லவ்வ சொல்லிட்டாளே

Movie: Youth(யூத்)2026
Music: GV Prakash Kumar
Singers: GV Prakash Kumar and Ken Karunaas
Lyricist: Ken Karunaas and Eshwar Santhanalakshmi(கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி)

Loveah Sollitalea Lyrics in Tamil

ஆண்: தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா
பிரவீன்னு பையன் சூப்பர் பிகர
உஷார் பண்ணிடான்ப்பா

ஆண்: பக்கத்து கிலாஸ்ஸுதான்
ஆண்: அய்யய்யே
ஆண்: மஜா பண்ணிடான்ப்பா
ஆண்: அப்படியா
ஆண்: டேய் உண்மையிலுமாடா

ஆண்: அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணால
குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே
ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னால
ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லால

ஆண்: ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான்
ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா
ஹே வெக்கபடுறான்டா
ஹே மஜா மஜா மஜா

ஆண்: ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு
ஜாம்ம தொட்டு நீ துன்னு
ஹே மஜா மஜா மஜா மஜா

ஆண்: நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

ஆண்: லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

ஆண்: லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூயர்ரு

ஆண்: கோலி போடும் முட்ட
தங்க முட்ட எனக்கு மட்டும்
சாக்லேட் பாக்கெட்டுல
ரெண்டு முட்ட எனக்கு மட்டும்

ஆண் குழு: அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ
ஆண்: அவ வருவா ஒன்னு தருவா
ஹே மஜா மஜா மஜா

ஆண்: பூக்கொடுத்து பச்சப் புள்ளய
பறிச்சு புட்டாண்டா
கொய்யால இவன் நல்லவன் போல
நடிச்சு புட்டாண்டா

ஆண் குழு: ட்ரீட் கொடு மாமே
எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே
உனக்கு ஆளு இருக்காமே
ஹே மஜா மஜா மஜா மஜா

ஆண்: நேக்கா வந்தாளே
சோக்க சொன்னாளே
லைப்ப மாத்தி புட்டாளே

ஆண்: லவ்வ சொல்லிட்டாளே
ஒகே பண்ணிட்டாளே
ஹேப்பி ஆக்கிட்டாளே
மாமா சூப்பர்ரு

ஆண்: லவ்வ சொல்லிட்டானே
ஒகே பண்ணிட்டானே
ஹேப்பி ஆக்கிட்டானே
ஹேப்பி நியூயரு

Other Songs From Youth Movie