எனை மறுபடி மறுபடி

Movie: Nannbenda(நண்பேன்டா) Music: Harris Jayaraj Singers: Vijay Prakash and Megha Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி) Enai Marubadi Marubadi Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடிதிரும்பியே பார்த்தாள்பொன் முறுவலில் முறுவலில் முறுவலில்இருதயம் ம்ம்ம் —பின்னணி இசை— ஆண்: அவள் என்னைப் பார்த்த கணம்என் காற்றில் எங்கும் மனம்இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம் ஆண்: அவள் பின்னே சென்றேன் தினம்நான் சொன்னேன் எந்தன் மனம்அவள் […]

நீ சன்னோ

Movie: Nannbenda(நண்பேன்டா) Music: Harris Jayaraj Singers: Richard, Andrea Jeremiah and Mili Nair Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Nee Sunno New Moono Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: திக்கு திக்கு தீட்டாவில்லாய்ன் பூட்டு போட்டாசெக்ஸி செரி கியூட்டாகாப்பாத்திடுவா ஆண்: கண்ணை கட்டி போட்டாரெட்டை காலு தொட்டாசுட்டு சுட்டு நீட்டாகை சேர்ந்திடுவா ஆண்: நீ சன்னோ நியூ மூனோநள்ளிரவுக்கு மேல் தான் நீ பெண்ணோ பெண்: நீ பியானோ நான் […]

ஊரெல்லாம் உன்னை கண்டு

Movie: Nannbenda(நண்பேன்டா) Music: Harris Jayaraj Singers: Unnikrishnan and Bombay Jayashri Lyricist: Vairamuthu(வைரமுத்து) Oorellaam Unnai Kandu Lyrics in Tamil பெண்: கண்களோடு இரு கண்களோடுஒரு காதல் பூத்ததடி பெண்ணேகாற்றிலாடி சிறு காற்றிலாடிஒரு காடு பூத்ததடி கண்ணே பெண்: நெஞ்சு கூடி இரு நெஞ்சு கூடிஒரு நேசம் வந்ததடி பெண்ணேஒன்று கூடி மனம் ஒன்று கூடிஉயிர் ஒன்றி விட்டதடி கண்ணே —பின்னணி இசை— ஆண்: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாராஉன்னோடு காதல் சொல்லி […]

நீராம்பல் பூவே

Movie: Nannbenda(நண்பேன்டா) Music: Harris Jayaraj Singers: Arjun Menon and MC Vickey Lyricist: Thamarai(தாமரை) Neeraambal Poovae Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: நீராம்பல் பூவே நீராம்பல் பூவேமின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனேநெஞ்சத்தில் நீயே நச்சென்றுதானேநங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே ஆண்: கால் கொண்ட மின்னல்கணுவில்லா கண்ணல்காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ ஆண்: நிழலின்ற கண்கள்நீரில்லா மீன்கள்தூண்டிலாய்தாமே மாறி என்னை கொல்லாதோ ஆண்: ஏனோ தோணுது பெண்ணேகாற்றிலே கஸ்தூரி உன் […]

தங்க மாாி ஊதாாி

Movie: Anegan(அனேகன்) Music: Harris Jayaraj Singers: Dhanush, Marana Gana Viji and Naveen Madhav Lyricist: Rokesh(ரோகேஷ்) Danga Maari Oodhari Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: தங்க மாாி ஊதாாிபுட்டுகினா நீ நாறி ஆண்: ரூட் எடுத்து கோட போட்டேன்கோடு மேல ரோடு போட்டேன்ரோடு மேல ஆட்டம் போட்டேன்ஆட்டம் போட்டு ஆள போட்டேன் ஆண்: அழுக்கு மூட்ட மீனாக்ஷிமூஞ்ச கழுவி நாளாச்சி ஆண்: ஊத்த பல்ல வெளக்காமசோத்த தின்னுது காமாச்சிஇதுங்க […]

ஓ மாயா

Movie: Iru Mugan(இருமுகன்) Music: Harris Jayaraj Singers: Ramya NSK, Ranina Reddy and N.C Karunya Lyricist: Thamarai(தாமரை) Oh Maya Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: ஹையோ நெஞ்சிலே ஆடும் ஊஞ்சலேஇந்நாள் வாழ்விலே அடடா டாடடாஆஹா வானிலே பாதை ஏறுதேபனியாய் மாறுதே அடடா டாடடா ஆண்: கண்ணும் கண்ணுமே பேசும் நேரமேவாா்த்தை என்பதே இனிமேல் பாரமேஒட்டிக்கொள்ளவே வா என் பக்கமேபக்கம் என்பதும் இங்கே தூரமே ஆண்: ஏழேழு பிறவிகள் உனை […]

குறிலே குறிலே

Movie: Kaappaan(காப்பான்) Music: Harris Jayaraj Singers: Javed Ali and Darshana KT Lyricist: Kabilan(கபிலன்) Kurilae Kurilae Song Lyrics in Tamil ஆண்: போன மாசம் பார்த்த நிலாஎன்னோடு உலா வந்தாலே ஒய்யாலே —பின்னணி இசை— ஆண்: குறிலே குறிலே குயிலேநெடிலே நெடிலே குழலே எலே ஆண்: வெடலே வெடலே உடலேதொடல தொடல தொடலே மேலே பெண்: உன் மீசை முடியாலேமெத்தை தச்சானேமுத்தம் வெச்சானே மச்சானே ஆண்: போன மாசம் பார்த்த நிலாஎன்னோடு […]

சிறுக்கி சீனிக்கட்டி

Movie: Kaappaan(காப்பான்) Music: Harris Jayaraj Singers: Senthil Ganesh and Ramani Ammal Lyricist: S.Gnanakaravel(எஸ். ஞானகரவேல்) Siriki Song Lyrics in Tamil —பின்னணி இசை— பெண்: பச்ச ஊதா மஞ்ச வெள்ளமச்சான் வந்தானேமச்சினிகத் துள்ள பெண்: பச்ச ஊதா மஞ்ச வெள்ளமச்சான் வந்தானேமச்சினிகத் துள்ள பெண்: மூச்சு கீச்சு மூட்டிச் செல்லஇங்க மச்சக்காரன்வாரான் பாரு அள்ள பெண்: இவன் இச்சு தந்தாபிச்சுக்குமே மூளஐயோ மன்மதனின்கொள்ளு பேரப் புள்ளஆமா மன்மதனின்கொள்ளு பேரப் புள்ளயம்மா மன்மதனின்கொள்ளு […]

ஹேய் அமிகோ

Movie: Kaappaan(காப்பான்) Music: Harris Jayaraj Singers: Leslie Lewis and Jonita Gandhi Lyricist: Vairamuthu(வைரமுத்து) Hey Amigo Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: ஹேய் மி அமிகோவிஷ்கோ கிஸ்கோலெட் தி ஹனி ப்ளோவ்நான் சாண்டியாகோநெவெர் எவர்டோன்ட் லெட் மீ கோ ஆண்: எஹ் அமாடோவா வா என்னோடுசொலாண்டோநீ என் ஸ்வீட் ஹார்ட்டோமொமெண்டோநீ பார்க்க பார்க்க பரவசம் ஆண்: ஓ பைலாண்டோவந்தாடு சேர்ந்து ஐலாண்டோமூச்சோடு மூச்சு லிபிடோஉன் பார்வைக்குள்ளே பழரசம் —பின்னணி இசை— […]

கோனே கோமானே

Movie: The Legend(தி லெஜண்ட்) Music: Harris Jayaraj Singers: Javed Ali and Chandana Balakalyan Lyricist: Vairamuthu(வைரமுத்து) Kone Komaane Lyrics in Tamil —பின்னணி இசை—பெண்: ஓஹோ கோனே வா கோனே கோமானேநீ தொட்டால் நானும் பொன்னாய் மாறுவேனே ஆண்: தேனி தேனி ஓ ராணி பூந்தோணிஎன் நெஞ்சாங்கூட்டில் தேனை சேர்க்க வா நீ பெண்: கள்ளம் இல்லா பண்பும்வெள்ளம் போன்ற அன்பும்உள்ளம் என்னும் பள்ளம் எங்கும்தேடி தங்கும் ஆண்: ஆடை சூட்டிய […]

வாடி வாசல் வாடி

Movie: The Legend(தி லெஜண்ட்) Music: Harris Jayaraj Singers: Benny Dayal and Jonita Gandhi Lyricist: Snehan(சிநேகன்) Vaadi Vaasal Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்வாடி வாசல் வாடிஅவன் ஆட்டத்துக்கே ஆடுறோமேநீயும் நானும் தாண்டி ஆண்: ஆண்டவனே ஆடப்போறான்வாடி வாசல் வாடிஅவன் ஆட்டத்துக்கே ஆடுறோமேநீயும் நானும் தாண்டி ஆண்: மஞ்ச தண்ணி ஊத்துஉன் மாமனதான் பாத்துகொத்தமல்லி காத்துஎன்ன ஆட வைக்கும் கூத்து ஆண்: அங்காளி பங்காளிஓய் அங்காளி பங்காளிதல்லாகுளம் […]

மொசலோ மொசலு

Movie: The Legend(தி லெஜண்ட்) Music: Harris Jayaraj Singers: Armaan Malik and Mukesh Mohhamed Lyricist: Pa. Vijay(பா. விஜய்) Mosalo Mosalu Lyrics in Tamil —பின்னணி இசை— ஆண்: மொசலோ மொசலு ஆயிரம் வீலு ரயிலுவிசிலோ விசிலு சிலுத்துகிச்சு செவிலுபெசலோ பெசலு சக்கர போட்ட அவுலு ஆண் குழு: அந்த லெவலு அந்த லெவலுஅந்த லெவலு அந்த லெவலு ஆண்: அழகிய பாத்தா விசிறி விடும் வெயிலுகவிதையா பாடி காஞ்சி போச்சு […]