Kaavaalaa Lyrics in Tamil – Super Subu
பெண்: ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே
ராபெரிக்கு ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே தீ ஆவுதே
தீ பிடிக்க ராவைய்யா வே
பெண்: மச்சத்தை மொரச்ச
அச்சத்தை கொறச்ச
இச்சத்த மறச்ச
மிச்சம் இல்லாம
பெண்: மச்சமே நுவ்வைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சம் ஏமைய்யா
பெண்: வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண்: வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண்: பத்திக்க வைக்கும் போதய்யா
எப்பா எப்பப்பா
கண்ணுக்குள்ள நீ
செய்தி சொல்லேன்பா ஆஆ
பெண்: சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயேயப்பா
தங்கத்துலதான் தச்சுகோயேன்பா ஆஆ
பெண்: கொஞ்சம் தயங்காதாப்பா
கொஞ்சம் அடங்க வேணாம்பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா தப்பப்பா
பெண்: கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸ் காவாலா
ரெண்டும் உனக்காகவே
காவாலா காவாலா
பெண்: வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பெண்: வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா