உன் விழிகளில்

Movie: Maan Karate(மான் கராத்தே) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Shruti Haasan Lyricist: R.D. Raja(ஆர் டி ராஜா) Un Vizhigalil Lyrics in Tamil ஆண்: உன் விழிகளில் விழுந்த நாட்களில்நான் தொலைந்தது அதுவே போதுமேவோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண்: உன் உயிரினில் கலந்த நாட்களில்நான் கரைந்தது அதுவே போதுமேவோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண்: என் கனவினில் வந்த காதலியேகண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயேநான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன்என் […]

என்னை இழுக்குதடி

Movie: Kadhalikka Neramillai(காதலிக்க நேரமில்லை) Music: A. R. Rahman Singers: A. R. Rahman and Dhee Lyricist: Vivek(விவேக்) Yennai Izhukkuthadi Lyrics in Tamil பெண்: யெஹ் யெஹ் ஆ ஹான்யெஹ் யெஹ் யெஹ்ஆ ஹான்யெஹ் யெஹ் ஆ ஹான் ஆ ஹான் பெண்: வருவாய் என்றேன் என்றேன்என்றே வந்தாய் வந்தாய்வந்தா வருவேன் வருவேன்என்றேன் வந்தேன் வந்தேன்மீண்டும் வருவாய் என்றேன்கண்டேன் வந்தாய் வந்தாய் பெண்: மறவேன் மறவேன் என்றேன்என் தேன் என்று வந்தேன்பெறுவேன் […]

காட்டுக்குயிலு

Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singers: K. J. Yesudas and S. P. Balasubrahmanyam Lyricist: Vaali(வாலி) Kattu Kuyilu Lyrics in Tamil ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான்தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண் மற்றும் பெண் குழு: எல்லோரும் மொத்தத்திலேசந்தோஷ தெப்பத்திலேதள்ளாடும் நேரத்திலேஉல்லாச நெஞ்சத்திலே ஹேய் ஆண்: காட்டுக்குயிலு மனசுக்குள்ளேபாட்டுக்கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டுகவலைவிட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் ஆண்: […]

ராக்கம்மா கையதட்டு

Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha Lyricist: Vaali(வாலி) Rakkamma Kaiya Thattu Lyrics in Tamil ஆண்: ராக்கம்மா கையதட்டுபுது ராகத்தில் மெட்டுக்கட்டுஅடி ராக்கோழி மேளங்கொட்டுஆண் குழு: ஜக ஜக ஜக ஜாஆண்: இந்த ராசாவின் நெஞ்ச தொட்டுஆண் குழு: ஜக ஜக ஜக ஜக ஜக பெண்: அட ராசாவே பந்தல் நட்டுபுது ரோசா பூ மாலை கட்டுஅடி ராசாத்தி தோளில் இட்டுபெண் குழு: ஜக ஜக […]

யமுனை ஆற்றிலே

Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singer: Mitali Banerjee Bhawmik Lyricist: Vaali(வாலி) Yamunai Aatrile Lyrics in Tamil பெண்: யமுனை ஆற்றிலேஈர காற்றிலேகண்ணனோடு தான் ஆடபார்வை பூத்திடபாதை பார்த்திடபாவை ராதையோ வாட பெண் குழு: யமுனை ஆற்றிலேஈர காற்றிலேகண்ணனோடு தான் ஆடபார்வை பூத்திடபாதை பார்த்திடபாவை ராதையோ வாட பெண்: இரவும் போனதுபகலும் போனதுமன்னன் இல்லையே கூடஇளைய கன்னியின்இமைத்திடாத கண்இங்கும் அங்குமே தேட பெண் குழு: இரவும் போனதுபகலும் போனதுமன்னன் இல்லையே கூடஇளைய கன்னியின்இமைத்திடாத கண்இங்கும் […]

தாண்டியா ஆட்டமுமாட

Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singers: Kavita Krishnamurthy, Unni Menon and M. G. Sreekumar Lyricist: Vaali(வாலி) Daandiyaa Aattamumaada Lyrics in Tamil ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூடகுஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட ஆண்: அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாகஇன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு ஆண்: அவள் எங்கே என காணாமல் வாடஎன்னைத்தான் ஏங்க வைப்பாளோ ஆண்: தாண்டியா ஆட்டமுமாட தசராக் […]

காதலெனும் தேர்வெழுதி

Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha Lyricist: Vaali(வாலி) Kadhalenum Thervezhudhi Lyrics in Tamil ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண்: ஐ லவ் யூ ரோஜாபெண்: ஐ லவ் யூ ராஜா ஆண்: காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண்: உன் எண்ணம் என்னும் ஏட்டில்என் […]

என்ன விலையழகே

Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singer: Unni Menon Lyricist: Vaali(வாலி) Enna Vilai Azhagae Lyrics in Tamil ஆண்: என்ன விலையழகே என்ன விலையழகேசொன்ன விலைக்கு வாங்க வருவேன்விலை உயிர் என்றாலும் தருவேன்இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண்: என்ன விலையழகேசொன்ன விலைக்கு வாங்க வருவேன்விலை உயிர் என்றாலும் தருவேன்இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஆண்: ஒரு மொழியில்லாமல்ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்ஒரு மொழியில்லாமல் […]

நெனச்சபடி

Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singers: M. G. Sreekumar, Srinivas, Ganga Sitharasu and Kanchana Lyricist: Vaali(வாலி) Nenaichchapadi Lyrics in Tamil பெண்: நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி பெண்: நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடிஉனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோஉனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ ஆண் மற்றும் பெண்: நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடிஉனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோஉனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ ஆண்: என் தோள்களே […]

ரோஜா ரோஜா

Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்) Music: A. R. Rahman Singer: P. Unnikrishnan Lyricist: Vaali(வாலி) Roja Roja Lyrics in Tamil ஆண்: ரோஜா ரோஜா ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜா ரோஜா ஆண்: கண்ட பின்னே உன்னிடத்தில்என்னைவிட்டு வீடுவந்தேன்உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்உனை வேறு கைகளில் தரமாட்டேன்நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன் ஆண்: ரோஜா ரோஜா […]

Adiye Kolluthe Lyrics in Tamil

Adiye Kolluthe Lyrics in Tamil From Vaaranam Aayiram(2008) Movie, Written and directed by Gautam Vasudev Menon. திரைப்படம்: வாரணம் ஆயிரம் இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடகர்கள்: கிரிஷ், பென்னி டயல் மற்றும் ஸ்ருதி ஹாசன்   ஆண்: அடியே கொல்லுதேஅழகோ அள்ளுதேஉலகம் சுருங்குதேஇருவாில் அடங்குதே ஆண்: உன்னோடு நடக்கும்ஒவ்வொரு நொடிக்கும்அா்த்தங்கள் சோ்ந்திடுதே ஆண்: என் காலை நேரம்என் மாலை வானம்நீயின்றி காய்ந்திடுதே ஆண்: அடியே கொல்லுதேஅழகோ அள்ளுதேஉலகம் சுருங்குதேஇருவாில் […]

Oh Shanthi Shanthi Lyrics in Tamil

திரைப்படம்: வாரணம் ஆயிரம் இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடகர்கள்: கிளிண்டன் மற்றும் எஸ்.பி.பி. சரண் ஆண்: நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம்தான் வலி கூட இங்கே சுகம்தான் ஆண்: தொடுவானம் சிவந்து போகும் தொலை தூரம் குறைந்து போகும் கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே ஆண்: இனி உன்னை பிாிய மாட்டேன் தொலை தூரம் நகர மாட்டேன் முகம் பாா்க்க தவிக்கிறேன் […]