ஹே மின்னலே

Movie: Amaran(அமரன்) Music: GV Prakash Kumar Singers: Haricharan and Shweta Mohan Lyricist: Karthik Netha(கார்த்திக் நேதா) Hey Minnale Lyrics in Tamil ஆண்: ஹே மின்னலே ஏ மின்னலேஎன் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே பெண்: சக்கரே என் சக்கரேமெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே ஆண்: சிநேகமோ பிரேமமோ ஈடிலா நேயமோபேரிலா மாயமோ கேள்வியே சுகமோ பெண்: யாவுமே மாறுதே பூமிதான் இதுவோசக்கரே சக்கரே சக்கரே ஆண்: கரைமீதிலே இரு பாதமாய்வா […]

மனசிலாயோ

Movie: Vettaiyan(வேட்டையன்) Music: Anirudh Ravichander Singers: Malaysia Vasudevan, Yugendran Vasudevan, Anirudh Ravichander and Deepthi Suresh Lyricist: Super Subu, Vishnu Edavan(சூப்பர் சுபு, விஷ்ணு இடவன்) Manasilaayo Lyrics in Tamil பெண்: திரிச்சி வந்நல்லேதெறிக்கவிட்டான் வந்நல்லேதிருத்தி வைக்கான் வந்நல்லேதிட்டம் உண்டல்லே பெண்: சேட்டன் வந்நல்லேசேட்டை செய்யா வந்நல்லேபேட்ட துல்லான் வந்நல்லேவேட்டையன் அல்லே பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லேஅடி பொலிக்க வந்நல்லேதெறிக்கவிட்டான் வந்நல்லேஅடி பொலிக்க வந்நல்லே பெண்: தெறிக்கவிட்டான் வந்நல்லேஅடி பொலிக்க வந்நல்லேதெறிக்கவிட்டான் […]

பத்தவைக்கும்

Movie: Devara Part 1(தேவரா பாகம் 1) Music: Anirudh Ravichander Singer: Deepthi Suresh Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்) Paththavaikkum Song Lyrics in Tamil பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா பொருத்திடு வீராதொடர்ந்து பதற செய்வீரா பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீராமனசு இயங்கல சீரா பெண்: தாசா கிட்ட நெருங்குற லேசாநான் நொறுங்குறேன் தூசாஎட்ட போய்டுறா வெரசா வெரசா பெண்: ராசா இது என்ன புதுசாவெக்கம் ஆச்சு சிறுசாகொஞ்சம் பார்த்துக்கொடு லேசா லேசா […]

Fear Song Lyrics

Movie: Devara Part 1(தேவரா பாகம் 1) Music: Anirudh Ravichander Singer: Anirudh Ravichander Lyricist: Vishnu Edavan(விஷ்ணு இடவன்) Fear Song Lyrics in Tamil குழு: ஆல் ஹெய்ல்ஆல் ஹெய்ல்ஆல் ஹெய்ல் ஆண்: கடல் உறுமும் சத்தம் கேட்டால்விதி முடிய போகுதாகொல நடுங்கும் பேர கேட்டால்எதிரிகளே லேதுரா ஆண்: போர் படை ஆயிரம்இவன் பேர் இன்றி முடியாதேவிழுந்தவர் ஆயிரம்இறுதியில் கண்ட முகம்தானே ஆண்: மிருகமா கடவுளா தேவராகுழு: யார் யார் கண்டவர் யார் […]

தெய்வங்கள் எல்லாம்

Movie: Kedi Billa Killadi Ranga(கேடி பில்லா கில்லாடி ரங்கா) Music: Yuvan Shankar Raja Singer: Vijay Yesudas Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Dheivangal Ellam Lyrics in Tamil ஆண்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்தந்தை அன்பின் முன்னேதாலாட்டு பாடும் தாயின் அன்பும்தந்தை அன்பின் பின்னே ஆண்: தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லைதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஆண்: என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவாமண்ணில் வந்த நான் உன் நகல் […]

சுடச்சுட தூரல்

Movie: Kedi Billa Killadi Ranga(கேடி பில்லா கில்லாடி ரங்கா) Music: Yuvan Shankar Raja Singers: Yuvan Shankar Raja and Karthik Lyricist: Yugabharathi(யுகபாரதி) Sudasuda Thooral Lyrics in Tamil ஆண்: சுடச்சுட தூரல் பொழிவது நீதான்தொட தொட தீயாய் குளிர்வதும் நீதான்எதிர்பாராத பூகம்பம் நீதான்ஓஹோ என்னை நான் காணும் ஆரம்பம் நீதான் ஆண்: முன்னிருப்பதும் நீதான்பின்னிருப்பதும் நீதான்என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலேஉள்ளிருப்பது நீதான் ஆண்: சிக்கவைப்பதும் நீதான்சிக்கெடுப்பதும் நீதான்என்ன செய்வது என்னை […]

செல்பி புள்ள

Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singers: Vijay and Sunidhi Chauhan Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Selfie Pulla Lyrics in Tamil ஆண்: டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்குநீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு ஆண்: டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்குநீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு ஆண்: இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம் ஆண்: […]

மட்ட

Movie: The Greatest Of All Time(தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்) Music: Yuvan Shankar Raja Singers: Yuvan Shankar Raja , Shenbagaraj, Velu, Sam and Narayanan Ravishankar Lyricist: Vivek(விவேக்) Matta Lyrics in Tamil ஆண் குழு: மட்டமட்ட ஆண் குழு: என்ன நட என்ன நடஏறி வரான் ஜிலுக்காகண்ணதாசன் சொன்ன பொண்ணுகண்ணு மூன்ன இருக்கா ஆண் குழு: என்ன நட என்ன இடஏறி வரான் ஜிலுக்காமன்மதனே அம்பு […]

நீ யாரோ

Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singer: K. J. Yesudas Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Nee Yaaro Lyrics in Tamil ஆண்: யார் பெற்ற மகனோநீ யார் பெற்ற மகனோஇந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன் ஆண்: ஊர் செய்த தவமோஇந்த ஊர் செய்த தவமோமண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன் ஆண்: அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையேஇந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே ஆண்: யாரோ யாரோ நீ […]

ஆத்தி என நீ

Movie: Kaththi(கத்தி) Music: Anirudh Ravichander Singers: Vishal Dadlani and Anirudh Ravichander Lyricist: Yugabharathi(யுகபாரதி) Aathi Ena Nee Lyrics in Tamil ஆண்: ஆத்தி என நீ பாத்த உடனேகாத்தில் வச்ச இறகானேன்காட்டு மரமா வளர்ந்த இவனும்ஏத்தி வச்ச மெழுகானேன் ஆண்: கோர புல்ல ஓர் நொடியில்வானவில்ல திரிச்சாயேபாற கல்லு மறு நொடியில்ஈர மண்ணா கொழிச்சாயே ஆண்: ஊரு அழகி உலக அழகியாரும் இல்ல உன போலவாடி நெருங்கி பாப்போம் பழகி ஆண் […]

மறுவார்த்தை

Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singer: Sid Sriram Lyricist: Thamarai(தாமரை) Maruvaarthai Lyrics in Tamil ஆண்: மறுவார்த்தை பேசாதேமடிமீது நீ தூங்கிடுஇமை போல நான் காக்ககனவாய் நீ மாறிடு ஆண்: மயில் தோகை போலேவிரல் உன்னை வருடும்மனப்பாடமாய் உரையாடல் நிகழும் ஆண்: விழி நீரும் வீணாகஇமைத்தாண்ட கூடாதெனதுளியாக நான் சேர்த்தேன்கடலாக கண்ணானதே ஆண்: மறந்தாலும் நான் உன்னைநினைக்காத நாள் இல்லையேபிரிந்தாலும் என் அன்புஒருபோதும் பொய் […]

விசிறி

Movie: Enai Noki Paayum Thota(என்னை நோக்கி பாயும் தோட்டா) Music: Darbuka Siva Singers: Sid Sriram and Shashaa Tirupati Lyricist: Thamarai(தாமரை) Visiri Lyrics in Tamil ஆண்: எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான் விடாமல் கேட்கிறேன் ஆண்: தேன் முத்தங்கள் மட்டுமேபோதும் என்று சொல்வதால்தொடாமல் போகிறேன் ஆண்: யார் யாரோ கனாக்களில்நாளும் நீ சென்று உலாவுகின்றவள்நீ காணும் கனாக்களில் வரும்ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும் ஆண்: பூங்காற்றே […]