் அழகாச்சு ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வாஇருப்போமா லவ் லவ்வாஇனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா ஆண்: ஹவ்வா ஹவ்வா ஹவ்வாவாழ்வோமா லவ் லவ்வாஎதுவாக இருந்தாலும் […]
கொஞ்சி பேசிட வேணாம்
Movie: Sethupathi(சேதுபதி) Music: Nivas K. Prasanna Singers: Sriram Parthasarathy and K. S. Chithra Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Konji Pesida Venaam Lyrics in Tamil ஆண்: கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடிகொஞ்சமாக பார்த்தாமழைசாரல் வீசுதடி ஆண்: நான் நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேட்குதடிஅடி தொலைவில இருந்தாதானேபெருங்காதல் கூடுதடிதூரமே தூரமாய் போகும் நேரம் பெண்: கொஞ்சி பேசிட வேணாம்உன் கண்ணே பேசுதடாகொஞ்சமாக பார்த்தாமழைசாரல் வீசுதடா பெண்: நான் நின்னா […]
மரண மாஸ்
Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander, S. P. Balasubrahmanyam and Rajinikanth Lyricist: Vivek(விவேக்) Marana Mass Lyrics in Tamil வசனம்: பாக்க தான போறஇந்த காளியோட ஆட்டத்த ஆண்: தட்டலாட்டம் தாங்கதர்லாங்க சாங்கஉள்ளார வந்தானா பொல்லாத வேங்க ஆண்: தட்டலாட்டம் தாங்கதர்லாங்க சாங்கஉள்ளார வந்தானா பொல்லாத வேங்க ஆண்: திமிராமா வாங்கபல்பாயிடுவீங்கமொறப்போடு நிப்பான முட்டாம போங்க ஆண்: கெத்தா நடந்துவரான்கேட் எல்லாம் கடந்துவரான்தா வெடியா ஒன்ன போடு தில்லால […]
இளமை திரும்புதே
Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Dhanush(தனுஷ்) Ilamai Thirumbuthe Lyrics in Tamil ஆண்: இளமை திரும்புதேபுரியாதப் புதிராச்சேஇதயத் துடிப்பிலேபனிக் காத்தும் சூடாச்சே ஆண்: ஹே துள்ளிக் குதிக்குது நெஞ்சம்தூக்கம் வரவில்லை கொஞ்சம்மாலை வரும் என அஞ்சும்மீண்டும் முதல் பருவம் ஆண்: கைகள் சீப்பைத் தேடுது தானேகண்கள் உன்னைத் தேடுது மானேநாட்கள் மெதுவாய் போகுது வீணேமெல்லத் தொடுதே காதலே ஆண்: கைகள் சீப்பைத் தேடுது தானேகண்கள் உன்னைத் தேடுது மானேநாட்கள் […]
உல்லாலா
Movie: Petta(பேட்ட) Music: Anirudh Ravichander Singers: Nakash Aziz and Inno Genga Lyricist: Vivek(விவேக்) Ullaallaa Lyrics in Tamil ஆண்: ஹே எத்தன சந்தோசம்தினமும் கொட்டுது உன் மேலநீ மனசு வச்சுபுட்டாரசிக்க முடியும் உன்னால ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்இங்க நிரந்தரம் இல்லஇது புரிஞ்சிக்கிட்டாலேஇங்கு நீ தாண்ட ஆள ஆண்: ஹே எத்தன சந்தோசம்தினமும் கொட்டுது உன் மேலநீ மனசு வச்சுபுட்டாரசிக்க முடியும் உன்னால ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்இங்க நிரந்தரம் இல்லஇது […]
மினிக்கி மினிக்கி
Movie: Thangalaan(தங்கலான்) Music: G. V. Prakash Kumar Singers: Sinduri Vishal Lyricist: Uma Devi(உமாதேவி) Minikki Minikki Lyrics in Tamil பெண்: அன்னக்கிளிபெண் குழு: ஆ அன்னக்கிளிபெண்: அன்னக்கிளிபெண் குழு: அன்னக்கிளிபெண்: சஞ்சாடுறாபெண் குழு: சாயகிளிபெண்: அன்னநட மின்னலிடமுன்ன வந்தாளேபுது வெட்கம் வந்துமாமன் இப்போ சொக்கி நின்னானே பெண் குழு: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கிமினுக்கா நடந்தா திண்ணாக்குதாசிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பிசிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண்: பாலாத்து தண்ணி இப்போபெண் குழு: […]