Movie: Paadu Nilave(பாடு நிலாவே) Music: Ilaiyaraaja Singer: S. P. Balasubrahmanyam Lyricist: Vaali Malaiyoram Veesum Kaathu Lyrics in Tamil ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண்: ஆராரோ பாடினாலும்ஆராரோ ஆகாதம்மாசொந்தங்கள் தேடினாலும்தந்தை தாய் ஆகாதம்மாஎன்னோட தாய் தந்தபாட்டு தானம்மா ஆண்: மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா […]
பத்திகிச்சு
Movie: Vidaamuyarchi(விடாமுயற்சி) Music: Anirudh Ravichander Singers: Anirudh Ravichander and Yogi Sekar Lyricist: Vishnu Edavan and Rap by Amogh Balaji Pathikichu Lyrics in Tamil ஆண் குழு: பாத்திக்கிச்சு ஒரு ராட்சச தீரிவெடிச்சு தான் இது தீருமேபொத்தி வெச்ச அனு ஆயுதம் இனிஉலகையே பலி கேட்குமே ஆண் குழு: ரத்தம் ஒரு சொட்டு மிச்சம் இருந்தாலும்கதை இன்னும் முடியல தொடருது பாருஎன்னைக்கும் விடாமுயற்சிநம்பிக்கை விடாமுயற்சி ஆண் குழு: வானத்தையே கிளிச்சிட்டு […]
ஸவாடீக்கா
Movie: Vidaamuyarchi(விடாமுயற்சி) Music: Anirudh Ravichander Singers: Anthony Daasan and Anirudh Ravichander Lyricist: Arivu(அறிவு) Sawadeeka Lyrics in Tamil ஆண் குழு: ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸாஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸாகம்பா கம்பா ஆண் குழு: ஏய் மரியாச்சியாக்கோ மரியாச்சிகிஸ்ஸாலே கம்பாலேட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ பெண்: கிஸ்ஸா ஆண் குழு: கிஸ்ஸாகிஸ்ஸா கம்பாலேகிஸ்ஸா கம்பாலேமஜா கம்பாலேமஜா கம்பாலே ஆண்: மல்லி மல்லியா மல்லியாமல்லியா யா யாவாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா ஆண்: தனி தனியா இருந்த […]
வழித்துணையே
Movie: Dragon(டிராகன்) Music: Leon James Singers: Sid Sriram and Sanjana Kalamanje Lyricist: Vignesh Shivan and Ko Sesha(விக்னேஷ்சிவன் மற்றும் கோ சேஷா) Vazhithunaiye Lyrics in Tamil ஆண்: வானம் பார்த்து கிடந்தேனேமழையாய் வந்து விழுந்தாயேவழித்துணையேவழித்துணையே நீயே ஆண்: கண்டேன் கண்டேன் என்னுடையவளைதந்தேன் தந்தேன் மிச்ச உயிரைபெண்: கண்டேன் கண்டேன் என்னுடையவனைதந்தேன் தந்தேன் மிச்ச உயிரை ஆண்: உற்று உன்னைப் பார்கையிலேதொற்று கிடைத்த தனிமையினைகற்று தந்த காதல் வலி விட்டு போனதே […]
யாரோ இவன்
Movie: Udhayam NH4(உதயம் என் எச் 4) Music: GV Prakash Kumar Singers: G. V. Prakash Kumar and Saindhavi Lyricist: Na. Muthukumar(நா.முத்துக்குமார்) Yaaro Ivan Lyrics in Tamil பெண்: யாரோ இவன் யாரோ இவன்என் பூக்களின் வேரோ இவன்என் பெண்மையை வென்றான் இவன்அன்பானவன் ஆண்: உன் காதலில் கரைகின்றவன்உன் பாா்வையில் உறைகின்றவன்உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் பெண்: என் கோடையில் மழையானவன்என் வாடையில் வெயிலானவன்கண் ஜாடையில் என் தேவையை அறிவான் […]
சிவா சிவாய போற்றியே
Movie: Baahubali(பாகுபலி) Music: M. M. Keeravani Singers: M. M. Keeravani and Vaikom Vijayalakshmi Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Siva Sivaya Potri Lyrics in Tamil ஆன் குழு: சிவா சிவாய போற்றியேநமச்சிவாய போற்றியேபிறப்பறுக்கும் ஏகனேபொறுத்தருள் அநேகனே ஆன் குழு: பரம்பொருள் உன் நாமத்தைகரங்குவித்துப் பாடினோம்இறப்பிலி உன் கால்களைசிரங்குவித்து தேடினோம் பெண்: யாரு இவன் யாரு இவன்கல்லத் தூக்கிப் போறானேபுள்ள போல தோளு மேலஉன்னத் தூக்கிப் போறானே பெண்: கண்ணு ரெண்டு […]
கண்ண காட்டு போதும்
Movie: Rekka(றெக்க) Music: D. Imman Singer: Shreya Ghoshal Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kanna Kaattu Podhum Lyrics in Tamil பெண்: கண்ண காட்டு போதும்நிழலாக கூட வாரேன்என்ன வேணும் கேளுகுறையாம நானும் தாரேன் பெண்: நச்சுனு காதலகொட்டுற ஆம்பளஒட்டுறியே உசுர நீ நீ பெண்: நிச்சயமாகலசம்மந்தம் போடலஅப்பவுமே உறவு நீ நீ பெண்: அன்புல வித விதைச்சுஎன்ன நீ பறிச்சாயேயே பெண்: கண்ண காட்டு போதும்நிழலாக கூட வாரேன்என்ன வேணும் கேளுகுறையாம நானும் தாரேன் […]
கண்ணம்மா கண்ணம்மா
Movie: Rekka(றெக்க) Music: D. Imman Singer: Nandini Srikar Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kannamma Kannamma Lyrics in Tamil பெண்: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலைஎன்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண்: உன்னை நினைத்துதிருந்தால் அம்மம்மா நெஞ்சமேதுள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமேஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ பெண்: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலைஎன்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை பெண்: செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழிசெல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ […]
செங்காந்தல் கையாலே
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singer: Haricharan Lyricist: Lalithanand(லலிதானந்த்) Senganthal Kaiyaale Lyrics in Tamil ஆண்: செங்காந்தல் கையாலேஉயிரைத்தொட்டுப்போனாய்ஒரு செந்தூர ஆகாயம்கண்ணில் தந்துப்போனாய் ஆண்: ஓயாத பூத்தூறல்உள்ளே ஊற்றிப்போனாய்அவள் தோள் சாய்ந்து நான் பேசஆசைமூட்டிப் போனாய் ஆண்: பழகிய நாட்கள் எல்லாமேஅழகாய் மாற்றிப்போனாலேபல முறை அவளைப்பார்த்தாலும்அடங்கா ஆவல் கொடுத்தாளே ஆண்: ஈரம் மனதோரம்நதி நதி என தானேவந்தாள் வந்தாள் ஆண்: தூரம் வெகு தூரம்ஒரு அலையெனதானேதீண்டிச்சென்றாள் ஆண்: செங்காந்தல் கையாலேஉயிரைத்தொட்டுப்போனாய்ஒரு செந்தூர ஆகாயம்கண்ணில் […]
அடியே உன் கண்கள்
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singers: Udit Narayan, Dominic Adiyiah, Harish Raghavendra and Sadhana Sargam Lyricist: Lalithanand(லலிதானந்த்) Adiye Un Kangal Lyrics in Tamil ஆண்: அடியே உன் கண்கள் ரெண்டும் மேடின் க்யூபாவாஅதிலே என் தேசம் என்றால் நான்தான் கேஷ்ட்ரோவா ஆண்: அழகே நீ வின்னில் என்னை ஏற்றும் நாசாவாஅடியோடு என்னை சாய்த்த அன்றில் பெண்ணே வா ஆண்: ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்கஆராய்ச்சிக்கூடம் போல கண்ணை […]
மாலை மங்கும் நேரம்
Movie: Rowthiram(ரௌத்திரம்) Music: Prakash Nikki Singer: Ranina Reddy Lyricist: Thamarai(தாமரை) Maalai Mangum Neram Lyrics in Tamil பெண்: மாலை மங்கும் நேரம்ஒரு மோகம் கண்ணின் ஓரம்உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்போதும் என்று தோன்றும் பெண்: காலை வந்தால் என்னவெயில் எட்டி பார்த்தால் என்னகடிகாரம் காட்டும் நேரம்அதை நம்ப மாட்டேன் நானும் பெண்: பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்தீயாய் மாறும் தேகம் தேகம்உன் கைகள் என்னை தொட்டு கோலம் போடும்வாழ்வின் எல்லை […]
டார்லிங் டம்பக்கு
Movie: Maan Karate(மான் கராத்தே) Music: Anirudh Ravichander Singers: Benny Dayal and Sunidhi Chauhan Lyricist: Yugabharathi(யுகபாரதி) Darling Dambakku Lyrics in Tamil ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்குடார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்குக்கு டா க்கு டா க்கு டா க்கு டாக்கு டா க்கு டா க்கு டா க்கு டா பெண்: பாவி பயலே இவ உயிர் மூச்சுலகடை போடனு ஓயாமஆவி புகையா இவ அடி நெஞ்சுலவிளையாடுற போகாம […]



