Oorum Blood Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா
—பின்னணி இசை—
ஆண்: அலையே அலையே காட்டுல மழையே
அல்லல்லே அல்ல டூயுட்
செதற பதற வுடுவன்னா ஒதற
அல்லல்லே அல்ல டூயுட்
ஆண்: ஊறும் ப்ளட்டு
டென் தவுசன்ட் ஆராவ கொண்டு அடிச்சா நீ
நீ எத்தனையோ வருத்தங்கள பாத்தா
அத்தனையும் ஓர்த்ன்னுதான் ஆக்க
ஆண்: டூயுட் உன்ன மிஞ்சினவன்
யாரும் இல்லை செஞ்சிரு வச்சி
ஜஸ்ட் அனதர் பெர்ஸனன்னு பாத்தா
இளிச்சிவன்லா ஹிஸ்டரி கேட்டா
ஆண்: மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா
ஆண்: மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா
—பின்னணி இசை—
ஆண்: உன்ன தான பாத்துக்க
நான் இங்க காத்திருக்கேன்
என் நெஞ்சி ஏங்கிருக்க
உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து
என் காதல காமிப்பேன் நா நா நா
பெண்: என் மூச்சவன் பேச்சவன்
பேர் சொல்லும் அழகவன்
எனக்குள்ள கலக்குற
ஆக்ஸிஜன் அளவவன்
பெண்: யார் அவன் யார் அவன்
ஊர் சொல்லும் ஸ்டார் அவன்
அவன்தான் என்னவனா
ஆண்: ஒரு அலை அவ கலை அவ அழகிய நிலவ் அவ
நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ
சரி அவ தவறவ சிரிக்கிற சிரிப்புக்கு
அவதான் காரணமா
—பின்னணி இசை—
ஆண்: மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா
பெண்: தொட்டா டேய் பட்டாசா
நான் வெடிக்கிற டென் தவுசன்ட் வாலா ஹே
சுத்தாதே புல்லட்டா
நான் தெரிக்கிற சல் தூ கோன் யே சாலா
பெண்: ஐ ஆம் ஜஸ்ட் சில்லிங்
ஆயா ஸ்கூல் ஆ!
ஐயா ஹூ!
ப்ராபெர் ஸ்டைல்லா
ஓட்றா காலி
நான் போடுற வெளில க்ளோஸ்
ரைட் ஆ டைட் ஆ குடுக்குறான் போஸ்
ஆண்: மன்னன் நான் வந்தனா ஊர் அலற
கண்ணன் நான் தொட்டன்னா பூ மலர
என்னென்ன சொல்ல என்ன வெல்ல யாரும் இல்லை
ராஜாதி ராஜன் நான் ராவ்வான்ன ராவணன்னா
—பின்னணி இசை—