Enna Sugam Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
இருள தேடும் விளக்கில்ல
ஒளியா வந்த எனக்குள்ள
பெண்: உன்ன மட்டும் வெச்சுருக்கேன் உள்ள
உன் மோகம்தான் என் உசுரின் எல்ல
வயசும் தத்தி தத்தி துள்ள
ஒறவ கத்தி கத்தி சொல்ல
ஆண்: பொறட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
பெண்: மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண்: பாதி வாழ்க்க வாழுறேன்
உன் காதலால மீழுறேன்
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
—பின்னணி இசை—
ஆண்: உன் மடியில் சாஞ்சிருந்தா
அதுவே தனி வரம்
பெண்: உன் தொனியில் நானிருந்தா
குடுசையும் கோபுரம்
ஆண்: உனக்குன்னு வாழனும்
உசுரா தாங்கணும்
பெண்: இருக்கும் வரையில
உனக்காக ஏங்கனும்
ஆண்: கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோஷம்
பெண்: கண்ணுக்கு கண்ணா உன் நேசம்
நெஞ்சுக்கு நீதான் சந்தோஷம்
ஆண்: நிம்மதி இப்போ கொட்டி கெடக்கு
வேறொன்னும் தேவை இல்ல
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உள்ள
இத்தனை நாள் எங்கிருந்த புள்ள
பெண்: இருள தேடும் விளக்கில்ல
ஒளியா வந்த எனக்குள்ள
ஆண்: உன்ன மட்டும் வெச்சுருக்கேன் உள்ள
உன் மோகம்தான் என் உசுரின் எல்ல
பெண்: வயசும் தத்தி தத்தி துள்ள
ஒறவ கத்தி கத்தி சொல்ல
ஆண்: பொறட்டி போட்டு அடிக்குதே
புழுதி காத்து புடிக்குதே
பெண்: மனசு கெடந்து தவிக்குதே
மயக்கம் தெளிய மறுக்குதே
ஆண்: பாதி வாழ்க்க வாழுறேன்
உன் காதலால மீழுறேன்
—பின்னணி இசை—