Movie: Ponniyin Selvan 2(பொன்னியின் செல்வன் 2)
Music: A. R. Rahman
Singer: Harini
Lyricist: Andal Pasuram(ஆண்டாள் பாசுரம்)
Aazhi Mazhai Kanna Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: ஆழி மழைக்கண்ணா
ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
பெண்: ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
பெண்: ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்
பெண்: வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
—பின்னணி இசை—


